கணினியில் IDM என்கிற Internet Download Manager பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அது போல ஸ்மார்ட்போன் சிறந்த அப்ளிகேஷன் ஒன்று இருக்கு. அதன் பெயர் Advanced Download Manager இதை ஒரு சிலர் அறிவார்கள். இது வரை அறியாதவர்கள் இப்போது தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த பதிவில் Advanced Download Manager அப்ளிகேஷனில் என்னென்ன சிறப்பு வசதிகள் இருக்கு என்பதை பார்ப்போம். அதன் பிறகு விளம்பர இடையூறு உள்ளாத சமீபத்தில் வெளியான Advanced Download Manager Pro பதிப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள்.
இந்த ஆப் மூலம் ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு பைல்களை விரைவாக டவுன்லோட் செய்ய முடியும்.
கணினியில் உள்ள IDM போலவே இதிலும் பைலை பல பகுதிகளாக பிரித்து டவுன்லோட் செய்யலாம். இந்த ஆப்ல 9 பகுதியாக பிரித்து விரைவாக தறவிறக்கி தருகிறது.
கிளிப்போர்ட் எனப்படும் காப்பி செய்த பைல் சுட்டியை தானாக எடுத்து டவுன்லோட் செய்யும் வசதி இருக்கு. ஒரு லிங்க் ஏதேனும் தளத்தில் காப்பி செய்து இந்த அப்ளிகேசனை திறந்து உறுதி செய்தால் போதும்.
மெமரி கார்டில் வகைவாரியாக செட்டிங்ஸ் கொடுத்து டவுன்லோட் செய்த பைலை சேமிக்க முடியும்.
ஒவ்வொரு முறையும் டவுன்லோட் முடிந்ததும் நோடிபிகேசன்ல உறுதி படுத்தும், கூடவே ஒரு முறை சவுண்ட் கொடுக்கும்.
பாதி பைல் டவுன்லோட் செய்யும் போது சார்ஜ் போனாலும், நெட் டேட்டா காலியாகி விட்டாலும் பின்னர் தொடர்ந்து விட்ட இடத்திலிருந்து டவுன்லோட் செய்யும் திறன் உடையது.
நீங்களே இன்று பாதி டவுன்லோட் செய்தபின் நிறுத்தி நாளை தொடர முடியும்.
இதற்கான விட்கெட்கள் இருக்கிறது அதனை பயன்படுத்தி நம் வேலையை எளிமையாக்கி விடலாம். மேலும் தகவலுக்கு
இந்த Advanced Download Manager v5.0.9 APK PRO வெர்ஷன் தறவிறக்க சுட்டி கீழே.
Download
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:
Asus ZenFone 2 Laser ZE550KL 5.5" 3GB RAM சிறப்பான ஸ்மார்ட்போன்
Lenovo A6000 Shot பட்ஜெட் மொபைல் அறிமுகம்.
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.