ஸ்மார்ட்போன் தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் தைவானை தலமையிடமாக கொண்ட HTC நிறுவனமும் ஒன்று. HTC நிறுவனம் சில தினங்களுக்கு முன் தனது HTC One A9 என்ற மொபைலை அறிமுகம் செய்து உள்ளது.
ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் இந்த மொபைளுக்கும் ஆப்பிள் ஐபோன் 6க்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. எனவே தொழில்நுட்ப வல்லுனர்கள் HTC One A9 மொபைலை ஐபோனின் குளோன் வர்ணித்தனர். HTC நிறுவனத்தினர் இதற்க்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள், இது One வரிசையின் முதல் மொபைலான HTC One வடிவத்தை சற்று மாற்றி கொடுத்து இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த மொபைல் அனைத்து வசதிகளோடு சிறப்பான மொபைலாக இருக்கு. இன்றைய பதிவில் இதன் சிறப்பு வசதிகளை பார்ப்போம்.
இதில் 5" அங்குல FHD திரையை கொண்டது. 1.2GHz octa-core Qualcomm Snapdragon 617 பிராசசர், 4G LTE இந்தியா சப்போர்ட் , 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி, மேலும் 200GB வரை மெமரி கார்ட் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 6 Marshmallow, கேமரா என்று எடுத்துக்கொண்டால் பின் புறம் 13 மெகா பிக்ஸல் காமிரா மற்றும் முன் புறம் காமிரா 4 அல்ட்ரா பிக்ஸல் காமிரா செல்ஃபி படங்களை துல்லியமாக எடுக்க பயன்படும். பேட்டரி 2150 mAh. இரட்டை சிம் வசதியுடன் 3G, Wi-Fi, Bluetooth 4.0 போன்ற அனைத்து வசதிகளும் இருக்கு. இந்த மொபைல் நான்கு விதமான நிறங்களில் வர இருக்கிறது. அவை Carbon Grey, Opal Silver, Topaz Gold மற்றும் Deep Garnet ஆகும்.
அது என்ன 4 UltraPixel ? இது 13மெகா பிக்சல் கேமராவின் திறனைவிட அதிகம் 4 UltraPixel திறன் அதிகம். படங்கள் ரொம்ப துல்லியமாக இருக்கும்.
விலை விவரம் இன்னும் வெளிவரவில்லை. சுமார் 25000/= வரும் என தெரிகிறது.
HTC ONE A9 Specs (விவர குறிப்புகள்):
GENERAL
Release date
|
October 2015
|
Form factor
|
Touchscreen
|
Dimensions (mm)
|
145.75 x 70.80 x 7.26
|
Weight (g)
|
143.00
|
Battery capacity
(mAh)
|
2150
|
Removable battery
|
No
|
Colours
|
Carbon Grey, Opal
Silver, Topaz Gold, Deep Garnet
|
DISPLAY
Screen size (inches)
|
5.00
|
Touchscreen
|
Yes
|
Resolution
|
1080x1920 pixels
|
HARDWARE
Processor
|
1.2GHz
octa-core
|
Processor make
|
Qualcomm Snapdragon
617
|
RAM
|
2GB
|
Internal storage
|
16GB
|
Expandable storage
up to (GB)
|
200GB MicroSD
|
CAMERA
Rear camera
|
13-Megapixel
|
Flash
|
Yes
|
Front camera
|
4-Ultrapixel
|
SOFTWARE
Operating System
|
Android 6.0
|
Skin
|
Sense
|
CONNECTIVITY
Wi-Fi
|
Yes
|
Wi-Fi standards
supported
|
802.11 a/ b/ g/ n/
ac
|
GPS
|
Yes
|
Bluetooth
|
Yes, v 4.10
|
NFC/IR/ Wi-Fi Direct/MHL
Out/HDMI
|
No
|
Headphones
|
3.5mm
|
FM
|
No
|
SIM Type
|
Nano-SIM
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
Yes
|
4G/ LTE
|
Yes
|
Supports 4G in India
(Band 40)
|
Yes
|
SENSORS
Compass/
Magnetometer
|
Yes
|
Accelerometer
|
Yes
|
Ambient light sensor
|
Yes
|
Barometer
|
Yes
|
பலம்: 4G LTE, RAM, கேமரா, பேட்டரி சேமிப்பு அனைத்துமே பலம்.
பலவீனம்: 4G இந்தியா சப்போர்ட் இல்லை என தெரிகிறது.
தகவல்குரு மதிப்பீடு: 78% (Above Average)
இந்த மொபைல் ஆன்லைன் மூலம் இந்தியாவில் கிடைக்க இருக்கிறது. அதற்கான அறிவிப்பு விரைவில்.... அனைத்து புதிய மொபைல்கள் பற்றிய விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள். நன்றி!
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
உங்கள் சாதாரண போட்டோகளை அழகூட்ட ஒரு இலவச அப்ளிகேஷன்
MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GBStorage, 13MP கேமரா @ 6999/-
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..
10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015
5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்
உங்கள் சாதாரண போட்டோகளை அழகூட்ட ஒரு இலவச அப்ளிகேஷன்
MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GBStorage, 13MP கேமரா @ 6999/-
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..
10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015
5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.