Home » , , » Asus ZenFone 2 Laser ZE550KL 5.5" 3GB RAM சிறப்பான ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துவிட்டது.

Asus ZenFone 2 Laser ZE550KL 5.5" 3GB RAM சிறப்பான ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துவிட்டது.


அசுஸ் நிறுவனம்  Asus ZenFone 2 என்ற பெயரில் பலவிதமான ஸ்மார்ட்போன்களை வெளியீட்டு இருந்தது. அவை  ZenFone Selfie, ZenFone 2 Laser 5.5, மற்றும் ZenFone 2 Deluxe. இந்த மொபைல்கள் சென்ற ஆகஸ்ட் மாதமே வெளியிடப்பட்டு பிரபலமாகியது. இப்போது 3GB RAM மற்றும்  Snapdragon 615 பிராசசருடன் Asus ZenFone 2 Laser ZE550KL என்ற சிறப்பானதொரு ஸ்மார்ட்போனாக வெளிவந்துள்ளது. இந்த மொபைல் தற்போது ஆன்லைனில் கிடைக்க தொடங்கி உள்ளது. இது பல மொபைல்களுக்கு சவாலாக அமையும் என்பது மறுக்கமுடியாத விஷயம். இந்த பதிவில் இந்த மொபைல் பற்றி முழுவிவரங்களுடன், விலை, ஆன்லைன் ஸ்டோர் பற்றிய தகவல்களுடன் பார்ப்போம்.

பெரும்பாலான அசுஸ் மொபைல்களில் intel atom பிராசசர்களே இருக்கும். அதனால் மொபைல் அதிகம் ஹீட் ஆவதாக புகார் நெகட்டிவ் ரிவிவ் வந்துக்கொண்டே இருந்தது. Asus ZenFone 2 Laser ZE550KL மொபைலில் 3GB RAM மற்றும்  Snapdragon 615 பிராசசர் இருப்பதால் ஹீட் ஆகாது, மொபைலும் லாக்ஸ் இல்லாமல் வேகமாக இயங்க கூடியது. மேலும் இந்த மொபைலில் 72% SAR வேல்யூ குறைக்கப்பட்டு உள்ளது. முழுபாதுக்காப்பு கிடைக்கிறது.

5.50" HD திரை அமைப்பை உடையது.  Corning gorilla glass 4 பாதுகாப்பு இருப்பது இந்த மொபைளுக்கு மேலும் பலம் சேர்க்கிறது. 64-bit 1.7 GHz Qualcomm Snapdragon 615 பிராசசருடன் Adreno 405 GPU இருக்கிறது. 3GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி, 128GB மெமரி கார்ட் சப்போர்ட், 13MP சிறப்பான பின் புற கேமரா, 5MP செல்ஃபி போட்டோஸ் எடுக்கக்கூடிய முன் புற கேமரா, 4G இந்தியா சப்போர்ட் இரண்டு சிம் கார்டிலும். 3000 mAh பேட்டரி சேமிப்பு திறன் நீண்ட நேரம் சேமிப்பை வழங்குகிறது. Charcoal Black, Ceramic White and Glamour Red என மூன்று நிறங்களில் தற்போது கிடைக்கிறது. மொத்தத்தில் Asus ZenFone 2 Laser ZE550KL சிறப்பான ஸ்மார்ட்போன்.

இந்த மொபைலின் விலை: 13999 Flipkart Link

Asus Zenfone 2 Laser 5.5 (ZE550KL-1B122IN) Specifications:

5.5-inch (1280 x 720 pixels) display with 72% screen to body ratio, Corning gorilla glass 4 protection
Octa-Core Snapdragon 615 SoC with Adreno 405 GPU
3GB RAM, 16GB internal storage, expandable memory up to 128GB with microSD
Android 5.0 (Lollipop) with Zen UI 2.0
Dual SIM
13MP rear camera with f/2.0 aperture, Real Tone flash, Laser Auto Focus
5MP front-facing camera, f/2.0 aperture and 85-degree wide-angle lens
Dimensions: 152.5 x 77.2 x 10.8~3.9 mm; Weight: 170g
4G LTE / 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
3000mAh battery

பலம்: எல்லாமே பலம்தான்.  

பலவீனம்: இல்லை.

இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்துக்கொள்ளவும், மொபைலை ஆன்லைன்ல வாங்கவும் இங்கே செல்லுங்கள்.

புதிய மொபைல்கள் பற்றிய விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
உங்கள் சாதாரண போட்டோகளை அழகூட்ட ஒரு இலவச அப்ளிகேஷன்
MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GBStorage, 13MP கேமரா @ 6999/-
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..
  
10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015
5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினிமொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள். 
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட