Home » , , , , » Lenovo A2010 வெளியீடு - இந்தியாவில் குறைந்த விலையில் சிறந்த 4G ஸ்மார்ட்ஃபோன்.

Lenovo A2010 வெளியீடு - இந்தியாவில் குறைந்த விலையில் சிறந்த 4G ஸ்மார்ட்ஃபோன்.


லெனோவா நிறுவனம் இந்தியாவில் மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வெளியிடுவதில் முன்னணியில் இருக்கிறது. பட்ஜெட் மொபைல்களை குறைந்த விலையில் தயாரித்து அதிக விற்பனையை பெருக்க இது ஒரு சிறந்த வழி. அந்த வகையில் Lenovo A2010 என்ற 4G LTE Android 5.1 லாலிபாப் மொபைலை முதல் முறையாக வெறும் 4990/- க்கு வெளியீட்டு இருக்கிறது. இதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.




Lenovo A2010 மொபைலில் 4.50-inch டிஸ்ப்ளே, 1GHz  quad-core பிராசசர், 1GB ராம், Android 5.1 லாலிபாப், 8GB இன்டெர்னல் மெமரி, மெமரி கார்ட் வசதி, பின் புற காமிரா 8 மெகா பிக்ஸல், முன் புறம் காமிரா 2 மெகா பிக்ஸல், 2000mah பாட்டரி என பட்ஜெட் மொபைலுக்கான வசதிகள் இருக்கிறது.

Lenovo A2010 விவர குறிப்புகள் (Specs): 

GENERAL
Release date
August 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
131.50 x 66.50 x 9.95
Weight (g)
137.00
Battery capacity (mAh)
2000
Removable battery
Yes
Colours
Pearl White, Onyx Black

DISPLAY
Screen size (inches)
4.50
Touchscreen
Yes
Resolution
480x854 pixels

HARDWARE
Processor
1GHz  quad-core
Processor make
MediaTek MT6735
RAM
1GB
Internal storage
8GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
32

CAMERA
Rear camera
5-megapixel
Flash
Yes
Front camera
2-megapixel

SOFTWARE
Operating System
Android 5.1

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 b/ g/ n
GPS
Yes
Bluetooth
Yes, v 4.00
NFC
No
Infrared
No
Wi-Fi Direct
No
MHL Out
No
HDMI
No
Headphones
3.5mm
FM
Yes
Number of SIMs
2
SIM 1

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes
SIM 2

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes

SENSORS
Accelerometer
Yes


இந்த மொபைலை வாங்க FLIPKART.COM தளத்தில் இன்று முதல் ரிஜிஸ்டர் செய்யலாம். FLASH SALES முறையில் இந்த மொபைல் செப்டம்பர் 3ம்‌ தேதி முதல் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை அன்று விற்பனை செய்யபடும் என தெரிகிறது.

இந்த மொபைல் வாங்க விருப்பமா? முதலில் எப்படி ரிஜிஸ்டர் செய்வது என்பதை பார்ப்போம்.

Rigister


முதலில் ரிஜிஸ்டர் செய்ய மேலே உள்ள பட்டனை அழுத்தி Flipkart பக்கம் செல்லுங்கள். அங்கே Login/Signup என்ற சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால் உங்கள் பிலிப்கார்ட் யூசர் ஐடி மற்றும் கடவுச்சொல் கொடுத்து லாகின் செய்த பின் மீண்டும் ரிஜிஸ்டர் பட்டனை அழுத்தினால்  "Successfully registered for Lenovo A2010." என்ற மெசேஜ் கிடைக்கும். அவ்வளவுதான்.

Buy now

செப்டெம்பர் 3ம்‌ தேதி அல்லது அடுத்தடுத்த வாரத்தில் நடக்கும் Flash Sales தினத்தில் மாலை 3 மணியளவில் மேலே உள்ள Buy Now பொத்தான் அழுத்தி மொபைலை குறிப்பிட்ட நேரத்திற்க்குள் வாங்கலாம்.

நீங்கள் ஸ்மார்ட்ஃபோன் வைத்து இருப்பவரா? உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் எது? உங்கள் மொபைலில் பேட்டரி அதிக நேரம் சேமிப்பு வர வேண்டுமா? இது போன்ற அனைத்து விவரங்களுக்கும் ThagavalGuru பக்கத்தில் இது வரை லைக் செய்யாதவர்கள் இப்போது லைக் செய்து பயனுள்ள பதிவுகளை பெறுங்கள். https://www.facebook.com/thagavalguru1


இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட