Home » , , , , , » 10,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து 4G மொபைல்கள்.

10,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து 4G மொபைல்கள்.


இன்றைய காலகட்டத்தில் நாம் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்க முடியாது. நாம் ஒரு ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கும் முன் டிஸ்ப்ளே, வடிவமைப்பு, பிரசாசர், நினைவகம், பாதுகாப்பு தன்மை, கேமரா, கனெக்டிவிடி, பேட்டரி சேமிப்பு திறன் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொள்வோம் கூடவே இணைய வேகம் பற்றியும் சிந்திக்க தொடங்கிவிட்டோம்.  எனவே இப்ப வெளிவரும் புதிய மொபைல்களில் 4G இருக்கிறதா என்பதை பார்க்க தொடங்கிவிட்டோம். நாம் வாங்கும் 4G ஸ்மார்ட்ஃபோன் விலை குறைவாகவும், அதே சமயம் கொடுக்கும் விலைக்கு அனைத்து வசதிகளும் இருக்கிறதா என்பதையும் பார்க்க தொடங்கிவிட்டோம். இன்று 10,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 4G LTE ஸ்மார்ட்போன்களை இந்த பதிவில் காண்போம்.Xiaomi நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட  Xiaomi Redmi 2வை விட இதில் வசதிகள் அதிகம். பிலிப்க்கார்ட் தளத்தில் சில தினங்களில் 8 லக்சம் மொபைல்கள் விற்று தீர்ந்தது. ஸ்மார்ட்ஃபோன்களை பட்ஜெட் விலையில் விற்பனை செய்து Xiaomi நிறுவனம் இந்தியா மொபைல் சந்தையில் நிலையான இடத்தை பிடித்துக்கொண்டு உள்ளது. இப்போது இந்தியா முழுவதும் சர்வீஸ் சென்டர்களை திறந்து வருகிறார்கள். இந்தியாவில் பயன்படுத்தும் பெரும்மளவு மொபைல்கள் க்ஷியமி நிறுவனத்தின் மொபைல்களே.

Xiaomi Redmi 2 Prime மொபைலில் 8 மெகாபிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகாபிக்ஸல் பின் புற காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் 16GB இன்டெர்னல் மெமரி என அனைத்து வசதிகளும் சிறப்பாகவே இருக்கிறது. பிலிப்கார்ட் தளத்தில் தற்போது அனைத்து மொபைல்களும் விற்று தீர்ந்து உள்ளது. விரைவில் புதிய ஸ்டாக் வரும். 

இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.

GENERAL
Release date
August 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
134.00 x 67.20 x 9.40
Weight (g)
133.00
Battery capacity (mAh)
2200
Removable battery
Yes
Colours
White, Black, Yellow, Pink, Green
SAR value
NA

DISPLAY
Screen size (inches)
4.70
Touchscreen
Yes
Resolution
720x1280 pixels
Pixels per inch (PPI)
312

HARDWARE
Processor
1.2GHz  quad-core
Processor make
Qualcomm Snapdragon 410
RAM
2GB
Internal storage
16GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
32

CAMERA
Rear camera
8-megapixel
Flash
Yes
Front camera
2-megapixel

SOFTWARE
Operating System
Android 4.4
Skin
MIUI 6

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 b/ g/ n
GPS
Yes
Bluetooth
Yes, v 4.00
NFC
No
Infrared
No
Wi-Fi Direct
No
MHL Out
No
HDMI
No
Headphones
3.5mm
FM
Yes
Number of SIMs
2
SIM 1

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes
SIM 2

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes

SENSORS
Compass/ Magnetometer
Yes
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes
Gyroscope
Yes


பலம்: பேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, பட்ஜெட் மொபைல்,கேமரா ஓகே

பலவீனம்: பெரிய அளவில் பலவீனம் ஒன்றும் தெரியவில்லை.

விலை: 6999 மட்டும். 

இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

2. MICROMAX YU YUREKA PLUS


மைக்ரோமாக்ஸ் YU கூட்டு முயற்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட YU YUREKA PLUS சிறந்த 4G மொபைல். இதற்கு முன்பு YU YUREKA அறிமுகமாகி பெரிதும் வெற்றி பெற்றதால் YU YUREKA PLUS தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த மொபைல் இப்போது அதிகம் பிரபலம் அடைந்து விட்டது. உங்களின் எதிர்பார்ப்பு அனைத்தையும் பூர்த்தி செய்யும் மொபைலாக இது இருக்கும். மேலும் இது ஆண்ட்ராய்ட் 5 லாலிபாப் பதிப்புடன் வெளியிடப்பட்டது சிறப்பு. இந்த மொபைலுக்கு அடுத்த ஆண்டின் ஆரம்பத்திலேயே ஆண்ட்ராய்ட் M பதிப்பு கிடைக்கும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் நம்பிக்கையாக சொல்கிறார்கள்.

இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.

GENERAL
Alternate names
YU5510
Release date
July 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
155.00 x 78.00 x 9.00
Weight (g)
155.00
Battery capacity (mAh)
2500
Removable battery
Yes
Colours
Moondust Grey
SAR value
0.56

DISPLAY
Screen size (inches)
5.50
Touchscreen
Yes
Resolution
1080x1920 pixels
Pixels per inch (PPI)
401

HARDWARE
Processor
1.5GHz  octa-core
Processor make
Qualcomm Snapdragon 615
RAM
2GB
Internal storage
16GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
32

CAMERA
Rear camera
13-megapixel
Flash
Yes
Front camera
5-megapixel

SOFTWARE
Operating System
Cyanogen OS 12

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 b/ g/ n
GPS
Yes
Bluetooth
Yes, v 4.00
NFC
No
Infrared
No
Wi-Fi Direct
No
MHL Out
No
HDMI
No
Headphones
3.5mm
FM
Yes
Number of SIMs
2
SIM 1

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes
SIM 2

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
No

SENSORS
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes
Gyroscope
Yes
Barometer
No
Temperature sensor
No


பலம்: 2GB RAM/16GM ROM, பட்ஜெட் 4G மொபைல், கேமரா அருமை,
பேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, விரைவான சார்ஜ் ஆகும் தன்மை.


விலை: 8999 மட்டும

Buy now3. Micromax's YU Yuphoria
மைக்ரோமாக்ஸ் YU கூட்டு முயற்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட YU Yuphoria நல்லதொரு 4G மொபைல். இந்த மொபைல் வெளிவரும் முன்பே அதிக எதிர்பார்ப்பை பெற்றது.  இதன் மேற்புறம் மெட்டலால் ஆனது. குறைந்த விலையில் அதிக சிறப்புகளை பெற்றது இந்த மொபைல். அமசான் தளத்தில் இது வரை Flash Sales முறையில் விற்பனையில் கொடிகட்டி பறந்த இந்த YU Yuphoria தற்போது நேரடியாக தளத்தில் வாங்கும் முறைக்கு வந்து இருக்கு. அமேசான் தளத்தில் மட்டும் இந்த மொபைல் கிடைக்கும்.

இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.

GENERAL
Release date
May 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
142.40 x 73.00 x 9.35
Weight (g)
143.00
Battery capacity (mAh)
2230
Removable battery
Yes
Colours
Buffed Steel, Champagne Gold
SAR value
0.40000000596046448

DISPLAY
Screen size (inches)
5.00
Touchscreen
Yes
Resolution
720x1280 pixels
Pixels per inch (PPI)
294

HARDWARE
Processor
1.2GHz  quad-core
Processor make
Qualcomm Snapdragon 410 MSM8916
RAM
2GB
Internal storage
16GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD

CAMERA
Rear camera
8-megapixel
Flash
Yes
Front camera
5-megapixel

SOFTWARE
Operating System
Cyanogen OS 12
Skin
Cyanogen 12 OS

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 b/ g/ n
GPS
Yes
Bluetooth
Yes, v 4.00
NFC
No
Infrared
No
Wi-Fi Direct
No
MHL Out
No
HDMI
No
Headphones
3.5mm
FM
Yes
Number of SIMs
2
SIM 1

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes
SIM 2

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
No

SENSORS
Compass/ Magnetometer
Yes
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes
Gyroscope
Yesபலம்: 2GB RAM/16GM ROM, பட்ஜெட் 4G மொபைல், கேமரா பரவாயில்லை,
பேட்டரி சேமிப்பு பரவாயில்லை, விரைவான சார்ஜ் ஆகும் தன்மை.

பலவீனம்:  OTG சப்போர்ட் இல்லை.

விலை: 6999 மட்டும்.  (நேரடியாக அமசான் தளத்தில் வாங்கலாம்)

இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற கீழே உள்ள அமேசான் பேனரை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

Buy now4. Motorola Moto E (Gen 2) 4G 

மோட்டரோலா நிறுவனம் பட்ஜெட் விலையில் சிறந்த 4G மொபைலை தயாரித்து வழங்குவது இதுதான் முதல் முறை. இந்த மொபைல் சிறப்பான ரேட்டிங் பெற்று பிலிப்கார்ட் தளத்தில் அன்றாடம் அதிகம் விற்பனை ஆகி வருகிறது.

இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.

GENERAL
Release date
February 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
129.90 x 66.80 x 12.30
Weight (g)
145.00
Battery capacity (mAh)
2390
Removable battery
No
Colours
Black, White
SAR value
NA

DISPLAY
Screen size (inches)
4.50
Touchscreen
Yes
Resolution
540x960 pixels
Pixels per inch (PPI)
245

HARDWARE
Processor
1.2GHz  quad-core
Processor make
Qualcomm Snapdragon 410
RAM
1GB
Internal storage
8GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
32

CAMERA
Rear camera
5-megapixel
Flash
No
Front camera
0.3-megapixel

SOFTWARE
Operating System
Android 5.0.2

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 b/ g/ n
GPS
Yes
Bluetooth
Yes, v 4.00
NFC
No
Infrared
No
Wi-Fi Direct
No
MHL Out
No
HDMI
No
Headphones
3.5mm
FM
Yes
SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
No

SENSORS
Compass/ Magnetometer
No
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yesபலம்: பேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, பட்ஜெட் மொபைல்

பலவீனம்: கேமரா சுமார்தான், திரை ரெசொலுசான் கம்மி.

குறிப்பு: இந்த மொபைல் விலை 500 வரை தற்போது குறைக்கப்பட்டு உள்ளது.

விலை: 6999 மட்டும். 

இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற கீழே உள்ள பேனரை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

Buy now


5. Lenovo A6000 Plus

லெனோவா நிறுவனம் வெளியிட்ட மொபைல்களில் Lenovo A6000 Plus நல்லதொரு மொபைல். இருப்பினும் தற்போதைய Lenovo K3 Note அளவுக்கு இல்லையென்றாலும் அதிகம் விரும்பி வாங்கும் மொபைலாகவும் மாறிவருகிறது. இதில் RAM 2GB மற்றும் உள் நினைவகம் 16GB சிறப்புதான்.

இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.

GENERAL
Release date
April 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
141.00 x 70.00 x 8.20
Weight (g)
128.00
Battery capacity (mAh)
2300
Removable battery
Yes
Colours
Black
SAR value
NA

DISPLAY
Screen size (inches)
5.00
Touchscreen
Yes
Resolution
720x1280 pixels
Pixels per inch (PPI)
294

HARDWARE
Processor
1.2GHz  quad-core
Processor make
Qualcomm Snapdragon 410
RAM
2GB
Internal storage
16GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
32

CAMERA
Rear camera
8-megapixel
Flash
Yes
Front camera
2-megapixel

SOFTWARE
Operating System
Android 4.4.4
Skin
Vibe 2.0

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 b/ g/ n
GPS
Yes
Bluetooth
Yes, v 4.00
NFC
No
Infrared
No
Wi-Fi Direct
No
MHL Out
No
HDMI
No
Headphones
3.5mm
FM
Yes
Number of SIMs
2
SIM 1

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes
SIM 2

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
No
4G/ LTE
No

SENSORS
Compass/ Magnetometer
No
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yesபலம்: பட்ஜெட் 4G மொபைல், RAM 2GB மற்றும் உள் நினைவகம் 16GB சிறப்பு. பேட்டரி சேமிப்பு திறன் ஓகே.

பலவீனம்: கேமரா தரம் சுமார்தான், இதன் யூசர் இன்டர்பேஸ் Vibe 2.0 மேலும் மேம்படுத்தினால் நன்று. பேட்டரி சேமிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வது, OTG Support இல்லாதது.

விலை: 7499 மட்டும். 

இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற கீழே உள்ள பேனரை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

Buy now

மேலும் Lenovo A7000, Infocus M350 16GB, Coolpad Dazen 1 போன்ற மொபைல்களும் நல்லதொரு 4G மொபைல்தான்.

இந்த வாரத்தில் Lenovo A7000 Plus மொபைலை அறிமுகம் செய்து இருக்கிறது. அதுவும் சிறந்த 4G மொபைல்தான். பார்க்க பதிவு: Lenovo A7000 Plus 4G LTE பட்ஜெட் ஸ்மார்ட்போன் 13MP காமிரா, 2GB RAM என பல சிறப்பு வசதிகளுடன்...


நட்புடன்
ஸ்ரீராம்

நீங்கள் ஸ்மார்ட்ஃபோன் வைத்து இருப்பவரா? உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் எது? உங்கள் மொபைலில் பேட்டரி அதிக நேரம் சேமிப்பு வர வேண்டுமா? இது போன்ற அனைத்து விவரங்களுக்கும் ThagavalGuru பக்கத்தில் இது வரை லைக் செய்யாதவர்கள் இப்போது லைக் செய்து பயனுள்ள பதிவுகளை பெறுங்கள்.


இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட