Home » , , » Android 6.0 Marshmallow அப்டேட் கிடைக்க இருக்கிற மொபைல்களின் பட்டியல்.

Android 6.0 Marshmallow அப்டேட் கிடைக்க இருக்கிற மொபைல்களின் பட்டியல்.


ஒவ்வொரு ஆண்டும் கூகிள் நிறுவனம் தன் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தை புதுபித்து வருகிறது என்பதை சென்ற பதிவுகளில் பார்த்தோம் இந்த 2015ம்‌ ஆண்டில் நவம்பர் மாதம் ஆன்ட்ராய்ட் 6.0 Marshmallow முழுமையான பதிப்பு வெளிவர இருக்கிறது. இந்த ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்க பெறும் மொபைகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்க போகிறோம்.



பார்க்க பதிவு: Android 6.0 Marshmallow - புதிய மாற்றங்கள் என்ன.?

முதல் கட்டமாக Nexus 5, Nexus 6, Nexus 9 மற்றும் Nexus Player சாதனங்களுக்கு கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதற்க்கு அடுத்த கட்டமாக கீழே பட்டியலில் இடம் பெறும் மொபைல்கள் அனைத்துக்கும் படிபடியாக ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்க இருக்கிறது.

SAMSUNG PHONES


Galaxy S6 Edge+
Galaxy S6 Edge
Galaxy S6
Galaxy S6 Duos
Galaxy Note 5
Galaxy Note 4
Galaxy Note 4 Duos
Samsung Galaxy Note Edge
Galaxy Tab A
Galaxy Alpha

குறிப்பு: சாம்சங் நிறுவனம் Samsung Galaxy S5 மொபைல் பற்றி அறிவிக்கவில்லை. இருப்பினும் சற்று தாமதமாக ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கலாம்.

SONY PHONES

Sony Xperia Z5
Sony Xperia Z5 Compact
Sony Xperia Z5 Premium
Sony Xperia M5
Sony Xperia C5 Ultra
Sony Xperia Z3+
Sony Xperia Z3
Sony Xperia Z3 Compact
Sony Xperia Z4 Tablet
Sony Xperia Z3 Tablet Compact
Sony Xperia M4 Aqua

குறிப்பு: Sony Xperia Z2 Sony மற்றும் Xperia Z1 Compact மொபைல்களுக்கு ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் 2016ம்‌ ஆண்டில் தெரியவரும்.


LG PHONES

LG G4
LG G3
LG G Flex 2

குறிப்பு: LG G2, G2 Pro, G Flex மொபைல்களுக்கு ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. LG G4 Pro மொபைல் ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்தப்பட்டு வெளிவரும் என செய்திகளில் தெரிகிறது. 

HTC PHONES

HTC One M9 மற்றும்  HTC One M9 Plus மொபைல்களுக்கு இந்த ஆண்டின் இறுதியிலேயே ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும் என HTC நிறுவன தொலைதொடர்பு மேலாளர் Jeff Gordon டிவிட்டரில் அறிவித்து இருக்கிறார். மேலும் கீழ்கண்ட மொபைல்களுக்கு ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும்.

HTC One M8
HTC One E9
HTC One E9 Plus
HTC One E8
HTC Desire Eye
HTC Desire 820 Series


MOTOROLA PHONES

Moto X Style
Moto X Play
Moto X (2 Gen)
Moto Droid Turbo
Moto G (2nd Gen & 3rd Gen)
Moto E (2nd Gen)

குறிப்பு: Moto X (1st Gen), Moto G (1st Gen), Moto E (1st Gen) மொபைகள் கூகிள் தயாரிப்பு என்பதால் ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும் வாய்ப்பு அதிகம், ஆனால் அடுத்த ஆண்டு  முதல் காலாண்டுக்கு பிறகுதான் கிடைக்கும் என தெரிகிறது.  மேலும் Moto X (1st Gen), Moto G (1st Gen), Moto E (1st Gen) மொபைல்களுக்கு வருகிற மாதத்தில்ஆன்ட்ராய்ட் 5.1.1 கிடைக்க இருக்கிறதாம். 


ASUS PHONES

Zenfone 2 Series
Zenfone 2 Laser
Zenfone 2 Deluxe
Zenfone Selfie

குறிப்பு: Zenfone 4, Zenfone 5 மற்றும் Zenfone 6 மொபைகளுக்கு அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு பிறகு ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் என தெரிகிறது.

LENOVO PHONES

Lenovo Vibe Shot
Zuk Z1

லெனோவா நிறுவனம் அறிவிக்கபடாத கீழ்க்கண்ட லெனோவா மொபைல்களுக்கும் ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
Lenovo Phab Plus
Lenovo Vibe Z2Lenovo Vibe Z2 Pro
Lenovo A7000

HUAWEI PHONES

எதிர்வரும் செப்டம்பர் 29ம்‌ தேதி வெளிவர உள்ள  Nexus Phablet சாதனம் HUAWEI தயாரிப்பு. இதில் ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்தப்பட்டு வெளிவர இருப்பதை ஏற்கனவே அறிவித்து விட்டார்கள். மற்ற மொபைல்களை பார்க்கலாம். மேலும் 5 Huawei ஃபோன் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Huawei Ascend P8
Huawei Mate 7
Huawei Honor 6 Plus
Huawei Ascend P8 Max
Huawei Honor 4X

ONEPLUS PHONES

OnePlus 2 மொபைளுக்கு மட்டும் ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும். 2016 ஏப்ரல் மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

XIAOMI PHONES

Xiaomi Mi4
Xiaomi Mi 4i
Xiaomi Mi Note
Xiaomi Mi Note Pro
Redmi Note 2

Redmi 2 (& Prime)


GOOGLE ANDROID ONE PHONES

Micromax Canvas A1
Spice Dream UNO
Karbonn Sparkle V

கீழ்க்கண்ட இரண்டு Android One மொபைல்கள் விரைவில் தென்னாப்ப்ரிக்காவில் இரு தினங்களில் வெளிவர இருக்கிறது. இந்த இரண்டு Android One மொபைல்களுக்கும் ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு  இந்த ஆண்டிலேயே கிடைக்க இருக்கிறது.

Lava Iris Pixel V1

Infinix Hot 2


ELEPHONE PHONES

சீனாவின் ELEPHONE ஸ்மார்ட்ஃபோன் நிறுவனம் Elephone P8000 என்ற மொபைலுக்கு ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும் என சமீபத்தில் அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

MICROMAX PHONES

மைரோமாக்ஸ் Canvas A1 தவிர வேறு இதுவரை எந்த மொபைலுக்கும் ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் பற்றி இதுவரை அறிவிக்கவில்லை. இருப்பினும் கீழே உள்ள சில மொபைல்களுக்கு ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இந்த மொபைல்களுக்கு அடுத்த ஆண்டு Q2 பிறகே ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்கும் என தெரிகிறது.

Micromax Canvas Fire 4G
Micromax Canvas Nitro 4G
Micromax Unite 3
Micromax Canvas Juice 3


குறிப்பு: இதுவரை வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் இந்த பட்டியலை தயாரித்து இருக்கிறேன். விரைவில் மேலும் சில மொபைல்களுக்கு ஆன்ட்ராய்ட் 6.0 பதிப்பு மேம்படுத்துதல் கிடைக்க பெறலாம். உங்கள் மொபைல் பற்றி கீழே உள்ள காமாண்ட் பாக்ஸ்ல கேளுங்கள். அல்லது தகவல்குரு - கேளுங்கள் சொல்கிறோம் முகநூல் குழுமத்திலும் கேட்கலாம்.

நன்றி!
ஸ்ரீராம்


நீங்கள் ஸ்மார்ட்ஃபோன் வைத்து இருப்பவரா? உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் எது? உங்கள் மொபைலில் பேட்டரி அதிக நேரம் சேமிப்பு வர வேண்டுமா? இது போன்ற அனைத்து விவரங்களுக்கும் ThagavalGuru பக்கத்தில் இது வரை லைக் செய்யாதவர்கள் இப்போது லைக் செய்து பயனுள்ள பதிவுகளை பெறுங்கள். https://www.facebook.com/thagavalguru1


மற்ற பதிவுகள்: 
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட