Home » , , , , » Samsung Galaxy Grand Prime 4G நல்லதொரு பட்ஜெட் மொபைல் வெளிவந்தது.

Samsung Galaxy Grand Prime 4G நல்லதொரு பட்ஜெட் மொபைல் வெளிவந்தது.


சாம்சங் என்றாலே விலை அதிகம் என்ற நிலை இப்போது மாறிவருகிறது. கிட்டதட்ட அனைத்து நிறுவனங்களும் பட்ஜெட் மொபைல்களை தயாரித்து விற்று தீர்த்து வரும் நிலையில் சாம்சங் நிறுவனமும் சென்ற ஆண்டே பட்ஜெட் விலையில் காலக்ஸி பிரைம் (Galaxy Prime) மொபைலை தயாரித்தது. இப்போது Samsung Galaxy Grand Prime என்ற 4G மொபைலை ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் பதிப்புடன் வெளியீட்டு உள்ளது.

Samsung Galaxy Grand Prime 4G விவர குறிப்புகள்: 

Display: 5.00-inch
Resolution: 540x960 pixels
Processor: 1.2GHz quad-core
RAM: 1GB
OS: Android 5.1
Internal Storage: 8GB
Expandable storage: MicroSD up to 64GB
Rear Camera: 8-megapixel with Flash
Front Camera: 5-megapixel
Battery capacity: 2600mAh
Wi-Fi: Yes
GPS: Yes
Bluetooth: Yes, v 4.00
NFC: Yes
Wi-Fi Direct: Yes
Headphones: 3.5mm
FM: Yes

SIM 1 
Micro-SIM/GSM
3G: Yes
4G/LTE: Yes
Supports 4G in India (Band 40): Yes

SIM 2
Micro-SIM/GSM
3G: No
4G/LTE: No

Sensors:
Proximity sensor
Accelerometer

பலம்: பட்ஜெட் மொபைல், கேமரா அருமை, லாலிபாப் பதிப்பு, 4G மொபைல், NFC இருக்கிறது. பாட்டரி திறன்.

பலவீனம்: இரண்டாவது சிம் கார்டில் 3G மற்றும் 4G இல்லை. 

விலை:  Amazon 11,100 (Black)  | Flipkart 11,480(White)

இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற கீழே உள்ள பேனரை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

Buy now Buy now



இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட