Home » , , , , » UMi Fair ஸ்மார்ட்போன் அறிமுகம். மிக குறைந்த விலையில் மிக அதிக வசதிகள் உள்ள மொபைல்.

UMi Fair ஸ்மார்ட்போன் அறிமுகம். மிக குறைந்த விலையில் மிக அதிக வசதிகள் உள்ள மொபைல்.


UMI நிறுவனம் சீனாவில் Shenzhen நகரில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் இது வரை GMAX, IRON, HAMMER S போன்ற மொபைல்களை தயாரித்து இருக்கிறார்கள். இவர்கள் எங்களை சராசரி மொபைல் தயாரிப்பாளர் என நினைக்காதீர்கள். எங்கள் மொபைல் மற்ற பெரிய நிறுவனங்களின் மொபைல்களுக்கு போட்டியாக இருக்கும். எங்கள் மொபைல் தரத்தில் சற்று சளைத்ததல்ல என சொல்கிறார்கள்.




இந்த நிறுவனம் சொல்வது போலவே 5500 ரூபாய் மொபைலில் ஃபிங்கர் பிரிண்ட் வரை வைத்து இருக்கிறார்கள். மேலும் இந்த மொபைலில் 13 megapixel Android 5.1 லாலிபாப் மேம்படுத்தப்பட்டது. 5இன்ச் HD டிஸ்ப்ளே என சிறப்பு வசதிகள் இருக்கிறது.


UMi Fair விவர குறிப்புகள் Specs: 

GENERAL
Release date
September 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
143.50 x 72.00 x 8.40
Weight (g)
120.00
Battery capacity (mAh)
2000
Removable battery
No
Colours
Black, White

DISPLAY
Screen size (inches)
5.00
Touchscreen
Yes
Resolution
720x1280 pixels
Pixels per inch (PPI)
295

HARDWARE
Processor
1GHz  quad-core
Processor make
MediaTek MT6735
RAM
1GB
Internal storage
8GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
64

CAMERA
Rear camera
13-megapixel
Flash
Yes
Front camera
2-megapixel

SOFTWARE
Operating System
Android 5.1

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 b/ g/ n
GPS
Yes
Bluetooth
Yes, v 4.00
NFC
No
Wi-Fi Direct
No
Headphones
3.5mm
FM
Yes
Number of SIMs
2
SIM 1

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
No
SIM 2

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
No

SENSORS
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes

இந்த மொபைலின் விலை 5499/= என தெரிகிறது. இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பு வரவில்லை. விரைவில் இந்தியாவில் கிடைக்க இருக்கிறது.

தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது பேஸ்புக் பக்கம் சென்று:  https://www.facebook.com/thagavalguru1
 ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட