Home » , , , , » Lenovo A7000 Plus 4G LTE பட்ஜெட் ஸ்மார்ட்போன் 13MP காமிரா, 2GB RAM என பல சிறப்பு வசதிகளுடன் வெளியிடப்பட்டது.

Lenovo A7000 Plus 4G LTE பட்ஜெட் ஸ்மார்ட்போன் 13MP காமிரா, 2GB RAM என பல சிறப்பு வசதிகளுடன் வெளியிடப்பட்டது.




Lenovo A7000 பெரிதும் வெற்றியடைந்ததால் அதன் அடுத்த பதிப்பாக Lenovo A7000 Plus சென்ற செவ்வாய் கிழமை அன்று வெளியீட்டு உள்ளார்கள். இந்த மொபைல் முந்தைய Lenovo A7000 பதிப்பை விட கூடுதல் சிறப்புகளுடன் வெளிவந்துள்ளது. Lenovo A7000 Plus மொபைலை Lenovo A7000 Special Edition என்றும் அழைக்கப்படும்.





இந்த மொபைலின் எடை  140 கிராம். 5.50-inch பெரிய ஸ்கிரீன், 1080x1920 pixels HD டிஸ்ப்ளே, 16GB உள் நினைவகம், 2GB RAM,  1.7GHz octa-core MediaTek MT6752 பிரசாசர், ஆண்ட்ராய்ட் 5 லாலிபாப் ஒஸ், 13MP பின் பக்க காமிரா, 5MP முன் பக்க காமிரா மற்றும் 3000 mAh பேட்டரி என சிறப்பான வசதிகளோடு இருக்கிறது.

விலை சுமார்: 10999  (இந்தியாவில் விலை அறிவிக்கபடவில்லை)


Lenovo A7000 Plus முழு விவர குறிப்புகள் (Specs): 

GENERAL
Release date
September 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
152.60 x 76.20 x 7.99
Weight (g)
140.00
Battery capacity (mAh)
3000
Removable battery
No
SAR value
0.00

DISPLAY
Screen size (inches)
5.50
Touchscreen
Yes
Resolution
1080x1920 pixels

HARDWARE
Processor
1.7GHz  octa-core
Processor make
MediaTek MT6752
RAM
2GB
Internal storage
16GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD

CAMERA
Rear camera
13-megapixel
Flash
Yes
Front camera
5-megapixel

SOFTWARE
Operating System
Android 5.0

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 b/ g/ n
GPS
Yes
Bluetooth
Yes
NFC
No
Infrared
No
Wi-Fi Direct
No
MHL Out
No
HDMI
No
Headphones
3.5mm
FM
Yes
Number of SIMs
2
SIM 1

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes
SIM 2

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
No
4G/ LTE
No

SENSORS
Compass/ Magnetometer
No
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes
Gyroscope
No
Barometer
Yes



பலம்: பற்பல சிறப்பு வசதிகள் நிறைந்தது. சிறப்பான பட்டரி சேமிப்பு திறன்.

தகவல்குரு மதிப்பீடு: 92%

இந்த மொபைல் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருவதாக தெரிகிறது.

நன்றி!
ஸ்ரீராம்


தினம்தோறு தொழில்நுட்ப செய்திகளை அறிய வேண்டுமா? நமது ThagavalGuru  முகநூல் பக்கத்தில் இது வரை லைக் செய்யாதவர்கள் இப்போது லைக் செய்து பயனுள்ள பதிவுகளை தினமும் பெறுங்கள். https://www.facebook.com/thagavalguru1


மற்ற பதிவுகள்: 
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட