Home » , , , , , » IFA2015: Lenovo Vibe P1 ஸ்மார்ட்ஃபோன் 3GB RAM, 13MP Camera, 16GB Storage, 5000 mAh பேட்டரி என பல சிறப்பு வசதிகளுடன் அறிமுகம்.

IFA2015: Lenovo Vibe P1 ஸ்மார்ட்ஃபோன் 3GB RAM, 13MP Camera, 16GB Storage, 5000 mAh பேட்டரி என பல சிறப்பு வசதிகளுடன் அறிமுகம்.


ஜெர்மனியில் பெர்லிங்க் நகரில் நடந்து வரும் IFA 2015 மாபெரும் எலக்ட்ரானிக் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. இதில் லெனோவா நிறுவனம் ஐந்துக்கும் மேற்பட்ட மொபைல்கள் மற்றும் டெப்லெட்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் இந்த பதிவில் Lenovo Vibe P1 ஸ்மார்ட்ஃபோன் பற்றி பார்க்கலாம்.



Lenovo Vibe P1 ஸ்மார்ட்ஃபோனில் 3GB RAM, 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5.5 இன்ச் பெரிய ஸ்கிரீன் மற்றும் IPS டிஸ்ப்ளே,  1.5 GHz Octa-core Qualcomm Snapdragon 615 பிரசாசர், ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் மற்றும் 5000mAh பேட்டரி என அனைத்திலும் சிறப்பான மொபைலாகவே இருக்கிறது.

Lenovo Vibe P1 விவர குறிப்புகள் (Specs): 

GENERAL
Release date
September 2015
Form factor
Touchscreen
Weight (g)
189.00
Battery capacity (mAh)
5000
Removable battery
No
Colours
Platinum, Graphite Grey, Gold
SAR value
NA

DISPLAY
Screen size (inches)
5.50
Touchscreen
Yes
Resolution
1080x1920 pixels

HARDWARE
Processor
1.5GHz  octa-core
Processor make
Qualcomm Snapdragon 615
RAM
3GB
Internal storage
16GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD

CAMERA
Rear camera
13-megapixel
Flash
Yes
Front camera
5-megapixel

SOFTWARE
Operating System
Android 5.0
Skin
Vibe UI

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
NA
GPS
Yes
Bluetooth
Yes
NFC
Yes
Infrared
No
Wi-Fi Direct
No
MHL Out
No
HDMI
No
Headphones
3.5mm
FM
Yes
SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
No

SENSORS
Compass/ Magnetometer
No
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes
Gyroscope
Yes
Barometer
No
Temperature sensor
No



பலம்: பற்பல சிறப்பு வசதிகள் நிறைந்தது. சிறப்பான பட்டரி சேமிப்பு திறன்.

தகவல்குரு மதிப்பீடு: 92%

இந்த மொபைல் இந்த மாத இறுதிக்குள்விற்பனைக்கு வருவதாக தெரிகிறது. விலை அறிவிக்கபடவில்லை என்றாலும் சீனாவின் விலைப்படி 17500 ரூபாய் முதல் கிடைக்கும் என தெரிகிறது.

குறிப்பு: ஜெர்மனியில் பெர்லிங்க் நகரில் நடந்து வரும் IFS 2015 எலக்ட்ரானிக் சந்தையில் வெளியிடப்பட்ட அனைத்து மொபைல்கள் பற்றியும் அறிய தகவல்குரு பேஸ்புக் பக்கத்தில் லைக் செய்ய மறக்காதீங்க. https://www.facebook.com/thagavalguru1
இந்த பதிவை ஷேர் செய்து மற்றவர்களுக்கு அறிய தாருங்கள். 

-ஸ்ரீராம்

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட