Home » , , , , , , » Meizu Pro 5 3GB RAM, 21.16MP கேமரா, QHD டிஸ்ப்ளே ஸ்டைலான மெட்டல் கவர் ஸ்மார்ட்ஃபோன் முழுவிவரம்.

Meizu Pro 5 3GB RAM, 21.16MP கேமரா, QHD டிஸ்ப்ளே ஸ்டைலான மெட்டல் கவர் ஸ்மார்ட்ஃபோன் முழுவிவரம்.



சீனாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் MEIZU TECHNOLOGY நிறுவனம் தொடர்ந்து பல நல்ல ஸ்மார்ட்போன்களை தயாரித்து வெளியீடுகிறது. இதற்கு முன்பு இந்த நிறுவனம் MP3 பிளேயர், MP4 பிளேயர் போன்ற எலெக்ட்ரானிக் தயாரிப்புகளை மட்டுமே தயாரித்து வந்தார்கள். கடந்த சில வருடங்களாக ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பதிலும் வல்லவர்களாக திகழ்கிறார்கள். இவர்கள் தயாரித்த பல மொபைல்கள் மொபைல் சந்தையில் தொடர்ந்து நல்ல எதிர்பார்ப்பை கொடுத்ததால் இப்போது Meizu Pro 5 என்ற ஸ்டைலான மெட்டல் பாடிக்கொண்ட சூப்பர் ஸ்மார்ட்ஃபோனை தயாரித்து உள்ளார்கள் இதன் விவர குறிப்புகளை நேற்று 23.09.2015 அதிகாரபூர்வமாக வெளியீட்டு உள்ளார்கள்.



முக்கியமா இந்த மொபைல் இரண்டு விதமாக வர இருக்கிறது.

ஒன்று 3GB of RAM and 32GB இன்டெர்னல் மெமரி மொபைலின் விலை சுமார் 28999 ரூபாய் என தெரிகிறது. இந்தியா விலை பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை. (சீனாவில் இதன் விலை CNY 2,799)

மற்றொன்று 4GB of RAM and 64GB இன்டெர்னல் மெமரி மொபைலின் விலை சுமார் 31999 ரூபாய் என தெரிகிறது. இந்தியா விலை பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை.



இதில் உள்ள விவரக்குறிப்புகளை (அதாங்க Specs.) பார்க்கும் போது Octa-core Samsung Exynos 7420 SoC as the Samsung Galaxy S6, Galaxy S6 Edge, Galaxy S6 Edge+, மற்றும்  Galaxy Note 5 இருப்பது போலவேதான். ஆனாலும் மேற்கண்ட மொபைல்களுக்கு இது சரியான சவாலாக இருக்கும்.



Meizu Pro 5 விவர குறிப்புகள் (Specifications): 


GENERAL
Release date
September 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
156.70 x 78.00 x 7.50
Weight (g)
168.00
Battery capacity (mAh)
3050 mAh
Removable battery
No

DISPLAY
Screen size (inches)
5.70
Touchscreen
Yes
Resolution
1080x1920 pixels FHD
Pixels per inch (PPI)
387

HARDWARE
Processor
1.5GHz  quad-core
Processor make
Exynos7420
RAM
3GB
Internal storage
32GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD

CAMERA
Rear camera
21.16-megapixel
Flash
Yes
Front camera
5-megapixel

SOFTWARE
Operating System
Android 5.1
Skin
Flyme 5

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 b/ g/ n/ ac
GPS
Yes
Bluetooth
Yes, v 4.10
NFC
No
Infrared
No
Wi-Fi Direct
No
MHL Out
No
HDMI
No
Headphones
3.5mm
FM
No
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
No

SENSORS
Compass/ Magnetometer
Yes
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes
Gyroscope
Yes
Barometer
No
Temperature sensor
No


பலம்: பற்பல சிறப்பு வசதிகள் நிறைந்தது. சிறப்பான பட்டரி சேமிப்பு திறன்.

தகவல்குரு மதிப்பீடு: 94%

இந்த மொபைல் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரும். அதனை பற்றி அறிவிப்பு நமது தளத்தில் பின்னர் அறிய தரப்படும்.

நன்றி!
ஸ்ரீராம்

<<இந்த பதிவை SHARE செய்யுங்கள் ப்ளீஸ்>>
தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள, அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்ள நமது பேஸ்புக் பக்கம் சென்று: https://www.facebook.com/thagavalguru1 ஒரு முறை லைக் செய்து வையுங்கள்.  
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட