சாம்சங் நிறுவனம் பல விலை அதிகம் உள்ள மொபைல்களை ரிலீஸ் செய்து வந்தது. சமீபகாலங்களில் விலை குறைவான பட்ஜெட் மொபைல்களை ரிலீஸ் செய்ய தொடங்கி உள்ளது. இதற்கு முன்பு 10000 ரூபாய்க்கு குறைவாக இரண்டு பட்ஜெட் மொபைல்களை வெளியீட்டு இருந்தது. அவை Samsung Galaxy Core Prime 4G மற்றும் Samsung Galaxy Core Prime VE. இப்போது வெறும் 6300 ரூபாய்க்கு Samsung Galaxy J1 Ace என்ற மொபைலை ரிலீஸ் செய்து இருக்கிறது. இந்த புதிய மொபைலில் என்ன என்ன ஆப்சன்கள் உள்ளது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
கீழே முழுமையான விவரங்களை பாருங்கள்.
GENERAL
Model Number: SM-J110HZKD
Release date September 2015
Dimensions (mm) 130.10 x 67.60 x 9.50
Battery capacity (mAh): 1800 mAh
Removable battery: Yes
DISPLAY
Screen size : 4.30 inches
Resolution 480x800 pixels
HARDWARE
Processor 1.3GHz dual-core
RAM 512MB
Internal storage 4GB
Expandable storage(microSD): 128GB
CAMERA
Rear camera 5-megapixel
Flash: Yes
Front camera 2-megapixel
SOFTWARE
Operating System Android 4.4 Kitkat
CONNECTIVITY
Wi-Fi Yes
GPS Yes
Bluetooth Yes
NFC No
HDMI No
Headphones 3.5mm
FM Yes
SIM 1 Micro-SIM: GSM
3G: Yes
4G/ LTE: No
SIM 2
Micro-SIM: GSM SIM Type Micro-SIM
3G: No
4G/ LTE: No
SENSORS
Proximity sensor: Yes
Accelerometer: Yes
Ambient light sensor: Yes
Gyroscope: Yes
பலம்: பட்ஜெட் மொபைல், கேமரா சூப்பர், 128GB வரை மெமரி கார்ட் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பலவீனம்: 4G இல்லை. கிட்காட் ஒஸ். இன்டெர்னல் மெமரி மற்றும் RAM ரொம்ப கம்மியா இருக்கு.
சாம்சங் பொறுத்தவரை இது விலைக்கேற்ற ஆப்சன்கள் இருக்கிறது.
தகவல்குரு மதிப்பீடு: 56%
இந்த மொபைல் இப்போது Snapdeal தளத்தில் கிடைக்க தொடங்கி உள்ளது. கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து மேலும் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது பேஸ்புக் பக்கம் சென்று: https://www.facebook.com/thagavalguru1 ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
Home »
3G
,
KitKat
,
Samsung
,
ஆண்ட்ராய்ட்
,
கைபேசி
» Samsung Galaxy J1 Ace புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம். விலை Rs. 6,300
Samsung Galaxy J1 Ace புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம். விலை Rs. 6,300
Posted by Unknown
Posted on 6:47 pm
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.