Home » , , , , , » Motorola Moto G (Gen 3) 4G/LTE with Android 5.1.1

Motorola Moto G (Gen 3) 4G/LTE with Android 5.1.1

MOTOROLA நிறுவனத்தின் Moto G (1st Gen) மற்றும் Moto G (2nd Gen) வெற்றியை தொடர்ந்து Moto G (3rd Gen) தயாரிப்பதில் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்கள், இந்த மொபைலை மோட்டரோலா நிறுவனம் வெளியிடும் முன்பாகவே இதன் பெரும்பாலான விவர குறிப்புகள் ஏற்கனவே தவறான முறையில் வெளிவந்து விட்டது. மாடல் எண். XT1550

விவர குறிப்புகள் (Specification):


GENERAL
Alternate names
XT1550
Release date
July 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
142.10 x 72.40 x 11.60
Weight (g)
155.00
Battery capacity (mAh)
2470
Removable battery
No
Colours
Black, White
SAR value
NA

DISPLAY
Screen size (inches)
5.00
Touchscreen
Yes
Resolution
720x1280 pixels
Pixels per inch (PPI)
294

HARDWARE
Processor
1.4GHz  quad-core
Processor make
Qualcomm Snapdragon 410
RAM
1GB
Internal storage
8GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
32

CAMERA
Rear camera
13-megapixel
Flash
Yes
Front camera
5-megapixel

SOFTWARE
Operating System
Android 5.1.1

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 b/ g/ n
GPS
Yes
Bluetooth
Yes, v 4.00
NFC
No
Infrared
No
Wi-Fi Direct
No
MHL Out
No
HDMI
No
Headphones
3.5mm
FM
Yes
Number of SIMs
2

SIM 1

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes

SIM 2

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes

SENSORS
Compass/ Magnetometer
No
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes
Gyroscope
Yes
Barometer
No
Temperature sensor
No



பலம்: பட்ஜெட் மொபைல், கேமரா அருமை, லாலிபாப் பதிப்பு, 4G மொபைல், நல்ல பாட்டரி திறன்.

பலவீனம்: 2GB RAM இருந்தால் மேலும் நன்றாக இருந்து இருக்கும்.  



இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற கீழே உள்ள பேனரை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

Buy now






நீங்கள் ஸ்மார்ட்ஃபோன் வைத்து இருப்பவரா? உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் எது? உங்கள் மொபைலில் பேட்டரி அதிக நேரம் சேமிப்பு வர வேண்டுமா? இது போன்ற அனைத்து விவரங்களுக்கும் ThagavalGuru பக்கத்தில் இது வரை லைக் செய்யாதவர்கள் இப்போது லைக் செய்து பயனுள்ள பதிவுகளை பெறுங்கள். https://www.facebook.com/thagavalguru1

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட