Home » , , , , , , , , » ஆன்ட்ராய்ட் ஸ்மர்ட்போனில் தெரிந்துக்கொள்ள வேண்டிய ரகசிய குறியீடுகள்.

ஆன்ட்ராய்ட் ஸ்மர்ட்போனில் தெரிந்துக்கொள்ள வேண்டிய ரகசிய குறியீடுகள்.


ஆன்ட்ராய்ட் ஒஸ் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதில் இருந்து இன்று வரை எத்தனையோ மொபைல் ஆப்ரடிங்க் சிஸ்டம் வந்து விட்டாலும் ஆன்ட்ராய்ட் ஒஸ் போல நிரந்தரமான இடத்தை பிடிக்கமுடியவில்லை. எனவே ஸ்மார்ட்ஃபோன் என்றாலே அது ஆன்ட்ராய்ட் மொபைல்தான். உலக அளவில் அதிக  நிறுவனங்களால் தயாரிக்கப்படுவது மற்றும் விற்பனையாவது ஆன்ட்ராய்ட் வகை மொபைல்கள்தான். ஆன்ட்ராய்ட் இயக்க முறைமையை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் கலிபோர்னியாவை சேர்ந்த ஆண்டி ரூபின்(Andy Rubin) இவர் தனது டீமில் ரிச் மைனர்(Rich Miner), நிக் ஷியர்ஸ்(Nick Sears) மற்றும் சிரிஸ் ஒயிட்(Chris White) போன்ற முக்கியமான இன்ஜினியர்களையும் இணைத்துக்கொண்டார்.

இவர்கள் ஆன்ட்ராய்ட் இயக்க முறைமையை உருவாக்கும் போதே பல சிறப்புகளை இணைத்து வந்தார்கள். உதாரணம் மொபைல் வைத்து இருப்பார்களின் இருப்பிடத்தை அறிவது (GPS), இது போன்ற சிறப்பு அம்சங்களை உருவாக்கும் போதே அதை நிர்வாகிக்க சில ரகசிய குறியுடுகளையும் (Secret Codes) இணைத்து இருந்தார்கள். இதன் மூலம் குறுபிட்ட ஆப்சன்களை இயக்கவும்(Activation) பின் தேவைப்பட்டால் முடக்கவும் (Deactivation) முடியும். உங்கள் மொபைலில் சென்சார் அல்லது பிற ஆப்சன் செயல் இழந்தால் கூட இந்த ரகசிய கோட்கள் மூலம் மீண்டும் இயக்கவும் முடியுமாம்.

இங்கே கீழே உங்களுக்கா ரகசிய குறியீடுகளையும் ஆங்கிலத்தில் அதற்க்கான விளக்கத்தையும் தந்து இருக்கேன். இது Samsung, HTC, LG, Sony, Motorola மற்றும் OPPO மொபைல்களுக்கான குறியீடுகள்.

எச்சரிக்கை: இந்த ரகசிய குறியீடுகளை இயக்கும் போது கவனமாக இருங்கள். இதனால் நல்லா இருக்கிற உங்கள் மொபைலை பழுதடைய செய்து விடாதீர்கள். அதற்கு தகவல்குரு தளம் பொறுப்பேற்க்காது.

ரகசிய குறியீடுகளும் அதன் விளக்கமும். 

  • *#*#778O#*#* = Factory Data Reset
  • *#*#I472365#*#* = Starts a Quick GPS Test
  • *#*#0673#*#* OR *#*#0289#*#* = Starts Audio Test
  • *#*#2664#*#* = Starts Touch Screen Test
  • #’#273283*255*663282*#*#* = Backup Media Files
  • *#*#0283#*#* = Starts Packet Loopback Test
  • *2767*3855# = Reinstalls The Phones Firmware & Format Your Phone
  • *#*#232339#*#* OR *#*#526#*#* = Starts Wireless LAN Test
  • *#*# 1575#*#* = Starts Different GPS Tests
  • *#*#4636#*#*‘ = Shows Complete Information About Your Phone
  • *#*#2663#*#* = Shows Touch Screen Version
  • *#*#232337#*# = Displays Bluetooth Device Address
  • *#*#4986*2650468#*#* = Shows PDA, Phone Hardware, RF& Call Date
  • *#*#44336#*#* = Displays Build Time
  • *#06# = Displays IMEI Number
  • *#*#8255#*#* = Google Talk Service Monitoring
  • *#*#I II I#*#* | *‘#*#2222#*#* = Shows FTA Software Version & FTA Hardware Version
  • *#*#3264#*#* = Shows ROMVersion
  • *#*#23233I#‘*#* = Starts Bluetooth Test
  • *#*# 1234#’#’ = Shows PDA & Phone Firmware Information
  • *#*#0*#*#*= Starts LCD Display Test
  • *#*#0842#*#* Starts Vibration & Backlight Test
  • *#*#0588#*#* = Shows Proximity Sensor Test
  • *#*#232338#*#* = Shows Wi-Fi Mac Address
  • *#*#7262626#*#*= Shows Field Test
  • *#*#34971539#*#* = Shows Camera Update
  • *#*#19732840#*#* = Enables Test Mode
  • *#06# – Shows IMEI number
  • *#0*# – Shows Service Menu (Galaxy S III + )
  • *#*#4636#*#* – Shows Phone Information,Usage Statistics &Battery Information
  • *#*#34971539#*#* – Shows Detailed Camera Information
  • *#*#273282*255*663282*#*#* – Immediate Backup of AllMedia Files
  • *#*#197328640#*#* – EnablesTest Mode For Service
  • *#*#232339#*#* – Wireless LAN Tests
  • *#*#0842#*#* – Backlight & Vibration Test
  • *#*#2664#*#* – Touch Screen Test
  • *#*#1111#*#* – FTA Software Version (if 1111 does not work try 1234)
  • *#12580*369# – Software &Hardware Information
  • *#9090# – Diagnostic Configuration
  • *#872564# – USB Logging Control
  • *#9900# – System Dump Mode
  • *#301279# – HSDPA/HSUPA Control Menu
  • *#7465625# – ViewsPhone Lock Status
  • *#*#7780#*#* – Resets The Data Partition To Factory State
  • *2767*3855# – FormatsDevice to Factory State (will delete everything on phone)
  • ##7764726 – Hidden Service Menu (forsome Motorola Droid series)
  • *#*#7594#*#* – EnablesDirect Powering Down of Device (once this code is entered)
  • *#*#273283*255*663282*#*#* –Quick Backup of All The Media Files On Your Android Device
  • *#*#232338#*#* – Shows Wi-Fi MAC Address
  • *#*#1472365#*#* – Performs a Quick GPS Test
  • *#*#1575#*#* – For a More Advanced GPS Test
  • *#*#0283#*#* – Performs a Packet Loopback Test
  • *#*#0*#*#* – Runs a LCD Display Test
  • *#*#0289#*#* – Runsan Audio Test
  • *#*#2663#*#* – ShowsDevice’s Touch Screen Version
  • *#*#0588#*#* – Performs a Proximity Sensor Test
  • *#*#3264#*#* – Shows RAM Version
  • *#*#232331#*#* – Runs Bluetooth Test
  • *#*#232337#*# – Shows device’s Bluetooth Address
  • *#*#7262626#*#* – Performs a Field Test
  • *#*#8255#*#* – Monitors Google Talk Service
  • *#*#4986*2650468#*#* – Shows Phone, Hardware, PDA, RF Call Date & Firmware Information
  • *#*#1234#*#* – Shows PDA & Phone Firmware Information
  • *#*#2222#*#* – Shows FTA Hardware Version
  • *#*#44336#*#* – Shows Build Time &Change List Number
  • *#*#8351#*#* – Enables Voice Dialing Log Mode
  • *#*#8350#*#* – Disables Voice Dialing Log Mode
  • ##778 (+call) – Shows EPST Menu
  • *#*#7594#*#* – EnablesDirect Powering Down of device once this code is entered
  • *#*#232338#*#* – Shows Wi-Fi MAC Address
HTC மொபைல்களுக்கான மேலும் சில குறியீடுகள். 
  • *#*#3424#*#* – Runs HTC Function Test Program
  • ##786# – Reverse Logistics Support
  • ##3282# – Shows EPST Menu
  • ##3424# – RunsDiagnostic Mode
  • *#*#8255#*#* – Launches Google Talk Service Monitor
  • ##33284# – PerformsField Test
  • ##8626337# – Runs VOCODER
  • *#*#4636#*#* – Shows HTC Info Menu
உங்கள் மேலான சந்தேகங்களை எங்களது YouTube சேனலில் கேட்டு விளக்கம் பெறுங்கள்.  https://www.youtube.com/tamilkadhambam
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட