நேற்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்த ஒரு அறிவிப்பின் படி ஏர்டெல் நெட்வொர்க் உலகம் முழுவதும் 303 மில்லியன் மொபைல் வாடிக்கையாளர்களை பெற்று நான்காம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஏர்டெல் நெட்வொர்க் உலகம் முழுவதும் 20 நாடுகளில் பரவி உள்ளது அதிகமாக ஆசிய கண்டத்திலும் ஆப்ரிக்கா கண்டத்திலும் அதிக வாடிக்கையாளர்கள் இருப்ப்தாக ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல் கூறினார்.
ஏர்டெல் நெட்வொர்க் மூலம் 1.85 பில்லியன் மக்கள் பேசி இருக்கிறார்கள், 1.23 ட்ரில்லியன் நிமிடங்கள் பேசப்பட்டு இருக்கிறது, இந்தியாவில் மட்டும் சென்ற AY 2014-2015 ஆண்டில் 333PB (PB என்றால் Peta Bytes, 1 PB = 1024Tera Bytes, அதாவது 1073741824GB அவ்வ்வ்வ்) டேட்டா ஏர்டெல் நெட்வொர்க் மூலம் பயன்படுத்தப்ப்ட்டு உள்ளது என்று TRAI அறிவித்து இருக்கிறது.
Airtel மூன்றாம் இடம் என்றால் முதல் இரண்டு இடங்களை பிடித்தது யார்? முதல் இடத்தை சைனா மொபைல்(China Mobile) மற்றும் இரண்டாவது இடத்தை வோடபோன் குருப் (Vodafone Group) நிறுவனமும் பிடித்து இருக்கிறது.
நட்புடன்
ஞா. ஸ்ரீராம்