Home » , , , , , » மைக்ரோமாக்ஸ் இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெளியீட்டு உள்ளது.

மைக்ரோமாக்ஸ் இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெளியீட்டு உள்ளது.


மைரோமாக்ஸ் நிறுவனம் சென்ற திங்களன்று மாலை ஒரு அறிமுக விழாவில் இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெளியீட்டு இருக்கிறது. நாம் வாங்கும் மொபைல் விலை குறைவாகவும், அதே சமயம் கொடுக்கும் விலைக்கு தகுந்த வசதிகள் உடைய பட்ஜெட் மொபைலாக இருந்தால் நமக்கு திருப்திதானே.? அந்த வகையில் மைரோமாக்ஸ் நிறுவனம் இரண்டு செல்ஃபி மொபைல்களை ரிலீஸ் செய்து இருக்கிறது. அவை Micromax Canvas Selfie 2 மற்றும் Canvas Selfie 3.



இன்றைய பதிவில் இந்த இரண்டு மொபைல்களின் விலை, மொபைல் கிடைக்கும் நாள் மற்றும் இந்த இரண்டு மொபைல்களின் விவரக்குறிப்புகளை பார்ப்போம்.

1. Micromax Canvas Selfie 2

இந்த மொபைல் விலை 5999 மட்டுமே. இது ஆகஸ்ட் 22 முதல் ஆன்லைனில் கிடைக்கும். இந்த மொபைலில் 5 இன்ச் உயரம் கொண்ட ஸ்கிரீன், 1.3GHz quad-core பிரசாசர், 1GB RAM, 8GB இன்டெர்னல் மெமரி, மெமரி கார்ட் வசதி, இரண்டு பக்கமும் 5 மெகா பிக்ஸல் காமிரா, ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் மற்றும் 2000mah பேட்டரி சேமிப்புடன் வெளிவந்து உள்ளது.

Micromax Canvas Selfie 2 விவர குறிப்புகள். 

GENERAL
Release date
August 2015
Form factor
Touchscreen
Battery capacity (mAh)
2000
Removable battery
No
SAR value
NA

DISPLAY
Screen size (inches)
5.00
Touchscreen
Yes
Resolution
480x854 pixels

HARDWARE
Processor
1.3GHz  quad-core
RAM
1GB
Internal storage
8GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD

CAMERA
Rear camera
5-megapixel
Flash
Yes
Front camera
5-megapixel

SOFTWARE
Operating System
Android 5.0

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
NA
GPS
Yes
Bluetooth
Yes
NFC
No
Infrared
No
Wi-Fi Direct
No
MHL Out
No
HDMI
No
Headphones
3.5mm
FM
Yes
SIM Type
Regular
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
No

SENSORS
Proximity sensor
Yes



பலம்: பட்ஜெட் மொபைல், கேமரா ஓகே, செல்ஃபி எடுக்க உதவும்.

பலவீனம்: 4G இல்லை, ஒரே ஒரு சென்சார் மட்டுமே இருக்கு. முக்கியமான COMPASS/ MAGNETOMETER, AMBIENT LIGHT SENSOR போன்ற சென்சார் கூட இல்லை.

விலை: 5999 மட்டும். 



2. Micromax Canvas Selfie 3

இந்த மொபைலுக்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த மொபைல் அடுத்த மாதம் முதல் ஆன்லைனில் கிடைக்கும். இந்த மொபைலில் 4.8 இன்ச் உயரம் கொண்ட 720x1280 pixels HD ஸ்கிரீன், 1.3GHz quad-core பிரசாசர், 1GB RAM, 8GB இன்டெர்னல் மெமரி, மெமரி கார்ட் வசதி, இரண்டு பக்கமும் 8 மெகா பிக்ஸல் காமிரா, ஆண்ட்ராய்ட் லாலிபாப் மற்றும் 2300mah பேட்டரி சேமிப்புடன் வெளிவர உள்ளது.

Micromax Canvas Selfie 3 விவர குறிப்புகள். 

GENERAL
Release date
August 2015
Form factor
Touchscreen
Battery capacity (mAh)
2300
Removable battery
No
SAR value
NA

DISPLAY
Screen size (inches)
4.80
Touchscreen
Yes
Resolution
720x1280 pixels

HARDWARE
Processor
1.3GHz  quad-core
RAM
1GB
Internal storage
8GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD

CAMERA
Rear camera
8-megapixel
Flash
Yes
Front camera
8-megapixel

SOFTWARE
Operating System
Android Lollipop

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
NA
GPS
Yes
Bluetooth
Yes
NFC
No
Infrared
No
Wi-Fi Direct
No
MHL Out
No
HDMI
No
Headphones
3.5mm
FM
Yes
SIM Type
Regular
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
No

SENSORS
Proximity sensor
Yes
Ambient light sensor
Yes


பலம்: பட்ஜெட் மொபைல், கேமரா ஓகே, செல்ஃபி எடுக்க உதவும்.

பலவீனம்: 4G LTE இல்லை, இரண்டு சென்சார் மட்டுமே இருக்கு.

விலை: விரைவில்... 

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட