கணினி/லேப்டாப்க்கு சிறந்த ஆண்டி வைரஸ் தேர்ந்தெடுக்கும் முன்பு கணினியின் திறனுக்கு தகுந்த மாதிரி ஆண்டி வைரஸ் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணம் உங்கள் கணினியில் Core i3 Processor அல்லது அதற்க்கும் மேற்பட்ட திறனுடன் இருந்து 2GB RAM அல்லது அதற்க்கும் மேலே 4GB, 8GB RAM இருந்தால் நீங்கள் Avast, AVG போன்ற நல்ல ஆன்டிவைரஸ் மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள். Avast Free Antivirus 2015 ரொம்ப நல்லா இருக்கு. மேலே படத்தில் Downlods.com தளத்தில் ஒரு வாரத்தில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட மென்பொருள்களில் Avast Free Antivirus 2015 மூன்றரை லக்சம் டவுன்லோட் தாண்டி விட்டது. CCleaner புதிய பதிப்பு சென்ற வாரம் ரிலீஸ் ஆகியதால் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது.
அரசு லேப்டாப் மற்றும் குறைந்த திறன் உள்ள லேப்டாப்/கணினியில் SmadAV 2015 இன்ஸ்டால் செய்தாலே போதும். SmadAV 2015 வெறும் 1.25MBதான் வைரஸ்களை விரைவாக நீக்குகிறது. இருப்பினும் அவாஸ்ட் ஆண்டி வைரோசோடு ஒப்பிட முடியாது. அவாஸ்ட்ல சில கூடுதல் சிறப்புகள் இருக்கவே செய்கிறது.
கீழே டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.
Avast! Free Antivirus 2016 v11.1.2253 - Download
SmadAV 2016 v10.4 - Download
FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:
FEBRUARY 2016 TOP 5 MOBILES:
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
Lenovo K4 Note - சிறப்பு பார்வை.
LETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு
WhatsApp Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?
Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
அரசு லேப்டாப் மற்றும் குறைந்த திறன் உள்ள லேப்டாப்/கணினியில் SmadAV 2015 இன்ஸ்டால் செய்தாலே போதும். SmadAV 2015 வெறும் 1.25MBதான் வைரஸ்களை விரைவாக நீக்குகிறது. இருப்பினும் அவாஸ்ட் ஆண்டி வைரோசோடு ஒப்பிட முடியாது. அவாஸ்ட்ல சில கூடுதல் சிறப்புகள் இருக்கவே செய்கிறது.
கீழே டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.
Avast! Free Antivirus 2016 v11.1.2253 - Download
SmadAV 2016 v10.4 - Download
இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.
FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்: