Home » , , » 10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - அக்டோபர் 2015

10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - அக்டோபர் 2015

இன்றைய காலகட்டத்தில் நாம் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது. தன் குடும்ப உறுப்பினர்களில் ஸ்மார்ட்போனையும் ஒரு அங்கதினராக இணைக்கும் அளவுக்கு ஸ்மார்ட்ஃபோன் அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒரு சாதனமாக மாறிவிட்டது. நாம் ஒரு ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கும் முன் டிஸ்ப்ளே, வடிவமைப்பு, பிரசாசர், நினைவகம், பாதுகாப்பு தன்மை, கேமரா, கனெக்டிவிடி வசதிகள், இணைய வேகம், பேட்டரி சேமிப்பு திறன் போன்ற அனைத்தையும் கவனிக்க வேண்டும். இது அனைத்தும் திருப்தியாக இருக்கிறதா? அடுத்து மார்கெட்ல அந்த மொபைலுக்கு எந்த அளவுக்கு பாசிடிவ் ரிவ்யு கொடுக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். இதன் அடிப்படையில் நான் இங்கே 10,000க்கும் குறைவான சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் மொபைல்களை கொடுத்து இருக்கேன், அதன் விவரக்குறிப்புகளையும் கொடுத்து இருக்கேன்.



1. Asus Zenfone 2 Laser ZE550KL 

தைவானை தலைமையிடமாக கொண்ட அசுஸ் (ASUSTeK Computer Inc) நிறுவனம். ஸ்மார்ட்போன் தயாரிப்பதில் சிறந்து விளங்குகிறார்கள். அசுஸ் நிறுவனம் மொபைல் மட்டும் தயாரிக்கவில்லை, கணினி பாகங்கள், லேப்டாப், கிராபிக்ஸ் கார்ட், ரூட்டர்(Routers) என அனைத்திலும் சிறந்து விலங்குக்குகிறார்கள். ஸ்மார்ட்போனில் இவர்களின் தயாரிப்புகளான ZenFone, PadFone, Fonepad ரொம்ப பிரபலமானது. Asus Zenfone 4, Asus Zenfone 5, Asus Zenfone 2 வரிசையில்  Asus Zenfone 2 Laser ZE550KL இன்று அதிகம் பிரபலம் அடைந்து வருகிறது. அதிக ரேட்டிங் பெற்று முதல் இடத்தை பிடிக்கிறது.

Specification:

OS Android v5.0 (Lollipop) | UI - ZenUI
CPU 1.2 GHz Qualcomm Snapdragon 410 MSM8916 Quad Core Processor
RAM 2 GB RAM
SCREEN 5.5 inches, IPS LCD capacitive touchscreen, Corning Gorilla Glass 4
DISPLAY 1280 x 720 pixels, 267 ppi pixel density
SIM Dual Sim, LTE + LTE
CAMERA Rear Camera: 13 MP, Flash: Yes (dual-LED flash) | Front Camera: 5 MP, Flash: No
MEMORY Internal Storage 16 GB, microSD Expandable upto 128 GB
BATTERY Li-Ion 3000 mAh battery
BODY Weight: 170 grams, Thickness: 10.8 mm
OTHERS Laser Autofocus Camera, 3G, 4G, Bluetooth, WiFi, GPS

விலை: Rs. 9999/= 

இந்த மொபைலை வாங்க: கிளிக் செய்யுங்கள்.


2. Lenovo K3 Note



Lenovo K3 Note தரமானதொரு ஸ்மார்ட்ஃபோன்தான். 5.5 இன்ச் FHD திரையுடன் இருப்பது சிறப்பு. 1.7GHz octa-core பிராசசர் இருக்கிறது, 2GB RAM மற்றும் Android 5 மேம்படுதலுடன் வெளியீட்டு இருக்கிறார்கள். 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருப்பது சிறப்பு. அதோடு 16GB உள்நினைவகம் மற்றும் 3000 mAh பேட்டரி உண்டு.

இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.

Display: 5.50-inch
Resolution: 1080x1920 pixels FHD
Processor: 1.7GHz Octa-core
RAM: 2GB
OS: Android 5.0
Storage: 16GB
Rear Camera: 13-megapixel with Flash
Front Camera: 5-megapixel
Battery capacity: 3000mAh
Processor make: MediaTek MT6752
Expandable microSD Up to: 32GB
Wi-Fi Yes
Wi-Fi standards supported 802.11 a/ b/ g/ n
GPS Yes
Bluetooth Yes, v 4.00

SIM 1
SIM Type: Regular/GSM
3G: Yes
4G/LTE: Yes
Supports 4G in India (Band 40) Yes

SIM 2
SIM Type: Regular/GSM
3G: Yes
4G/LTE: Yes
Supports 4G in India (Band 40) Yes

Sensors:
Proximity sensor: Yes
Accelerometer: Yes
Ambient light sensor: Yes

பலம்: OTG Support இருக்கு, கேமரா, பாட்டரி சேமிப்பு திறன், யூசர் இன்டர்பேஸ் என பெரும்பாலும் சிறப்பானதொரு மொபைல்.

பலவீனம்:  பெரிய அளவுக்கு பிரச்சனை இல்லை.

விலை: Rs. 9999/= 

இந்த மொபைலை வாங்க: கிளிக் செய்யுங்கள்.


3. Coolpad Dazen Note 3

சீனாவை தலைமையிடமாகக்கொண்ட Coolpad நிறுவனம் 1993 ஆண்டு தொடங்கப்பட்டது. பல வருடங்களாக அதிகம் வெளியில் தெரியாமல் இருந்த இந்த நிறுவனம் Coolpad Dazen 1 மற்றும்  Dazen X7 போன்ற ஸ்மார்ட்போன்களால் வெளிஉலகுக்கு தன் தயாரிப்புகளின் தரத்தை அறிய செய்துள்ளது. இப்போது மேலும் ஒரு மைல்கல் Coolpad Dazen Note 3. இந்த மொபைலின் விலை 8999/= மட்டும்தான். பட்ஜெட் விலை மொபைலில் Fingerprint சென்சாருடன் வெளிவந்த முதல் மொபைல் இதுதான் என நினைக்கிறேன். எதிர் வரும் வெள்ளி கிழமை அன்று வெளியிடப்பட்டு அமேசான் இந்தியாவில் கிடைக்கும். இந்த ஏற்கனவே சீனாவில் வெளியீட்டு விட்டார்கள். அங்கே ஒரு வாரத்திற்க்குள் 2.6 மில்லியன் பேர் (அதாவது 26 லக்சம் பேர்) முன் பதிவு செய்து வாங்கி இருக்கிறார்கள் இருக்கிறார்கள்.

மேலும் இதில் 2GB RAM, 16GB internal, 13MP Camera, அதிக சேமிப்பு தரும் பேட்டரி என எல்லா வகையிலும் சிறப்பான மொபைல். இன்றைய பதிவில் இந்த மொபைல் பற்றி முழுமையான விவரங்களோடு பார்க்கலாம்.

Coolpad Dazen Note 3 விவர குறிப்பு(Specs). 

5.5-inch (1280 x 720 pixels) HD IPS display
1.3 GHz Octa-Core 64-bit MediaTek MT6753 processor with Mali-T720 MP2 GPU
2GB / 3GB RAM, 16GB internal memory,
Expandable memory up to 64GB with microSD
Dual SIM
Android 4.4 (KitKat) with Cool UI 6.0 Skin
13MP rear camera with LED Flash, f/2.0 aperture, 5P lens
5MP front-facing camera, 1.4 micron pixels
Fingerprint sensor
Dimensions: 151×77×9.3mm; Weight: 155g
4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
3000mAh battery

இந்த மொபைலின் விலை 8999/= .

இந்த மொபைலை வாங்க இங்கே கிளிக் செய்து அமேசான் போய் முன் பதிவு செய்யுங்கள்.


4. InFocus M530 
InFocus நிறுவனம் சமீபத்தில் சிறப்பான மொபைல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து வருகிறது. இதற்கு முன் வெளியிடப்பட்ட பல மொபைல்களில் InFocus M2 இந்தியா மொபைல் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மிக குறைந்த விலையில் அதிக ஆப்சன்கள் கொண்ட மொபைல்களுக்குதான் தற்போது மார்க்கெட்டில் வரவேற்பு அதிகம். சில மாதங்களுக்கு முன் InFocus நிறுவனம் InFocus M530 என்ற மொபைலை வெளியீட்டு உள்ளது. இந்த மொபைல் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த மொபைலை பற்றி இப்போது பார்க்கலாம்.

InFocus M530 ஸ்மார்ட்ஃபோன் அனைத்து  சிறப்பு அம்சம்களும் நிறைந்த ஒரு மொபைல் என்று சொல்லலாம்.  பின் புறம் மற்றும் முன் புறமும் 13 மெகா பிக்ஸல் காமிரா இருப்பது இதுதான் முதல் முறை. செல்பி எடுக்க இந்த மொபைல் பெரிதும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. அதோடு 1.7GHz  octa-core பிராசசர், 2GB RAM,5.50 இன்ச் பெரிய ஸ்கிரீன் மற்றும் HD, 16GB இன்டெர்னல் மெமரி, 3100mAh பேட்டரி என எதிலும் குறைவில்லாத ஸ்மார்ட்ஃபோன் இது.

விலை: 10999 மட்டுமே. 

விவர குறிப்புகள் (Specs): 

Display: 5.50-inch
Resolution: 720x1280 pixels
Processor: 1.7GHz Octa-core
Processor make: MediaTek MT6595
RAM: 2GB
OS: Android 4.4.2
Internal Storage: 16GB
Rear Camera: 13-megapixel with Flash Support
Front Camera: 13-megapixel
Battery capacity: 3100mAh
Expandable storage: Up to 64GB

SIM No. 1  
SIM Type: Micro-SIM/GSM
3G: Yes
4G/LTE: Yes
Supports 4G in India (Band 40): Yes

SIM No. 2  
SIM Type: Micro-SIM/GSM
3G: Yes
4G/LTE: No

Sensors Supported:
Compass/ Magnetometer
Proximity sensor
Accelerometer
Ambient light sensor
Gyroscope

இந்த மொபைல் Snapdeal.com தளத்தில் தற்போது விற்பனை ஆகிக்கொண்டு  உள்ளது இந்த மொபைலை வாங்க கீழே உள்ள Buy Now பட்டனை அழுத்துங்கள்.



5. Huawei Honor 4X
HUAWEI நிறுவனம் மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் இருக்கிறது. நல்ல தரமான மொபைல்களை பட்ஜெட் விலையில் தருவதிலும் முன்னணிதான். மொபைல் ஆண்ட்ராய்ட் 4.4.4 கிட்காட் பதிப்பைக் கொண்டது. இதன் திரை அமைப்பு 5.5 அங்குலம் HD Display கொண்டது. 2 GB RAM மற்றும் 8gb ரோம்,4G 3g, 1.2GHz டுயல் கோர் ஸ்நாப்ட்ராகன் 64bit பிரசாசர் உள்ளது. இதோடு சிறப்பான 3000 mAh பேட்டரியும் இருக்கு. 
தற்போதைய சூழ்நிலையில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பது  Lenovo K3 Note மற்றும் Huawei Honor 4X மொபைல்கள்தான்.  லெனோவா K3 Noteக்கும் இந்த மொபைளுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. Lenovo K3 Note ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்புடன் 16GB இன்டெர்னல் மெமரி இருப்பது சிறப்புதான். அதேநேரத்தில் லெனோவா மொபைலில் அக்டோகோர் பிரசாசர் இருப்பதால் மொபைலை சற்று அதிகம் பயன்படுத்தினால் சூடேறும் வாய்ப்பு இருக்கு. ஆனால் Huawei Honor 4X  மொபைலில் 8GB மட்டுமே இன்டெர்னல் மெமரி இருக்கு. மற்றபடி ஒப்பிட்டு பார்க்கும் Huawei Honor 4X ஒரு சிறந்த மொபைல்தான். 

இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.

Display: 5.50-inch
Resolution: 720x1280 pixels HD
Processor: 1.2GHz  quad-core 
RAM: 2GB
OS: Android 5.0
Storage: 8GB
Rear Camera: 13-megapixel with Flash
Front Camera: 5-megapixel
Battery capacity: 3000mAh
Processor make: Qualcomm Snapdragon 410
Expandable microSD Up to: 32GB
Wi-Fi:Yes
Wi-Fi Direct: Yes
GPS:Yes
Bluetooth: Yes, v 4.00

SIM 1 

SIM Type: Regular/GSM
3G: Yes
4G/LTE: Yes
Supports 4G in India (Band 40) Yes


SIM 2 
SIM Type: Regular/GSM
3G: Yes
4G/LTE: Yes
Supports 4G in India (Band 40) Yes
Sensors:
Compass/ Magnetometer
Proximity sensor
Accelerometer
Ambient light sensor

இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற கீழே உள்ள பேனரை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

பலம்: சிறப்பான சேமிப்பு திறன், பிரமாதமான Emotion 3.0 ஸ்கின், கேமரா ஓகே என பெரும்பாலும் சிறப்பானதொரு மொபைல்.

பலவீனம்:  OTG சப்போர்ட் இல்லை மற்றபடி பெரிய அளவுக்கு பிரச்சனை இல்லை.

விலை: 9999 மட்டும்.

இந்த மொபைலை வாங்க கீழே பேனரை கிளிக் செய்யுங்கள்.

Buy now


சூடான தொழில்நுட்ப தகவல்கள்:   

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினிமொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள். 
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட