Xiaomi நிறுவனம் சென்ற வாரம் Redmi Note 4G மொபைலை அதிரடி சலுகை விலை குறைப்பு செய்தார்கள். 9999 ரூபாய் மதிப்புள்ள 4G மொபைலை வெறும் 7999க்கு விற்று தீர்த்தனர். இந்த வாரம் Xiaomi நிறுவனம் 6999 ரூபாய் மதிப்புள்ள Redmi 2 மொபைலை மேலும் 1000 ரூபாய் தள்ளுபடி செய்து இன்று காலை 10 மணி முதல் 5999 விலைக்கு விற்பனை செய்கிறார்கள். இது மிக பெரிய சலுகை என்றுதான் சொல்லவேண்டும். சில மாதங்களுக்கு முன்புதான் இந்த மொபைலை அறிமுகம் செய்தார்கள். இந்த மொபைல் விற்பனைக்கு வந்த சில வினாடிகளில் அனைத்தும் விற்று தீர்ந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
புதிதாக மொபைல் வாங்க நினைப்பவர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் பழைய மொபைளுக்கு பதில் புதிய மொபைல் வாங்க நினைத்தால் கண்டிப்பா வாங்கலாம். உங்கள் பழைய மொபைலை 2000 வரை எக்ஸ்சேஞ்ச் (Exchange) செய்யும் வசதியும் இருக்கு, எனவே கூடுதலாக 3999 மட்டும் செலவு செய்து இந்த மொபைலை வாங்க முடியும். (எக்ஸ்சேஞ்ச் விதிமுறைகளுக்கு உட்பட்டது)
Specification:
4.7 inch HD IPS Display
4G LTE, Dual SIM
64-bit, Snapdragon 410
Android v4.4 (KitKat) OS
8 MP Primary Camera
Dual Sim (GSM + LTE)
2 MP Secondary Camera
8GB Internal Storage
Wi-Fi Enabled
4.7 inch Touchscreen
FM Radio
1.2 GHz Qualcomm Snapdragon 410 MSM8916 Quad Core Processor
Expandable Storage Capacity of 32 GB
இன்று காலை பத்து மணி முதல் இந்த சலுகை தொடங்கிவிட்டது. இந்த சலுகை குறுப்பிட்ட சில தினங்களுக்கு மட்டுமே. இந்த மொபைலை நீங்க வாங்க கீழே உள்ள பட்டனை அழுத்தி பிலிப்கார்ட் தளம் சென்று வாங்கிக்கொள்ளல்லாம். சுட்டி(லிங்க்) மாற்றப்பட்டுள்ளது.
மொபைலில் வாங்குபவர்கள் Flipkart App இன்ஸ்டால் செய்தபின் மேலே உள்ள பட்டனை அழுத்தி வாங்குங்கள். மேலும் தகவலுக்கு கீழே உள்ள பேஸ்புக் கமாண்ட்டில் விவரம் கேட்டு பெறலாம்.