Home » , , , , » சாம்சங் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Galaxy Core Prime VE முழுவிவரங்கள்.

சாம்சங் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Galaxy Core Prime VE முழுவிவரங்கள்.


சாம்சங் என்றாலே விலை அதிகம் என்ற நிலை இப்போது மாறிவருகிறது. கிட்டதட்ட அனைத்து நிறுவனங்களும் பட்ஜெட் மொபைல்களை தயாரித்து விற்று தீர்த்து வரும் நிலையில் சாம்சங் நிறுவனமும் சென்ற ஆண்டே பட்ஜெட் விலையில் காலக்ஸி பிரைம் (Galaxy Prime) மொபைலை தயாரித்தது. சில மாதங்களுக்கு முன் Samsung Galaxy Grand Prime என்ற 4G மொபைலை வெளியிட்டது. இப்போது Samsung Galaxy Core Prime VE என்ற பெயரில் ஒரு பட்ஜெட் மொபைல் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைலில் உள்ள சிறப்பு வசதிகளை இந்த பதிவில் பார்ப்போம்.



Samsung Galaxy Grand Prime VE 4G விவர குறிப்புகள்: 
GENERAL
Alternate names
SM-G361HZWD
Release date
September 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
130.80 x 67.90 x 8.80
Battery capacity (mAh)
2000
Removable battery
Yes
Colours
Black, White

DISPLAY
Screen size (inches)
4.50
Touchscreen
Yes
Resolution
480x800 pixels

HARDWARE
Processor
1.3GHz  quad-core
RAM
1GB
Internal storage
8GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
128**

CAMERA
Rear camera
5-megapixel
Flash
Yes
Front camera
2-megapixel

SOFTWARE
Operating System
Android 4.4

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
NA
GPS
Yes
Bluetooth
Yes
NFC
No
Infrared
No
Wi-Fi Direct
No
MHL Out
No
HDMI
No
Headphones
3.5mm
FM
Yes
Number of SIMs
2
SIM 1

SIM Type
Regular
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
No
SIM 2

SIM Type
Regular
GSM/ CDMA
GSM
3G
No
4G/ LTE
No

SENSORS
Compass/ Magnetometer
No
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes
Gyroscope
Yes
Barometer
No
Temperature sensor
No


பலம்: பட்ஜெட் மொபைல், கேமரா ஓகே, 128GB வரை மெமரி கார்ட் பயன்படுத்திக்கொள்ளலாம். கேம்ஸ் விளையாட சிறந்த மொபைல்.

பலவீனம்: 4G இல்லை. கிட்காட் ஒஸ், லாலிபாப் கிடைக்குமா என தெரியல. 

தகவல்குரு மதிப்பீடு: 62%

Samsung Galaxy Grand Prime 4G LTE மொபைலுக்கும் Samsung Galaxy Core Prime VE மொபைளுக்கும் என்ன வித்தியாசம்? Samsung Galaxy Grand Prime மொபைலில் 4G LTE இருக்கு மற்றும் லாலிபாப் அப்டேட் பாக்ஸ். இதில் 4G இல்லை கிட்காட் மட்டுமே. இந்த மொபைலில் ஒரே சிறப்பு வசதி 128GB மெமரி கார்ட் பயன்படுத்தலாம். கேம்ஸ் பிரியர்கள் இந்த மொபைலை வாங்கலாம்.

விலை: 8600/= மட்டுமே.

விரைவில் பிலிப்கார்ட் தளத்துக்கு வரும். இப்ப சாம்சங் இந்தியா ஸ்டோர்ல வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது பேஸ்புக் பக்கம் சென்று:  https://www.facebook.com/thagavalguru1 ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.


இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட