Home » , , , , » Samsung Galaxy Note 5 மற்றும் Galaxy S6 Edge+ வெளியிடப்பட்டது. முழுவிவரம்.

Samsung Galaxy Note 5 மற்றும் Galaxy S6 Edge+ வெளியிடப்பட்டது. முழுவிவரம்.


சாம்சங் நிறுவனத்தின் அதிக சிறப்புகள் உடைய இரண்டு மொபைல்கள் Samsung Galaxy Note 5 மற்றும் Galaxy S6 Edge+ வெளியிடப்பட்டது. இந்த மொபைல் வெளிவரும் முன்பே வெளிவரும் முன்பே அதிகம் பேசப்பட்டது.  இந்த இரண்டு மொபைல்கள் பற்றிய விலை மற்றும் Specs முழுவிவரமும் இன்றைய பதிவில் பார்ப்போம்.



நியூயார்க் நகரில் நடந்த நேற்றைய அறிமுக விழா ஒன்றில் சாம்சங் நிறுவனத்தின் முதன்மை நிறுவனர்  JK Shin இந்த இரு மொபைல்களையும் வெளியிட்டார்.

இந்தியாவில் இந்த மாதம் முடிவில் இந்த இரண்டு மொபைல்களையும் வெளியிட இருக்கிறார்கள். அதன் படி Samsung Galaxy Note 5 மொபைல் 47999 என தெரிகிறது. (சரியான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை) Galaxy S6 Edge+ விலை 59,999 என தெரிகிறது. அதிக சிறப்புகள் உடைய இரண்டு மொபைல்களின் விலையும் அதிகம்தான். சாம்சங் பிரியர்கள் பயன்படுத்தலாம்.


Samsung Galaxy Note 5 விவர குறிப்பு: 

GENERAL
Release date
August 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
153.20 x 76.10 x 7.60
Weight (g)
171.00
Battery capacity (mAh)
3000
Removable battery
No
Colours
White Pearl, Black Sapphire, Gold Platinum, Silver Titanium
SAR value
NA

DISPLAY
Screen size (inches)
5.70
Touchscreen
Yes
Resolution
1440x2560 pixels
Pixels per inch (PPI)
518

HARDWARE
Processor
1.5GHz  octa-core
Processor make
Exynos 7420
RAM
4GB
Internal storage
32GB

CAMERA
Rear camera
16-megapixel
Flash
Yes
Front camera
5-megapixel

SOFTWARE
Operating System
Android 5.1

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 a/ b/ g/ n/ ac
GPS
Yes
Bluetooth
Yes, v 4.20
NFC
Yes
Infrared
No
Wi-Fi Direct
Yes
MHL Out
No
HDMI
No
Headphones
3.5mm
FM
No
SIM Type
Nano-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes

SENSORS
Compass/ Magnetometer
Yes
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes
Gyroscope
Yes
Barometer
Yes


பலம்: அப்சன்கள் அதிகம்

பலவீனம்: HDMI போர்ட் இல்லாதது, காமிரா அடர்த்தி திறன் அதிகம் இருந்தால் நன்றாக இருக்கும். சாதாரண பட்ஜெட் மொபைலில் கூட 13MP காமிராவுடன் வருகிறது.


Samsung Galaxy S6 Edge+ விவர குறிப்புகள்: 

GENERAL
Release date
August 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
154.40 x 75.80 x 6.90
Weight (g)
153.00
Battery capacity (mAh)
3000
Removable battery
No
Colours
White Pearl, Black Sapphire, Gold Platinum, Silver Titanium
SAR value
NA

DISPLAY
Screen size (inches)
5.70
Touchscreen
Yes
Resolution
1440x2560 pixels
Pixels per inch (PPI)
518

HARDWARE
Processor
1.5GHz  octa-core
Processor make
Exynos 7420
RAM
4GB
Internal storage
32GB

CAMERA
Rear camera
16-megapixel
Flash
Yes
Front camera
5-megapixel

SOFTWARE
Operating System
Android 5.1

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 a/ b/ g/ n/ ac
GPS
Yes
Bluetooth
Yes, v 4.20
NFC
Yes
Infrared
No
Wi-Fi Direct
Yes
MHL Out
No
HDMI
No
Headphones
3.5mm
FM
No
SIM Type
Nano-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes

SENSORS
Compass/ Magnetometer
Yes
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes
Gyroscope
Yes
Barometer
Yes


பலம்: அப்சன்கள் அதிகம்

பலவீனம்: HDMI போர்ட் இல்லாதது, காமிரா அடர்த்தி திறன் அதிகம் இருந்தால் நன்றாக இருக்கும். சாதாரண பட்ஜெட் மொபைலில் கூட 13MP காமிராவுடன் வருகிறது.

****************


பயனுள்ள மொபைல் மற்றும் தொழில்நுட்ப பதிவுகளை தொடர்ந்து படித்து வர எங்கள் தகவல்குரு முகநூல் பக்கத்தில் [https://www.facebook.com/thagavalguru1]  ஒரு முறை லைக் செய்யுங்கள். அப்புறம் இந்த பதிவை SHARE செய்யுங்கள் ப்ளீஸ். 


இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட