MEIZU TECHNOLOGY நிறுவனம் 2003ம் சீனாவில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நிறுவனத்தினர் தரமான MP3 பிளேயர், MP4 பிளேயர் போன்ற எலெக்ட்ரானிக் தயாரிப்புகளை மட்டுமே தயாரித்து வந்தார்கள். கடந்த சில வருடங்களாக ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பதிலும் வல்லவர்களாக திகழ்கிறார்கள். இவர்கள் தயாரித்த பல மொபைல்கள் மொபைல் சந்தையில் தொடர்ந்து நல்ல எதிர்பார்ப்பை கொடுத்ததால் இப்போது MX5 என்ற சூப்பர் ஸ்மார்ட்ஃபோனை தயாரித்து சீனாவில் வெளியீட்டு இருக்கிறார்கள்.
இந்த மொபைல் விரைவில் இந்தியாவில் SNAPDEAL.COM தளத்தில் கிடைக்கும். இந்த மொபைலை FLASH SALES முறையில் விற்பனை செய்ய இருப்பதால் இப்போதே REGISTER செய்யலாம். இந்த மொபைல் SAMSUNG S6 மற்றும் iPHONE 6 சரியான போட்டியாக அமையுமாம். ஆனால் விலையோ குறைவு. இதன் விலை 19,999 மட்டும்.
MEIZU MX5 ஸ்மார்ட்ஃபோன் விவர குறிப்புகள்:
இந்த மொபைல் விரைவில் இந்தியாவில் SNAPDEAL.COM தளத்தில் கிடைக்கும். இந்த மொபைலை FLASH SALES முறையில் விற்பனை செய்ய இருப்பதால் இப்போதே REGISTER செய்யலாம். இந்த மொபைல் SAMSUNG S6 மற்றும் iPHONE 6 சரியான போட்டியாக அமையுமாம். ஆனால் விலையோ குறைவு. இதன் விலை 19,999 மட்டும்.
MEIZU MX5 ஸ்மார்ட்ஃபோன் விவர குறிப்புகள்:
GENERAL
Release date
|
June 2015
|
Form factor
|
Touchscreen
|
Dimensions (mm)
|
149.90 x 74.70 x 7.60
|
Weight (g)
|
149.00
|
Battery capacity (mAh)
|
3150
|
Removable battery
|
No
|
DISPLAY
Screen size (inches)
|
5.50
|
Touchscreen
|
Yes
|
Resolution
|
1080x1920 pixels
|
Pixels per inch (PPI)
|
401
|
HARDWARE
Processor
|
2.2GHz octa-core
|
Processor make
|
MediaTek Helio X10
|
RAM
|
3GB
|
Internal storage
|
16GB
|
CAMERA
Rear camera
|
20.7-megapixel
|
Flash
|
Yes
|
Front camera
|
5-megapixel
|
SOFTWARE
Operating System
|
Android 5.0
|
Skin
|
Flyme
|
CONNECTIVITY
Wi-Fi
|
Yes
|
Wi-Fi standards supported
|
802.11 b/ g/ n/ ac
|
GPS
|
Yes
|
Bluetooth
|
Yes, v 4.10
|
NFC
|
No
|
Infrared
|
No
|
Wi-Fi Direct
|
No
|
MHL Out
|
No
|
HDMI
|
No
|
Headphones
|
3.5mm
|
FM
|
Yes
|
Number of SIMs
|
2
|
SIM 1
|
|
SIM Type
|
Micro-SIM
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
Yes
|
4G/ LTE
|
Yes
|
Supports 4G in India (Band 40)
|
No
|
SIM 2
|
|
SIM Type
|
Micro-SIM
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
No
|
4G/ LTE
|
Yes
|
Supports 4G in India (Band 40)
|
No
|
SENSORS
Proximity sensor
|
Yes
|
Accelerometer
|
Yes
|
Ambient light sensor
|
Yes
|
Gyroscope
|
Yes
|
இந்த மொபைலில் பல சிறப்பம்சம்கள் இருக்கிறது. பணத்திற்க்கு ஏற்ற மதிப்பு. இந்த மொபைலை இப்போது செய்ய தேவையில்லை நேராக வாங்கிக்கொள்ளமுடியும். இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் பெற கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யுங்கள்.
ஞா.ஸ்ரீராம்.