ஸ்மார்ட்போன் தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் HTC நிறுவனமும் ஒன்று. HTC நிறுவனம் இந்த நேற்று இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த மொபைல்களின் பெயர் HTC One M9+ Supreme Camera மற்றும் HTC Butterfly 3. இந்த இரண்டு மொபைல்களுமே அதிக வசதிகளோடு சிறப்பான மொபைலாக இருக்கு. இந்த பதிவில் நாம் HTC Butterfly 3 பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
HTC Butterfly 3 மொபைலில் அனைத்து வசதிகளுமே உள்ளது. முக்கியமா இந்த மொபைலை தண்ணீரில் போட்டாலும் மொபைளுக்கு எந்த சேதமும் இருக்காது. பொதுவா இது போன்ற மொபைல்களை சோனி நிறுவனம் மட்டுமே தயாரிக்க தொடங்கி இருந்தது, இப்போது பல முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் water resistant மொபைல்களை தயாரிக்க தொடங்கி விட்டது.
கீழே இதன் முழுவிவர குறிப்புகளை கொடுத்து இருக்கிறோம், இதில் இல்லாததே வசதிகளே குறைவு என்று சொல்லும் அளவுக்கு எல்லாமே இருக்கு.
GENERAL
Release date
|
May 2015
|
Form factor
|
Touchscreen
|
Dimensions (mm)
|
151.00 x 73.00 x 10.70
|
Weight (g)
|
162.00
|
Battery capacity
(mAh)
|
2700
|
Removable battery
|
No
|
DISPLAY
Screen size (inches)
|
5.20
|
Touchscreen
|
Yes
|
Resolution
|
1440x2560 pixels
|
HARDWARE
Processor
|
1.5GHz
octa-core
|
Processor make
|
Qualcomm Snapdragon
810 MSM8994
|
RAM
|
3GB
|
Internal storage
|
32GB
|
Expandable storage
|
Yes
|
Expandable storage
type
|
microSD
|
Expandable storage
up to (GB)
|
200
|
CAMERA
Rear camera
|
20.2-megapixel
|
Flash
|
Yes
|
Front camera
|
13-megapixel
|
SOFTWARE
Operating System
|
Android 5.0
|
CONNECTIVITY
Wi-Fi
|
Yes
|
Wi-Fi standards
supported
|
NA
|
GPS
|
Yes
|
Bluetooth
|
Yes
|
NFC
|
No
|
Wi-Fi Direct
|
No
|
HDMI
|
No
|
Headphones
|
3.5mm
|
FM
|
Yes
|
SIM Type
|
Nano-SIM
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
Yes
|
4G/ LTE
|
Yes
|
Supports 4G in India
(Band 40)
|
Yes
|
SENSORS
Compass/
Magnetometer
|
Yes
|
Proximity sensor
|
Yes
|
Accelerometer
|
Yes
|
Ambient light sensor
|
Yes
|
Gyroscope
|
Yes
|
பலம்: பொதுவான வசதிகள் அனைத்தும் இருக்கு. 200GB SD Card சிலாட்.
பலவீனம்: NFC இல்லை, HDMI இல்லை.
தகவல்குரு மதிப்பீடு: 90% சூப்பர் மொபைல்.
விலை: சுமார் 38000 ரூபாய் வரும். சரியான விலை விரைவில் தெரிய வரும்.
குறிப்பு: இந்தியாவில் அக்டோபரில் ரிலீஸ் ஆகும். வாங்க விருப்பம் உள்ளவர்கள் ரிவ்யு பார்த்து வாங்குங்கள்.
தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று