Home » , , , , » Coolpad Dazen Note 3 பட்ஜெட் ஸ்மார்ட்போன். 3GB RAM, 16GB internal, 13MP Camera, Fingerprint sensor மற்றும் பல சிறப்பு வசதிகளுடன்

Coolpad Dazen Note 3 பட்ஜெட் ஸ்மார்ட்போன். 3GB RAM, 16GB internal, 13MP Camera, Fingerprint sensor மற்றும் பல சிறப்பு வசதிகளுடன்



சீனாவை தலைமையிடமாகக்கொண்ட Coolpad நிறுவனம் 1993 ஆண்டு தொடங்கப்பட்டது. பல வருடங்களாக அதிகம் வெளியில் தெரியாமல் இருந்த இந்த நிறுவனம் Coolpad Dazen 1 மற்றும்  Dazen X7 போன்ற ஸ்மார்ட்போன்களால் வெளிஉலகுக்கு தன் தயாரிப்புகளின் தரத்தை அறிய செய்துள்ளது. இப்போது மேலும் ஒரு மைல்கல் Coolpad Dazen Note 3. இந்த மொபைலின் விலை 8999/= மட்டும்தான். பட்ஜெட் விலை மொபைலில் Fingerprint சென்சாருடன் வெளிவந்த முதல் மொபைல் இதுதான் என நினைக்கிறேன். எதிர் வரும் வெள்ளி கிழமை அன்று வெளியிடப்பட்டு அமேசான் இந்தியாவில் கிடைக்கும். இந்த ஏற்கனவே சீனாவில் வெளியீட்டு விட்டார்கள். அங்கே ஒரு வாரத்திற்க்குள் 2.6 மில்லியன் பேர் (அதாவது 26 லக்சம் பேர்) முன் பதிவு செய்து வாங்கி இருக்கிறார்கள் இருக்கிறார்கள்.



இந்த மொபைல் மற்ற மொபைலோடு ஒப்பிட்டு பாருங்கள்.



மேலும் இதில் GB RAM, 16GB internal, 13MP Camera, அதிக சேமிப்பு தரும் பேட்டரி என எல்லா வகையிலும் சிறப்பான மொபைல். இன்றைய பதிவில் இந்த மொபைல் பற்றி முழுமையான விவரங்களோடு பார்க்கலாம்.

Coolpad Dazen Note 3 விவர குறிப்பு(Specs). 

5.5-inch (1280 x 720 pixels) HD IPS display
1.3 GHz Octa-Core 64-bit MediaTek MT6753 processor with Mali-T720 MP2 GPU
2GB / 3GB RAM, 16GB internal memory,
Expandable memory up to 64GB with microSD
Dual SIM
Android 4.4 (KitKat) with Cool UI 6.0 Skin
13MP rear camera with LED Flash, f/2.0 aperture, 5P lens
5MP front-facing camera, 1.4 micron pixels
Fingerprint sensor
Dimensions: 151×77×9.3mm; Weight: 155g
4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
3000mAh battery

இந்த மொபைலின் விலை 8999/= .

இந்த மொபைலை வாங்கே இங்கே கிளிக் செய்து அமேசான் போய் முன் பதிவு செய்யுங்கள்.

தகவல்குரு மதிப்பீடு: 84%

நன்றி
ஸ்ரீராம்

இதையும் படிக்கலாமே? 
  1. ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
  2. பேஸ்புக்ல தானாகவே வீடியோ பிளே ஆகி உங்கள் டேட்டவை காலி செய்கிறதா?
  3. ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..  
  4. 5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்
  5. 10,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து 4G மொபைல்கள்.


குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட