Home » , , , » Panasonic P65 FLASH பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன். விலை 8290/= மட்டும்.

Panasonic P65 FLASH பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன். விலை 8290/= மட்டும்.



ஜப்பானில் உள்ள பிரபல Panasonic நிறுவனம் அனைத்து வகையான எலெட்ரானிக்ஸ் தயாரிப்பதிலும் சிறந்து விளங்குவது அனைவரும் அறிந்ததே. ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் தயாரிப்பதிலும் இந்த நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இவர்கள் இந்த மாதம் இரண்டு புதிய மொபைல்களை அறிமுகம் செய்து இருக்கிறார்கள். அவை Panasonic P65 FLASH மற்றும் Panasonic P50 IDOL. இதில் இந்த பதிவில் Panasonic P65 FLASH பற்றி பார்ப்போம்.

Panasonic P65 FLASH விலை 8290 ரூபாய் மட்டுமே.  5.5 அங்குலம் மிக பெரிய திரை அமைப்பைக்கொண்டது, இந்த மொபைலில் HD டிஸ்ப்ளே உள்ளது,  1.3 GHz Quad-Core processor இருப்பதால் மொபைல் வேகமாக இயங்க கூடியது. 1GB RAM, 8GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், SD Card 32GB, லாலிபாப் 5.1, இரட்டை சிம், 8GB HD கேமரா என்ன எல்லா வசதிகளும் இருக்கு.

Panasonic P65 Flash Specifications: 

5.5-inch (1280 x 720 pixels) HD IPS display
1.3 GHz Quad-Core processor
1GB RAM, 8GB internal memory, expandable memory up to 32GB with microSD
Android 5.1 (Lollipop)
Dual SIM
8MP rear camera with LED Flash, 1080p video recording
2MP front-facing camera
Dimensions: 151×77.8×8.95mm; Weight: 168grams
3.5mm audio jack, FM Radio with RDS
3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2910mAh battery
Sensors: Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope

பலம்: பெரிய சைஸ் மொபைல், நல்ல பிரசசர், HD டிஸ்ப்ளே, பேட்டரி நல்லாருக்கு.

பலவீனம்: 4G இல்லை,  8GB Internal Storage கம்மி.

தகவல்குரு மதிப்பீடு: 68% (Above Average Smartphone)

இதை விட கம்மி விலையில் MEIZU M2Redmi 2 Prime போன்ற மொபைல்கள் நன்றாக இருக்கிறது.


சூடான தொழில்நுட்ப தகவல்கள்:   

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினிமொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள். 
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட