Home »
Android
,
Marshmallow
,
Wallpapers
» Android 6.0 Marshmallow பதிப்பின் வால்பேப்பர்கள் வெளிவந்து விட்டது டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். [Download Now]
Android 6.0 Marshmallow பதிப்பின் வால்பேப்பர்கள் வெளிவந்து விட்டது டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். [Download Now]
Posted by Unknown
Posted on 10:56 am
ஒவ்வொரு ஆண்டும் கூகிள் நிறுவனம் தன் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தை புதுபித்து வருகிறது. 2015 ஆண்டில் சென்ற மே மாதம் 28 மற்றும் 29 தேதிகளில் சான்ப்ரான்சிஸ்கோவில் கூகிள் நடத்திய உலகின் மிக பெரிய I/O மாநாட்டில் ஆன்ட்ராய்ட் M Developer Preview பதிப்பு வெளியிடப்பட்டது. ஆன்ட்ராய்ட் M என்பதின் அர்த்தம் Marshmallow என்பது இப்போது முடிவாகிவிட்டது.
பார்க்க பதிவு: Android 6.0 Marshmallow - புதிய மாற்றங்கள் என்ன.?
இந்த Android 6.0 Marshmallow பதிப்பின் ஸ்டாக் வால்பேப்பர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் 9 வகையான HD படங்கள் இருக்கிறது. அனைத்தும் கண்களுக்கு நேர்த்தியாக உள்ளது. இதனை தறவிறக்கி உங்கள் மொபைலில் செட் செய்துக்கொண்டு மகிழுங்கள் நண்பர்களே.
இந்த பதிவையும் பாருங்கள்:
8,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 6 ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் [ஆகஸ்ட் 2015]
நட்புடன்
ஸ்ரீராம்
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.