Home » , , , , , , » Micromax Yu’s YUTOPIA 4GB RAM, 32GB Storage, Android 5.1.1, 21MP Camera மற்றும் பல சிறப்பு வசதிகளோடு...

Micromax Yu’s YUTOPIA 4GB RAM, 32GB Storage, Android 5.1.1, 21MP Camera மற்றும் பல சிறப்பு வசதிகளோடு...



மைக்ரோமாக்ஸ் YU கூட்டு முயற்சியில் YU YUTOPIA உலகின் அதிக திறன் வாய்ந்த மொபைல் சற்று கம்மியான விலையில் அறிமுகம் ஆக இருக்கிறது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மைக்ரோமாக்ஸ் YU கூட்டு முயற்சியில் YU Yureka, YU Yuphoria, YU Yureka Plus, YU YUNIQUE போன்ற பல நல்ல தரமுடைய மொபைல்கள் வந்தவண்ணம் இருந்தது. இந்த வரிசையில் நவம்பர் மாதம் இறுதிக்குள் ரிலீஸ் ஆக இருப்பது YU YUTOPIA.

இன்று லீக் செய்யப்பட்ட  இதன் விவர குறிப்புகளை கவனித்தால் iPhone 6S, Samsung Galaxy S6, LG G4 போன்ற விலை அதிகமான அதிக திறனுடைய மொபைல்களுக்கு இதுவும் சற்றும் குறைந்தது இல்லை எனலாம். இந்த மொபைல் பற்றிய முழுமையான விவரமும் விலை பற்றிய தொழில்நுட்ப வல்லுனர்களின் கணிப்பையும் பார்க்கலாம்.

இந்த மொபைல் பற்றி கடந்த 25 செப்டம்பர் அன்று  YU Televentures நிறுவனர் ராகுல் ஷர்மா சூசகமாக சொல்லி இருந்தார்.



இந்த மொபைலும் YU Yuphoria போலவே மெட்டல் பாடியால் ஆனது.






லீக் ஆகிய இதன் விவர குறிப்பு (Specs):

5.2-inch (1440 x 2560 pixels) Quad HD display
Octa-Core (4 x 2.0GHz + 4 x 1.5GHz) 64-bit processor with Adreno 430 GPU
Processor make: Qualcomm Snapdragon 810
4GB RAM,
32GB internal storage
Android 5.1.1 Lollipop based Cyanogen OS 12.1
21MP rear camera with LED flash
8MP front-facing camera
4G LTE,
Dual-band WiFi 802.11ac,
Bluetooth v4.1
GPS

இந்த மொபைலின் முழுமையான விவர குறிப்பு சில தினங்களில் மேம்படுத்துவோம்.

இந்த மொபைலின் விலை 25000/= குறைவாகவே இருக்கும் என தெரிகிறது. இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பு வரவில்லை. விரைவில் இந்தியாவில் கிடைக்க இருக்கிறது.

தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது பேஸ்புக் பக்கம் சென்று:  https://www.facebook.com/thagavalguru1
 ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.


இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட