ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பல சிறப்பம்சம்கள் இருந்தாலும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் பலவீனமாக கருதப்படுகிறது. அது பேட்டரி சேமிப்பு திறன்தான் என்றால் சிறிதும் ஐயமில்லை. காலையில் புல் சார்ஜ் போட்டால் மாலையில் போன் ஆப் ஆகிவிடும். இந்த பிரச்சனையை சமாளிக்க சில பல அப்ளிகேஷன்கள் இருந்தாலும் மொபைல் நிறுவனங்களும் பேட்டரி சேமிப்பு அளவை வர வர அதிகரித்துக்கொண்டே வந்தார்கள். முக்கியமாக Gionee Marathon மொபைல்கள் அதிகம் விற்பனை ஆவது இதனால்தான்.
இப்போது கார்பன் மொபைல் நிறுவனமும் அதிக சேமிப்பு திறன் உள்ள மொபைல்களை வெளியிட தொடங்கிவிட்டது. சமீபத்தில் வெளியான Karbonn Aura 9 4000mAh பேட்டரி சேமிப்பு திறன் கொண்டது.
Karbonn Aura 9 4000mAh மொபைலில் மேலும் சில சிறப்புகள் இருக்கிறது. 5 இன்ச் டிஸ்ப்ளே, 1.2GHz quad-core பிரசாசர், 1GB RAM, முன் புற காமிரா 5 மெகா பிக்ஸல் மற்றும் பின் புற காமிரா 8 மெகா பிக்ஸல் உடையது. மேலும் 8GB இன்டெர்னல் மெமரி மற்றும் கிட்காட் இயக்க முறைமையை உடையது.
விலை: 6390 மட்டும்.
Karbonn Aura 9 விவர குறிப்புகள்(Specs):
GENERAL
Release date
|
August 2015
|
Form factor
|
Touchscreen
|
Dimensions (mm)
|
144.00 x 71.80 x 9.60
|
Weight (g)
|
160.00
|
Battery capacity (mAh)
|
4000
|
Removable battery
|
No
|
DISPLAY
Screen size (inches)
|
5.00
|
Touchscreen
|
Yes
|
Resolution
|
480x854 pixels
|
HARDWARE
Processor
|
1.2GHz quad-core
|
RAM
|
1GB
|
Internal storage
|
8GB
|
Expandable storage
|
Yes
|
Expandable storage type
|
microSD
|
Expandable storage up to (GB)
|
32
|
CAMERA
Rear camera
|
8-megapixel
|
Flash
|
Yes
|
Front camera
|
5-megapixel
|
SOFTWARE
Operating System
|
Android 4.4
|
CONNECTIVITY
Wi-Fi
|
Yes
|
Wi-Fi standards supported
|
NA
|
GPS
|
Yes
|
Bluetooth
|
Yes
|
Headphones
|
3.5mm
|
FM
|
Yes
|
Number of SIMs
|
2
|
SIM 1
|
|
SIM Type
|
Regular
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
Yes
|
4G/ LTE
|
No
|
SIM 2
|
|
SIM Type
|
Regular
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
No
|
4G/ LTE
|
No
|
SENSORS
Proximity sensor
|
Yes
|
Accelerometer
|
Yes
|
Gyroscope
|
Yes
|
பலம்: நல்ல பேட்டரி திறன், கேமரா ஓகே, 3G ஓகே, சென்சார் ஓகே
பலவீனம்: 4G இல்லை. Android 5.0 லாலிபாப் இல்லை. இருப்பினும் பரவாயில்லை.
தகவல்குரு மதிப்பீடு: 72% (Budget mobile category)
விலை: 6390 மட்டும்.
LIKE மற்றும் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே.