Home » , , , , » Oppo R5S ஸ்லிம் மொபைலுடன் 3GB RAM, 13MP காமிரா, 32GB இன்டெர்னல் மெமரி ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்.

Oppo R5S ஸ்லிம் மொபைலுடன் 3GB RAM, 13MP காமிரா, 32GB இன்டெர்னல் மெமரி ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்.



OPPO நிறுவனம் மொபைல்கள் தயாரிப்பதில் முன்னணியில் வகிக்கிறது. இவர்களின் N3, R5, NEO 5 போன்ற பல மொபைல்கள் பிரபலம் அடைந்தது. அந்த வரிசையில் Oppo R5S வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிக அதிகமான வசதிகள் இருக்கிறது ஆனால் விலை சற்று குறைவுதான். இது வெறும் 4.85mm தடிமன் கொண்ட மிக மிக மெல்லிய ஸ்மார்ட்ஃபோன். ஸ்லிம் மொபைல்களை யார்தான் விரும்ப மாட்டார்கள்.? இதன் வசதிகளை பார்ப்போமா?

இதன் வசதிகள் என்று எடுத்துக்கொண்டால் 5.20-inch FHD ஸ்கிரீன், 3GB RAM, 13MP  பின் புற காமிரா, 5MP முன் புற காமிரா, 32GB இன்டெர்னல் மெமரி, கிட்காட் ஒஸ் என எல்லாமே சூப்பர்தான்.

OPPO RS5 விவர குறிப்புகள் (Specs):

GENERAL
Weight (g) 155.00
Battery capacity (mAh) 2000
Removable battery No

DISPLAY
Screen size (inches) 5.20
Touchscreen Yes
Resolution 1080x1920 pixels

HARDWARE
Processor 1.5GHz  octa-core Qualcomm Snapdragon 615
RAM 3GB
Internal storage 32GB
Expandable storage      64GB

CAMERA
Rear camera 13-megapixel
Flash Yes
Front camera 5-megapixel

SOFTWARE
Operating System Android 4.4
Skin ColorOS 2.0

CONNECTIVITY
Wi-Fi Yes
GPS Yes
Bluetooth Yes
Headphones 3.5mm
FM Yes
Number of SIMs 2

SIM 1
SIM Type Micro-SIM/GSM
3G Yes
4G/ LTE Yes
Supports 4G in India (Band 40) No

SIM 2  
SIM Type Micro-SIM/GSM
3G Yes
4G/ LTE No

SENSORS
Compass/ Magnetometer: Yes
Proximity sensor: Yes
Accelerometer: Yes
Ambient light sensor Yes
Barometer Yes

நட்புடன் 
ஞா.ஸ்ரீராம்.


நீங்கள் ஸ்மார்ட்ஃபோன் வைத்து இருப்பவரா? உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் எது? உங்கள் மொபைலில் பேட்டரி அதிக நேரம் சேமிப்பு வர வேண்டுமா? இது போன்ற அனைத்து விவரங்களுக்கும் ThagavalGuru பக்கத்தில் இது வரை லைக் செய்யாதவர்கள் இப்போது லைக் செய்து பயனுள்ள பதிவுகளை பெறுங்கள்.https://www.facebook.com/thagavalguru1


இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட