மொபைல் சந்தையில் இப்போது கடுமையான போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள். நாம் ஒரு ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கும் முன் டிஸ்ப்ளே, வடிவமைப்பு, பிரசாசர், நினைவகம், பாதுகாப்பு தன்மை, கேமரா, கனெக்டிவிடி, பேட்டரி சேமிப்பு திறன் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும் கூடவே இணைய வேகம் பற்றியும் சிந்திக்க தொடங்கிவிட்டோம். சமீபத்தில் வெளிவந்த மொபைல்களில் 5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்களை இந்த பதிவில் காண்போம்.
1. MICROMAX YU YUNIQUE
மைக்ரோமாக்ஸ் YU கூட்டு முயற்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட MICROMAX YU YUNIQUE உலகில் மிக சிறந்த 4G மொபைல் என்று சொல்லலாம். இதன் HD ஸ்கிரீன், 4G LTE வசதி, சிறப்பான பிரசாசர், 8MP காமிரா, தற்போதைய மேம்படுத்திய Android 5.1 லாலிபாப் ஒஸ் என அனைத்திலும் சிறப்பானதொரு மொபைலாகவே இருக்கிறது. சாம்சங் மொபைலில் 12000 ரூபாய் மதிப்புள்ள மொபைலில் கூட இது போன்ற சிறப்பு அம்சங்கள், வசதிகள் உடைய மொபைல் கிடைக்காது.
YU YUNIQUE விவர குறிப்புகளை கீழே பார்ப்போம்.
GENERAL
Release date
|
September 2015
|
Form factor
|
Touchscreen
|
Dimensions (mm)
|
134.50 x 67.50 x 8.30
|
Weight (g)
|
128.00
|
Battery capacity (mAh)
|
2000
|
Removable battery
|
No
|
Colours
|
Black
|
SAR value
|
0.35
|
DISPLAY
Screen size (inches)
|
4.70
|
Touchscreen
|
Yes
|
Resolution
|
720x1280 pixels
|
Pixels per inch (PPI)
|
312
|
HARDWARE
Processor
|
1.2GHz quad-core
|
Processor make
|
Qualcomm Snapdragon 410
|
RAM
|
1GB
|
Internal storage
|
8GB
|
Expandable storage
|
Yes
|
Expandable storage type
|
microSD
|
Expandable storage up to (GB)
|
32
|
CAMERA
Rear camera
|
8-megapixel
|
Flash
|
Yes
|
Front camera
|
2-megapixel
|
SOFTWARE
Operating System
|
Android 5.1
|
CONNECTIVITY
Wi-Fi
|
Yes
|
Wi-Fi standards supported
|
802.11 b/ g/ n
|
GPS
|
Yes
|
Bluetooth
|
Yes, v 4.00
|
NFC
|
No
|
Infrared
|
No
|
Wi-Fi Direct
|
No
|
MHL Out
|
No
|
HDMI
|
No
|
Headphones
|
3.5mm
|
FM
|
Yes
|
Number of SIMs
|
2
|
SIM 1
|
|
SIM Type
|
Micro-SIM
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
Yes
|
4G/ LTE
|
Yes
|
Supports 4G in India (Band 40)
|
Yes
|
SIM 2
|
|
SIM Type
|
Micro-SIM
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
No
|
4G/ LTE
|
No
|
SENSORS
Compass/ Magnetometer
|
No
|
Proximity sensor
|
Yes
|
Accelerometer
|
Yes
|
Ambient light sensor
|
Yes
|
Gyroscope
|
No
|
Barometer
|
No
|
Temperature sensor
|
No
|
விலை: 4999 மட்டும்.
தகவல்குரு மதிப்பீடு: 90%
இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை முன் பதிவு செய்து ஆன்லைன் மூலம் பெற கீழே உள்ள SNAPDEAL லிங்க் கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
2. LENOVO A2010
லெனோவா நிறுவனம் இந்தியாவில் மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வெளியிடுவதில் முன்னணியில் இருக்கிறது. பட்ஜெட் மொபைல்களை குறைந்த விலையில் தயாரித்து அதிக விற்பனையை பெருக்க இது ஒரு சிறந்த வழி. அந்த வகையில் Lenovo A2010 என்ற 4G LTE Android 5.1 லாலிபாப் மொபைலை முதல் முறையாக வெறும் 4990/- க்கு வெளியீட்டு இருக்கிறது. இதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
Lenovo A2010 மொபைலில் 4.50-inch டிஸ்ப்ளே, 1GHz quad-core பிராசசர், 1GB ராம், Android 5.1 லாலிபாப், 8GB இன்டெர்னல் மெமரி, மெமரி கார்ட் வசதி, பின் புற காமிரா 8 மெகா பிக்ஸல், முன் புறம் காமிரா 2 மெகா பிக்ஸல், 2000mah பாட்டரி என பட்ஜெட் மொபைலுக்கான வசதிகள் இருக்கிறது.
Lenovo A2010 விவர குறிப்புகள் (Specs):
GENERAL
Release date
|
August 2015
|
Form factor
|
Touchscreen
|
Dimensions (mm)
|
131.50 x 66.50 x 9.95
|
Weight (g)
|
137.00
|
Battery capacity (mAh)
|
2000
|
Removable battery
|
Yes
|
Colours
|
Pearl White, Onyx Black
|
DISPLAY
Screen size (inches)
|
4.50
|
Touchscreen
|
Yes
|
Resolution
|
480x854 pixels
|
HARDWARE
Processor
|
1GHz quad-core
|
Processor make
|
MediaTek MT6735
|
RAM
|
1GB
|
Internal storage
|
8GB
|
Expandable storage
|
Yes
|
Expandable storage type
|
microSD
|
Expandable storage up to (GB)
|
32
|
CAMERA
Rear camera
|
5-megapixel
|
Flash
|
Yes
|
Front camera
|
2-megapixel
|
SOFTWARE
Operating System
|
Android 5.1
|
CONNECTIVITY
Wi-Fi
|
Yes
|
Wi-Fi standards supported
|
802.11 b/ g/ n
|
GPS
|
Yes
|
Bluetooth
|
Yes, v 4.00
|
NFC
|
No
|
Infrared
|
No
|
Wi-Fi Direct
|
No
|
MHL Out
|
No
|
HDMI
|
No
|
Headphones
|
3.5mm
|
FM
|
Yes
|
Number of SIMs
|
2
|
SIM 1
| |
SIM Type
|
Micro-SIM
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
Yes
|
4G/ LTE
|
Yes
|
Supports 4G in India (Band 40)
|
Yes
|
SIM 2
| |
SIM Type
|
Micro-SIM
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
Yes
|
4G/ LTE
|
Yes
|
Supports 4G in India (Band 40)
|
Yes
|
SENSORS
Accelerometer
|
Yes
|
பலம்: மிக குறைந்த விலையில் உள்ள பட்ஜெட் 4G மொபைல், கேமரா ஓகே, பேட்டரி சேமிப்பு அருமை.
பலவீனம்: பல சென்சார்கள் இல்லாதது. HD டிஸ்ப்ளே கிடையாது.
விலை: 4990 மட்டும்.
தகவல்குரு மதிப்பீடு: 70%
3. ZTE BLADE QLUX 4G
ZTE நிறுவனத்தின் நல்லதொரு பட்ஜெட் 4G LTE மொபைல். இது 1800MHz (Band 3) மற்றும் 2300MHz (Band 40) சப்போர்ட் செய்யக்கூடியது. இதனால் 150 mbps வேகத்தில் இணயத்தில் உலா வரலாம். இந்த மொபைல் 6999 மதிப்புள்ள Redmi 2 க்கு போட்டியாக மொபைல் சந்தையில் ZTE நிறுவனத்தால் இறக்கிவிடப்பட்டுள்ளது. 4.5 இன்ச் ஸ்கிரீன் உயரமும், 1.3GHz quad-core பிரசாசர், 1GB RAM, 8GB இன்டெர்னல் மெமரி, 8MP பின்புற காமிரா மற்றும் 5MP பின்புற காமிரா என சிறப்பான வசதிகளோடு இருக்கிறது. ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் ஒஸ் பாக்ஸ்ல இருக்கு. மேலும் 2200 mAh பாட்டரி இருப்பதும் சிறப்புதான்.ZTE BLADE QLUX 4G விவர குறிப்புகள் (Specs):
GENERAL
Release date
|
June 2015
|
Form factor
|
Touchscreen
|
Dimensions (mm)
|
134.50 x 67.40 x 10.30
|
Weight (g)
|
154.00
|
Battery capacity (mAh)
|
2200
|
Removable battery
|
Yes
|
Colours
|
Black
|
DISPLAY
Screen size (inches)
|
4.50
|
Touchscreen
|
Yes
|
Resolution
|
480x854 pixels
|
HARDWARE
Processor
|
1.3GHz quad-core
|
Processor make
|
MediaTek MT6732M
|
RAM
|
1GB
|
Internal storage
|
8GB
|
Expandable storage
|
Yes
|
Expandable storage type
|
microSD
|
Expandable storage up to (GB)
|
32
|
CAMERA
Rear camera
|
8-megapixel
|
Flash
|
Yes
|
Front camera
|
5-megapixel
|
SOFTWARE
Operating System
|
Android 4.4
|
CONNECTIVITY
Wi-Fi
|
Yes
|
GPS
|
Yes
|
Bluetooth
|
Yes
|
Headphones
|
3.5mm
|
FM
|
Yes
|
Number of SIMs
|
2
|
SIM 1
|
|
SIM Type
|
Micro-SIM
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
Yes
|
4G/ LTE
|
Yes
|
Supports 4G in India (Band 40)
|
Yes
|
SIM 2
|
|
SIM Type
|
Micro-SIM
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
No
|
4G/ LTE
|
No
|
SENSORS
Compass/ Magnetometer
|
No
|
Proximity sensor
|
Yes
|
Accelerometer
|
Yes
|
Ambient light sensor
|
Yes
|
Gyroscope
|
Yes
|
பலவீனம்: HD டிஸ்ப்ளே கிடையாது.
விலை: 4999 மட்டும்.
தகவல்குரு மதிப்பீடு: 81%
இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற கீழே உள்ள அமேசான் லிங்க் கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
4. PHICOMM ENERGY 653
PHICOMM நிறுவனத்தின் ENERGY 653 ஸ்மார்ட்ஃபோன் கூட நல்லதொரு பட்ஜெட் 4999 மதிப்புடைய 4G மொபைல்தான். PHICOMM நிறுவனம் சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் கைகளை விரித்து வருகிறது. இந்த நிறுவனத்திற்க்கு இது இரண்டாவது ஸ்மார்ட்ஃபோன்.இதில் 1800MHz (Band 3) மற்றும் 2300MHz (Band 40) சப்போர்ட் செய்யக்கூடியது. மேலே மூன்றாவதாக பார்த்த ZTE Blade Qlux 4G மொபைளுக்கு போட்டியாக வெளியீட்டு உள்ளார்கள். 5 இன்ச் ஸ்கிரீன் உயரமும் HD டிஸ்ப்ளேயும் இருப்பது சிறப்பு. 1.1 GHz quad-core பிரசாசர், 1GB RAM, 8GB இன்டெர்னல் மெமரி, 8MP பின்புற காமிரா மற்றும் 2MP பின்புற காமிரா என சிறப்பான வசதிகளோடு இருக்கிறது. ஆண்ட்ராய்ட் 5.1 ஒஸ் பாக்ஸ்ல இருப்பது சிறப்பு. மேலும் 2300 mAh பாட்டரி இருப்பதும் சிறப்புதான்.
PHICOMM ENERGY 653 விவர குறிப்புகள் (Specs):
GENERAL
Release date
|
August 2015
|
Form factor
|
Touchscreen
|
Dimensions (mm)
|
144.00 x 70.00 x 8.00
|
Weight (g)
|
127.00
|
Battery capacity (mAh)
|
2300
|
Removable battery
|
Yes
|
Colours
|
Black, White
|
SAR value
|
0.86
|
DISPLAY
Screen size (inches)
|
5.00
|
Touchscreen
|
Yes
|
Resolution
|
720x1280 pixels
|
Pixels per inch (PPI)
|
293
|
HARDWARE
Processor
|
1.1GHz quad-core
|
Processor make
|
Qualcomm Snapdragon 210
|
RAM
|
1GB
|
Internal storage
|
8GB
|
Expandable storage
|
Yes
|
Expandable storage type
|
microSD
|
Expandable storage up to (GB)
|
64
|
CAMERA
Rear camera
|
8-megapixel
|
Flash
|
Yes
|
Front camera
|
2-megapixel
|
SOFTWARE
Operating System
|
Android 5.1
|
Skin
|
Expect 5.0 UI
|
CONNECTIVITY
Wi-Fi
|
Yes
|
Wi-Fi standards supported
|
802.11 b/ g/ n
|
GPS
|
Yes
|
Bluetooth
|
Yes, v 4.00
|
Wi-Fi Direct
|
Yes
|
MHL Out
|
No
|
HDMI
|
No
|
Headphones
|
3.5mm
|
FM
|
Yes
|
Number of SIMs
|
2
|
SIM 1
|
|
SIM Type
|
Micro-SIM
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
Yes
|
4G/ LTE
|
Yes
|
Supports 4G in India (Band 40)
|
Yes
|
SIM 2
|
|
SIM Type
|
Micro-SIM
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
No
|
4G/ LTE
|
No
|
SENSORS
Compass/ Magnetometer
|
No
|
Proximity sensor
|
Yes
|
Accelerometer
|
Yes
|
Ambient light sensor
|
Yes
|
Gyroscope
|
Yes
|
பலவீனம்: கேமரா சுமார்தான், பேட்டரி சுமார்தான்.
விலை: 4999 மட்டும்.
தகவல்குரு மதிப்பீடு: 82%
இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற கீழே உள்ள அமேசான் லிங்க் கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த பதிவை SHARE செய்யுங்கள் ப்ளீஸ்
தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது பேஸ்புக் பக்கம் சென்று: https://www.facebook.com/thagavalguru1 ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.