Home » , , , , » HTC One M9+ மொபைல் அறிமுகம். 2000GB மெமரி கார்ட், 3GB RAM, 21MP கேமரா 32GB இன்டெர்னல் மற்றும் பல சிறப்பு வசதிகளுடன்.

HTC One M9+ மொபைல் அறிமுகம். 2000GB மெமரி கார்ட், 3GB RAM, 21MP கேமரா 32GB இன்டெர்னல் மற்றும் பல சிறப்பு வசதிகளுடன்.


ஸ்மார்ட்போன் தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் HTC நிறுவனமும் ஒன்று. HTC நிறுவனம் இந்த நேற்று தன்னுடைய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. அந்த மொபைல்களின் பெயர் HTC One M9+ Supreme Camera மற்றும் HTC Butterfly 3. இந்த இரண்டு மொபைல்களுமே அதிக வசதிகளோடு சிறப்பான மொபைலாக இருக்கு.  இந்த பதிவில் நாம் HTC One M9+ Supreme Camera பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.



HTC One M9+ Supreme Camera மொபைல் கேமரா முன்னிலை படுத்தி தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைலில் மெமரி கார்ட் கொள்ளளவு எவ்வளவு தெரியுமா? 2000GB (அதாவது 2TB - Terrabyte). இதில் போட்டோ, ஆடியோ மற்றும் வீடியோகளை மெமரி கார்டில் சேமித்துக்கொள்ளும் வசதி இருக்கு. இதனால் தொடர்ந்து பல மணி நேரம் வீடியோ எடுக்க முடியும். மற்ற வசதிகளும் சிறப்பாகவே இருக்கு.

கீழே இதன் முழுவிவர குறிப்புகளை கொடுத்து இருக்கிறோம், இதில் இல்லாததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லாமே இருக்கு.

HTC One M9+ Supreme Camera Specs: 

GENERAL
Release date
April 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
150.99 x 71.99 x 9.61
Weight (g)
168.00
Battery capacity (mAh)
2840
Removable battery
No
Colours
grey, silver, gold and silver

DISPLAY
Screen size (inches)
5.20
Touchscreen
Yes
Resolution
1440x2560 pixels

HARDWARE
Processor
2.2GHz  octa-core
Processor make
MediaTek MT6795T
RAM
3GB
Internal storage
32GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
2000

CAMERA
Rear camera
21-megapixel
Flash
Yes
Front camera
Yes

SOFTWARE
Operating System
Android 5.0.2
Skin
Sense UI

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 a/ b/ g/ n/ ac
GPS
Yes
Bluetooth
Yes, v 4.10
NFC
Yes
Infrared
Yes
Wi-Fi Direct
No
MHL Out
Yes
HDMI
Yes
Headphones
3.5mm
FM
Yes
SIM Type
Nano-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes

SENSORS
Compass/ Magnetometer
Yes
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes
Gyroscope
Yes

பலம்:  2TB SD Card ஆப்சன், NFC வசதி, HDMI வசதி என எல்லாமே இருக்கு.

தகவல்குரு மதிப்பீடு: 94% சூப்பர் மொபைல்.

விலை: சுமார் 41000 (சரியான விலை விரைவில் தெரிய வரும்.)

குறிப்பு: இந்தியாவில் அக்டோபரில் ரிலீஸ் ஆகும். வாங்க விருப்பம் உள்ளவர்கள் ரிவ்யு பார்த்து வாங்குங்கள்.

தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று  
  <= ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட