ஆனால் Infocus நிறுவனத்திற்கு இது புதிதல்ல ஏற்கனவே Infocus M2, Infocus 330 போன்ற பிரபலமான மொபைல்களை பட்ஜெட் விலையிலும் Infocus 530 என்ற மொபைலை இரண்டு பக்கமும் 13MP கேமராவோடு பத்தாயிரம் விலையில் வெளியீட்டு பெரிய மொபைல் நிறுவனங்களை திரும்பி பார்க்க வைத்தார்கள். இப்போது InFocus M260 என்ற ஸ்மார்ட்போனை வெறும் 3999/- ரூபாய் விலையில் வெளியீட்டு உள்ளார்கள். இதில் என்னென்ன வசதிகள் என்பதை பார்ப்போம்.
நேற்று நடந்த ஒரு அறிமுக விழாவில் இந்த மொபைல் வெளியிடப்பட்டது. இது Android 5.1 பதிப்பு மேம்படுத்துதலுடன் வெளியிட்டுள்ளார்கள். இதில் 1GB RAM, 4.5-inch FWVGA (480x854) டிஸ்ப்ளே, 1.3GHz quad-core MediaTek MT6582M பிராசசர் உள்ளது, 8GB இன்டெர்னல் மற்றும் 32GB வரை மெமரி கார்ட் வசதி உள்ளது. பின் புறம் 5 மெகா பிக்சல் காமிராவும், முன் புறம் 2 மெகா பிக்சல் காமிராவும் உள்ளது. பேட்டரி 2000 mAh இருப்பது சிறப்பு.
InFocus M260 விலை Rs. 3999 மட்டும்.
InFocus M260 Specs (விவர குறிப்புகள்):
GENERAL
Release date
|
November 2015
|
Dimensions (mm)
|
132.87 x 67.80 x 10.48
|
Weight (g)
|
155.00
|
Battery capacity (mAh)
|
2000
|
Removable battery
|
No
|
Colours
|
Orange, Yellow, White
|
DISPLAY
Screen size (inches)
|
4.50
|
Touchscreen
|
Yes
|
Resolution
|
480x854 pixels
|
HARDWARE
Processor
|
1.3GHz quad-core
|
RAM
|
1GB
|
Internal storage
|
8GB
|
Expandable storage
|
Yes
|
Expandable storage type
|
microSD
|
Expandable storage up to (GB)
|
32
|
CAMERA
Rear camera
|
5-megapixel
|
Flash
|
Yes
|
Front camera
|
2-megapixel
|
SOFTWARE
Operating System
|
Android 5.1
|
Skin
|
UI Life 2.0
|
CONNECTIVITY
Wi-Fi
|
Yes
|
Wi-Fi standards supported
|
802.11 b/ g/ n
|
GPS
|
Yes
|
Bluetooth
|
Yes, v 4.00
|
NFC/ Infrared/ Wi-Fi Direct/ HDMI
|
No
|
Headphones
|
3.5mm
|
FM
|
No
|
Number of SIMs
|
2
|
SIM 1
|
|
SIM Type
|
Micro-SIM
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
Yes
|
4G/ LTE
|
No
|
SIM 2
|
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
Yes
|
4G/ LTE
|
No
|
SENSORS
Proximity sensor
|
Yes
|
Accelerometer
|
Yes
|
Ambient light sensor
|
Yes
|
பலம்: பணத்திற்க்கு ஏற்ற மதிப்பு, கேமரா, பாட்டரி
பலவீனம்: 4G இல்லை. FM ரேடியோ இல்லை
விலை: 3999 ரூபாய் மட்டும்.
இந்த மொபைல் நவம்பரில் இந்தியா முழுவதும் கிடைக்க இருக்கிறது.
அன்றாடம் வெளிவரும் அனைத்து புதிய மொபைல்களையும் இங்கே கிளிக் பார்வையிடுங்கள்.
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
உங்கள் சாதாரண போட்டோகளை அழகூட்ட ஒரு இலவச அப்ளிகேஷன்
MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GBStorage, 13MP கேமரா @ 6999/-
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..
10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015
5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்
உங்கள் சாதாரண போட்டோகளை அழகூட்ட ஒரு இலவச அப்ளிகேஷன்
MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GBStorage, 13MP கேமரா @ 6999/-
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..
10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015
5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.