Home » , , , » அறிமுகம்: Xiaomi Redmi Note 2 மற்றும் Note 2 Prime பட்ஜெட் மொபைல்கள் வெளியீடப்பட்டது. முழுவிவரம்.

அறிமுகம்: Xiaomi Redmi Note 2 மற்றும் Note 2 Prime பட்ஜெட் மொபைல்கள் வெளியீடப்பட்டது. முழுவிவரம்.


இன்று காலை Xiaomi நிறுவனம் Redmi Note 2 மற்றும் Redmi Note 2 Prime 4G மொபைல்களை வெளியீடு செய்தது. Xiaomi Redmi Note 4G மொபைலாக வெளியிடப்பட்டு சென்ற வருடம் பிலிப்கார்ட் தளத்தில் அதிகம் விற்பனை ஆகி சாதனை படைத்ததால் அதே வரிசையில் அடுத்த பதிப்பான Xiaomi Redmi Note 2 மொபைல்களை இன்று அறிமுகம் செய்தார்கள்.



Xiaomi Redmi Note 2 மொபைல் ரிலீஸ் ஆகும் முன்பே அதிக பேரால் எதிர்பார்க்கப்பட்டு பாப்புலர் ஆகி போனது. இந்த மொபைலை பற்றி கடந்த இரண்டு மாதங்களாகவே தொழில்நுட்பம் தளங்களில் வல்லுனர்கள் அதிகம் எழுதி தள்ளினார்கள். பல சிறப்பு இயல்புகளை கணித்து வந்தனர்.

இப்போது இந்த இரண்டு மொபைல்களின் முழுமையான விவரங்களை தனி தனியாக பார்ப்போம்.

Xiaomi Redmi Note 2 Prime மொபைல் சீனாவில் CNY 999 என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் र 9,999/= என தெரிகிறது. இதில் 32GB இன்டெர்னல் மெமரி, 2.2GHz  octa-core processor, MediaTek Helio X10, 2GB RAM, Android 5.0 Lollipop/MIUI7 பதிப்பு  என பல நல்ல சிறப்புகளுடன் இருக்கிறது.

Xiaomi Redmi Note 2 Prime விவர குறிப்புகள்

GENERAL
Release date
August 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
152.00 x 76.00 x 8.25
Weight (g)
160.00
Battery capacity (mAh)
3060
Removable battery
Yes

DISPLAY
Screen size (inches)
5.50
Touchscreen
Yes
Resolution
1080x1920 pixels

HARDWARE
Processor
2.2GHz  Octa-core
Processor make
MediaTek Helio X10
RAM
2GB
Internal storage
32GB
Expandable storage
Yes

CAMERA
Rear camera
13-megapixel
Flash
Yes
Front camera
5-megapixel

SOFTWARE
Operating System
Android 5.0
Skin
MIUI 7

CONNECTIVITY
Wi-Fi
Yes
GPS
Yes
Bluetooth
Yes
NFC
No
Headphones
3.5mm
FM
Yes
Number of SIMs
2
SIM 1

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes
SIM 2

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes

SENSORS
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes
Gyroscope
Yes



Xiaomi Redmi Note 2 மொபைல் சீனாவில் CNY 899 என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இதன் விலை र 8,999/= என தெரிகிறது. இதில் 16GB இன்டெர்னல் மெமரி, 2GHz  Octa-core processor, MediaTek Helio X10, 2GB RAM Android 5.0 Lollipop/MIUI7 பதிப்பு என பல நல்ல சிறப்புகளுடன் இருக்கிறது. Prime மொபைளுக்கும் Xiaomi Redmi Note 2 மொபைலுக்கும் பெரிய விதியாசம் இல்லை. 16GB என்றால் அது 32GB. மேலும் Prime மொபைலில் பிராசசர் கொஞ்சம் அதிகம்.

Xiaomi Redmi Note 2 விவர குறிப்புகள்

GENERAL
Release date
August 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
152.00 x 76.00 x 8.25
Weight (g)
160.00
Battery capacity (mAh)
3060
Removable battery
Yes

DISPLAY
Screen size (inches)
5.50
Touchscreen
Yes
Resolution
1080x1920 pixels

HARDWARE
Processor
2GHz  octa-core
Processor make
MediaTek Helio X10
RAM
2GB
Internal storage
16GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD

CAMERA
Rear camera
13-megapixel
Flash
Yes
Front camera
5-megapixel

SOFTWARE
Operating System
Android 5.0
Skin
MIUI 7

CONNECTIVITY
Wi-Fi
Yes
GPS
Yes
Bluetooth
Yes
NFC
No
Headphones
3.5mm
FM
No
Number of SIMs
2
SIM 1

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes
SIM 2

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes

SENSORS
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes


மேற்க்கண்ட இரண்டு மொபைல்களை தவிர Xiaomi Redmi Note 2 3G மொபைல் 7999 வெளிவர இருப்பதாக தெரிகிறது. இதில் Xiaomi Redmi Note 2 ஆப்சன்கள் அனைத்தும் இருக்கும்.

இந்த மொபைல் விரைவில் பிலிப்கார்ட் தளம் வர இருக்கிறது. அதன் பிறகு இந்த மொபைலின் பலம் பலவீனங்களை பட்டியலிடுவோம். இருப்பினும் Xiaomi Redmi Note முந்தைய மொபைல் போல இந்திய மொபைல் சந்தையில் மேற்க்கண்ட மொபைல்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தொழில்நுட்ப கீக்கீகள் கருதுகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

நட்புடன்
ஸ்ரீராம்


நீங்கள் ஸ்மார்ட்ஃபோன் வைத்து இருப்பவரா? உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் எது? உங்கள் மொபைலில் பேட்டரி அதிக நேரம் சேமிப்பு வர வேண்டுமா? இது போன்ற அனைத்து விவரங்களுக்கும் ThagavalGuru பக்கத்தில் இது வரை லைக் செய்யாதவர்கள் இப்போது லைக் செய்து பயனுள்ள பதிவுகளை பெறுங்கள். https://www.facebook.com/thagavalguru1





இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட