Home » , , » CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.

CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.


இணையத்தில் நாம் உலாவும் நம் கணினியில் நமக்கு தெரியாமால் பல தேவையற்ற பைல்கள் குப்பைகளாக சேர்ந்து விடுகிறது. இந்த பைல்களால் தான் நம் கணினியில் தினம் தினம் புது பிரச்சினை உருவாகி நம் கணினியும் மெதுவாக இயங்குகிறது. இந்த தேவையற்ற பைல்களை தேடி அழிக்க இணையத்தில் பல மென்பொருட்கள் இலவசமாக கிடைத்தாலும் உலக அளவில் பிரபலாமான மென்பொருள் CCleanerதான்.



நேற்று CCleaner 5.10.5373 வெளியிடப்பட்டது. இந்த புதிய பதிப்பில் ஒரு விஷேசம் எண்ணெவென்றால் இரண்டு வினாடிகளில் உங்கள் கணினியில் உள்ள தேவையற்ற Cache பைல்களை, தற்காலிக பைல்களை நீக்குகிறது.

CCleaner சிறப்புகள் என்ன?

உலகெங்கும் 1 பில்லியனுக்கும் மேற்ப்பட்டவர்கள் தங்கள் கணினியில் CCleaner பயன்படுத்துகிறார்கள்.

இதன் கொள்ளளவு வெறும் 6MPதான். எனவே உங்கள் ஹார்ட் டிஸ்க்ல அதிக இடம் தேவையில்லை.

கணினியின் இதயம் என வர்ணிக்கப்படும் ரிஜிஸ்ட்ரியை (Registry) சுத்தம் செய்து பழுது பார்க்கும் வசதியும் உள்ளது.

ஒரு சில வினாடிகளில் அனைத்து தேவையற்ற ஜங்க் பைல்களை நீக்கி கணினிக்கு புத்துணர்சி அளிக்கிறது.  எனவே கணினி வேகமாக இயங்க வழிவகை செய்கிறது.

கீழே டவுன்லோட் பட்டனை அழுத்தி புதிய பதிப்பான CCleaner 5.10.5373 டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.



இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட