Home » , , , , , , , , » LG Google Nexus 5X மற்றும் Huawei Google Nexus 6P ஸ்மார்ட்போன்கள் முழுவிவரம்.

LG Google Nexus 5X மற்றும் Huawei Google Nexus 6P ஸ்மார்ட்போன்கள் முழுவிவரம்.

கூகிள் நிறுவனம் சென்ற செவ்வாய் கிழமை Google Nexus 5X மற்றும் Nexus 6P மற்றும் Huawei Google Nexus 6P இரண்டு முக்கியமான ஸ்மார்ட்போன்களை வெளியீட்டது. இதற்கு முன்பு iPhone 6S மற்றும் iPhone 6S Plus வெளியான சில நாட்களிலே ஒன்றரை கோடி மொபைல் விற்று தீர்ந்தது. இப்போது இந்த Nexus மொபைல்கள் அதற்கு சரியான போட்டியாக இருக்கும் என கருதுகிறார்கள். இந்தப் போன்கள் ஐபோனைக் காட்டிலும் அதிகமான மெகா பிக்சல் கொண்ட கேமராக்களுடன் வெளிவந்துள்ளது.

இப்போது இந்த இரண்டு மொபைல்கள் பற்றியும் தனித்தனியாக பார்ப்போம். LG Google Nexus 5X

இந்த மொபைல் LG தயாரிப்பு. இதற்கு முன் 2013 நவம்பர் 1 அன்று வெளியிடப்பட்ட Nexus 5 பெரிதும் விற்பனை ஆகி வெற்றி அடைந்ததால் அதன் வெற்றி வரிசையில் Nexus 5X தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 5.2-inch QHD டிஸ்ப்ளே, 64bit Hexa-Core Snapdragon 808 பிரசசர், 2GB RAM, 16GB/32GB இன்டெர்னல் மெமரி, Android 6.0 (Marshmallow) மேம்படுத்தப்பட்ட பதிப்புடன் இருப்பது கூடுதல் சிறப்பு.  இந்த மொபைல் இரண்டு விதங்களில் கிடைக்கும். 16GB இன்டெர்னல் மெமரி மற்றும் 32GB இன்டெர்னல் மெமரி. விலை பட்டியல் கீழே.



LG Google Nexus 5X Specs:

  • 5.2-inch (1920 x 1080 pixels) Full HD display with Corning Gorilla Glass 3 protection
  • Hexa-Core Snapdragon 808 ( 4x 1.44GHz ARM A53 + 2 x 1.8 GHz ARM A57 ) 64-bit processor with Adreno 418 GPU
  • 2GB RAM, 16GB / 32GB internal memory
  • Android 6.0 (Marshmallow)
  • Single nano SIM
  • 12.3MP rear camera with dual-tone LED flash, 1.55 micron sensor, f/2.0 aperture, Laser Auto focus
  • 5MP front-facing camera, f/2.0 aperture,
  • Dimensions: 147.0 x 72.6 x 7.9 mm; Weight: 136g
  • 4G LTE / 3G, WiFi 802.11 a/b/g/n/ac 2×2 MIMO dual-band, Bluetooth 4.2, GPS, NFC, USB Type-C
  • 2700mAh battery
  • Sensors: Compass/ Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope, Barometer
இந்த மொபைல் Carbon Black, Frost White, Ice Blue என மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

தகவல்குரு மதிப்பீடு: 95%.

Huawei Google Nexus 6P

இந்த மொபைல் Huawei தயாரிப்பு. இதற்கு வெளியிடப்பட்ட Nexus 6 பெரிதும் விற்பனை ஆகி வெற்றி அடைந்ததால் அதன் வெற்றி வரிசையில் Nexus 6P தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 5.70-inch 2560×1440 pixels QHD டிஸ்ப்ளே, 64bit Octa-Core Snapdragon 810 பிரசசர், 3GB RAM, 32GB/64GB இன்டெர்னல் மெமரி, Android 6.0 (Marshmallow) மேம்படுத்தப்பட்ட பதிப்புடன் இருப்பது கூடுதல் சிறப்பு.  இந்த மொபைல் இரண்டு விதங்களில் கிடைக்கும். 32GB இன்டெர்னல் மெமரி மற்றும் 64GB இன்டெர்னல் மெமரி. விலை பட்டியல் கீழே. 



  • Huawei Google Nexus 6P Specs: 5.7-inch (2560×1440 pixels) Quad HD AMOLED display with Corning Gorilla Glass 4 protection
  • Octa-Core Snapdragon 810 64-bit processor ( 4x 1.5GHz ARM A53 + 4 x 1.8 GHz ARM A57 ) with Adreno 430 GPU
  • 3GB RAM, 32GB / 64GB / 128GB internal memory
  • Android 6.0 (Marshmallow)
  • Single nano SIM
  • 12.3MP rear camera with LED flash, f/2.0 aperture, 1.55um pixels, IR Laser assisted autofocus, smart burst, 4K video recording, slow-motion at 240 fps
  • 8MP front-facing camera, 1.4um pixels
  • Dimensions: 159.4 x 77.8 x 7.3mm; Weight: 178g
  • 3.5mm audio jack, Dual front-facing speakers
  • 4G LTE / 3G, WiFi 802.11 a/b/g/n/ac 2×2 MIMO dual-band, Bluetooth 4.2, GPS, NFC, USB Type-C
  • 3450mAh battery
  • Sensors: Compass/ Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope, Barometer.
இந்த மொபைல் Frost, Aluminium, Graphite மற்றும் ஜப்பானில் கோல்ட் கலரிலும் கிடைக்கிறது.
தகவல்குரு மதிப்பீடு: 96%.

தகவல்குரு பதிவுகளை தினமும் மின்னஞ்சலில் பெற: பதிவு செய்யுங்கள் (உங்களுக்கு ஒரு மெயில் வரும் அதில் verify link கிளிக் செய்து உறுதி செய்யுங்கள்.)

குறிப்பு: இந்தியாவில் அக்டோபரில் ரிலீஸ் ஆகும். வாங்க விருப்பம் உள்ளவர்கள் ரிவ்யு பார்த்து வாங்குங்கள்.

தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று  
  <= ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட