இன்றைய காலகட்டத்தில் நாம் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது. தன் குடும்ப உறுப்பினர்களில் ஸ்மார்ட்போனையும் ஒரு அங்கதினராக இணைக்கும் அளவுக்கு ஸ்மார்ட்ஃபோன் அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒரு சாதனமாக மாறிவிட்டது. நாம் ஒரு ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கும் முன் டிஸ்ப்ளே, வடிவமைப்பு, பிரசாசர், நினைவகம், பாதுகாப்பு தன்மை, கேமரா, கனெக்டிவிடி, இணைய வேகம், பேட்டரி சேமிப்பு திறன் போன்ற அனைத்தையும் கவனிக்க வேண்டும். இது அனைத்தும் திருப்தியாக இருக்கிறதா? அடுத்து மார்கெட்ல அந்த மொபைலுக்கு எந்த அளவுக்கு பாசிடிவ் ரிவ்யு கொடுக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். இதன் அடிப்படையில் நான் இங்கே 10,000க்கும் குறைவான சிறந்த ஏழு ஆண்ட்ராய்ட் மொபைல்களை கொடுத்து இருக்கேன், அதன் விவரக்குறிப்புகளையும் கொடுத்து இருக்கேன். .
7. Motorola Moto E (Gen 2) 4G
இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.
Display: 4.50-inch
Resolution: 540x960 pixels
Processor: 1.2GHz quad-core
Processor make: Qualcomm Snapdragon 410
RAM: 1GB
Internal Storage: 8GB
Expandable storage: microSD Up to 32GB
OS: Android 5.0.2
Rear Camera: 5-megapixel
Front Camera: 0.3-megapixel
Battery capacity: 2390mAh
SIM: Micro-SIM/GSM
3G: Yes
4G LTE: Yes
Supports 4G in India (Band 40): No
Sensor:
Proximity sensor
Accelerometer
Ambient light sensor
பலம்: பேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, பட்ஜெட் மொபைல்
பலவீனம்: கேமரா சுமார்தான், திரை ரெசொலுசான் ரொம்ப கம்மி.
விலை: 7499 மட்டும்.
இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற கீழே உள்ள பேனரை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
6. Redmi Note 4G
MI இந்தியாவின் Redmi Note 4G மொபைலும் நல்ல மொபைல்தான். ஒரு 4G LTE மொபைல் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது இதுதான் முதல்முறை. இதன் அறிமுகம் ஆகிய போது 9.999 ரூபாய் விலையில் விற்பனை ஆனது, தற்போது இதன் விலையில் மேலும் 2000 குறைக்கப்பட்டு 7,999 பிலிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. பார்க்க: தொடர்புடைய பதிவு
இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.
Display: 5.50-inch
Resolution: 720x1280 pixels
Processor: 1.6 GHz quad-core
Processor make: Qualcomm Snapdragon 400
RAM: 2GB
Internal Storage: 8GB
Expandable storage: microSD Up to 64GB
OS: Android 4.4 KitKat
Rear Camera: 13-megapixel
Front Camera: 5-megapixel
Battery capacity: 3100 mAh
SIM: Micro-SIM/GSM
3G: Yes
4G LTE: Yes
Supports 4G in India (Band 40): Yes
Sensor:
Compass/ Magnetometer
Proximity sensor
Accelerometer
Ambient light sensor
Gyroscope
பலம்: பட்ஜெட் 4G மொபைல், கேமரா, 4G in India band, பேட்டரி சேமிப்பு
பலவீனம்: ஒரே சிம் கார்ட் (இரட்டை சிம் கார்ட் இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.)
விலை: 7999 மட்டும்.
இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற கீழே உள்ள பேனரை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
5. Lenovo A6000 Plus
லெனோவா நிறுவனம் வெளியிட்ட மொபைல்களில் Lenovo A6000 Plus நல்லதொரு மொபைல். இருப்பினும் தற்போதைய Lenovo K3 Note அளவுக்கு இல்லையென்றாலும் அதிகம் விரும்பி வாங்கும் மொபைலாகவும் மாறிவருகிறது. இதில் RAM 2GB மற்றும் உள் நினைவகம் 16GB சிறப்புதான்.
இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.
Display: 5.0-inch
Resolution: 720x1280 pixels
Processor: 1.2 GHz quad-core
Processor make: Qualcomm Snapdragon 410
RAM: 2GB
Internal Storage: 16GB
Expandable storage: microSD Up to 32GB
OS: Android 4.4.4 KitKat
Rear Camera: 8-megapixel
Front Camera: 2-megapixel
Battery capacity: 2300 mAh
SIM1: Micro-SIM/GSM
3G: Yes
4G LTE: Yes
Supports 4G in India (Band 40): Yes
SIM2: Micro-SIM/GSM
3G: Yes
4G LTE: No
Sensor:
Proximity sensor
Accelerometer
Ambient light sensor
பலம்: பட்ஜெட் 4G மொபைல், RAM 2GB மற்றும் உள் நினைவகம் 16GB சிறப்பு. பேட்டரி சேமிப்பு திறன் ஓகே.
பலவீனம்: கேமரா தரம் சுமார்தான், இதன் யூசர் இன்டர்பேஸ் Vibe 2.0 மேலும் மேம்படுத்தினால் நன்று. பேட்டரி சேமிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வது, OTG Support இல்லாதது.
விலை: 7499 மட்டும்.
இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற கீழே உள்ள பேனரை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
4. Xiaomi Redmi 2
இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.
Display: 4.70-inch
Resolution: 720x1280 pixels
Processor: 1.6 GHz quad-core
Processor make: Qualcomm Snapdragon 410
RAM: 1GB
Internal Storage: 8GB
Expandable storage: microSD Up to 32GB
OS: Android 4.4 KitKat
Rear Camera: 8-megapixel
Front Camera: 2-megapixel
Battery capacity: 2200 mAh
SIM1: Micro-SIM/GSM
3G: Yes
4G LTE: Yes
Supports 4G in India (Band 40): Yes
SIM2: Micro-SIM/GSM
3G: Yes
4G LTE: Yes
Supports 4G in India (Band 40): Yes
Sensor:
Compass/ Magnetometer
Proximity sensor
Accelerometer
Ambient light sensor
பலம்: பட்ஜெட் 4G மொபைல், கேமரா பரவாயில்லை, இரண்டு சிம் கார்டிலும் 4G in India band, பேட்டரி சேமிப்பு பரவாயில்லை, ஸ்லிம் லுக்.
பலவீனம்: பெரிய பலவவீனம் ஏதும் இல்லை என்றாலும் RAM சற்று அதிகரித்து இருக்கலாம், இன்டெர்னல் மெமோரியும் சற்று அதிகரித்து இருக்கலாம்.
விலை: 5999 மட்டும்.
இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற கீழே உள்ள பேனரை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
3. Micromax's YU Yuphoria
மைக்ரோமாக்ஸ் YU கூட்டு முயற்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட YU Yuphoria நல்லதொரு 4G மொபைல். இந்த மொபைல் வெளிவரும் முன்பே அதிக எதிர்பார்ப்பை பெற்றது. இதன் மேற்புறம் மெட்டலால் ஆனது. குறைந்த விலையில் அதிக சிறப்புகளை பெற்றது இந்த மொபைல். அமசான் தளத்தில் இது வரை Flash Sales முறையில் விற்பனையில் கொடிகட்டி பறந்த இந்த YU Yuphoria தற்போது நேரடியாக தளத்தில் வாங்கும் முறைக்கு வந்து இருக்கு. அமேசான் தளத்தில் மட்டும் இந்த மொபைல் கிடைக்கும்.
இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.
Display: 5.00-inch
Resolution: 720x1280 pixels
Processor: 1.2GHz quad-core
Processor make: Qualcomm Snapdragon 410
RAM: 2GB
Internal Storage: 16GB
Expandable storage: microSD Up to 64GB
OS: Cyanogen OS 12
Rear Camera: 8-megapixel
Front Camera: 5-megapixel
Battery capacity: 2230 mAh
SIM 1: Micro-SIM/GSM
3G: Yes
4G LTE: Yes
Supports 4G in India (Band 40): Yes
SIM 2: Micro-SIM/GSM
3G: Yes
4G LTE: No
Sensor:
Compass/ Magnetometer
Proximity sensor
Accelerometer
Ambient light sensor
Gyroscope
பலம்: 2GB RAM/16GM ROM, பட்ஜெட் 4G மொபைல், கேமரா பரவாயில்லை,
பேட்டரி சேமிப்பு பரவாயில்லை, விரைவான சார்ஜ் ஆகும் தன்மை.
பலவீனம்: OTG சப்போர்ட் இல்லை, பலர் 20 நிமிடங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது ஹீட் ஆகிறது என்று ரிபோர்ட் கொடுத்து இருக்கிறார்கள். இருப்பினும் இது நல்லதொரு மொபைல்.
விலை: 6999 மட்டும். (இப்போது நேரடியாக அமசான் தளத்தில் வாங்கலாம்)
2. Huawei Honor 4X
HUAWEI நிறுவனம் மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் இருக்கிறது. நல்ல தரமான மொபைல்களை பட்ஜெட் விலையில் தருவதிலும் முன்னணிதான். மொபைல் ஆண்ட்ராய்ட் 4.4.4 கிட்காட் பதிப்பைக் கொண்டது. இதன் திரை அமைப்பு 5.5 அங்குலம் HD Display கொண்டது. 2 GB RAM மற்றும் 8gb ரோம்,4G 3g, 1.2GHz டுயல் கோர் ஸ்நாப்ட்ராகன் 64bit பிரசாசர் உள்ளது. இதோடு சிறப்பான 3000 mAh பேட்டரியும் இருக்கு.
தற்போதைய சூழ்நிலையில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பது Lenovo K3 Note மற்றும் Huawei Honor 4X மொபைல்கள்தான். லெனோவா K3 Noteக்கும் இந்த மொபைளுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. Lenovo K3 Note ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்புடன் 16GB இன்டெர்னல் மெமரி இருப்பது சிறப்புதான். அதேநேரத்தில் லெனோவா மொபைலில் அக்டோகோர் பிரசாசர் இருப்பதால் மொபைலை சற்று அதிகம் பயன்படுத்தினால் சூடேறும் வாய்ப்பு இருக்கு. ஆனால் Huawei Honor 4X மொபைலில் 8GB மட்டுமே இன்டெர்னல் மெமரி இருக்கு. மற்றபடி ஒப்பிட்டு பார்க்கும் Huawei Honor 4X ஒரு சிறந்த மொபைல்தான்.
இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.
Display: 5.50-inch
Resolution: 720x1280 pixels HD
Processor: 1.2GHz quad-core
RAM: 2GB
OS: Android 5.0
Storage: 8GB
Rear Camera: 13-megapixel with Flash
Front Camera: 5-megapixel
Battery capacity: 3000mAh
Processor make: Qualcomm Snapdragon 410
Expandable microSD Up to: 32GB
Wi-Fi:Yes
Wi-Fi Direct: Yes
GPS:Yes
Bluetooth: Yes, v 4.00
SIM 1
SIM Type: Regular/GSM
3G: Yes
4G/LTE: Yes
Supports 4G in India (Band 40) Yes
SIM 2
SIM Type: Regular/GSM
3G: Yes
4G/LTE: Yes
Supports 4G in India (Band 40) Yes
Sensors:
Compass/ Magnetometer
Proximity sensor
Accelerometer
Ambient light sensor
இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற கீழே உள்ள பேனரை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
பலம்: சிறப்பான சேமிப்பு திறன், பிரமாதமான Emotion 3.0 ஸ்கின், கேமரா ஓகே என பெரும்பாலும் சிறப்பானதொரு மொபைல்.
பலவீனம்: OTG சப்போர்ட் இல்லை மற்றபடி பெரிய அளவுக்கு பிரச்சனை இல்லை.
விலை: 9999 மட்டும்.
Lenovo K3 Note தரமானதொரு ஸ்மார்ட்ஃபோன்தான். 5.5 இன்ச் FHD திரையுடன் இருப்பது சிறப்பு. 1.7GHz octa-core பிராசசர் இருக்கிறது, 2GB RAM மற்றும் Android 5 மேம்படுதலுடன் வெளியீட்டு இருக்கிறார்கள். 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருப்பது சிறப்பு. அதோடு 16GB உள்நினைவகம் மற்றும் 3000 mAh பேட்டரி உண்டு.
இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.
Display: 5.50-inch
Resolution: 1080x1920 pixels FHD
Processor: 1.7GHz Octa-core
RAM: 2GB
OS: Android 5.0
Storage: 16GB
Rear Camera: 13-megapixel with Flash
Front Camera: 5-megapixel
Battery capacity: 3000mAh
Processor make: MediaTek MT6752
Expandable microSD Up to: 32GB
Wi-Fi Yes
Wi-Fi standards supported 802.11 a/ b/ g/ n
GPS Yes
Bluetooth Yes, v 4.00
SIM 1
SIM Type: Regular/GSM
3G: Yes
4G/LTE: Yes
Supports 4G in India (Band 40) Yes
SIM 2
SIM Type: Regular/GSM
3G: Yes
4G/LTE: Yes
Supports 4G in India (Band 40) Yes
Sensors:
Proximity sensor: Yes
Accelerometer: Yes
Ambient light sensor: Yes
பலம்: OTG Support இருக்கு, கேமரா, பாட்டரி சேமிப்பு திறன், யூசர் இன்டர்பேஸ் என பெரும்பாலும் சிறப்பானதொரு மொபைல்.
பலவீனம்: ஆக்டோ கோர் பிரசாசர் இருப்பதால் தொடர்ந்து அதிக நேரம் பயன்படுத்தினால் ஹீட் ஆகலாம். மற்றபடி பெரிய அளவுக்கு பிரச்சனை இல்லை.
Lenovo K3 Note தற்போது முன்கூட்டியே ரிஜிஸ்டர் செய்த பிறகு குறுப்பிட்ட தினத்தில் வாங்க வேண்டும்.(FLASH SALES) எப்படி ரிஜிஸ்டர் செய்வது? எங்கே ரிஜிஸ்டர் செய்வது? எப்படி வாங்குவது போன்ற அனைத்து விபரங்களையும் அறிய இந்த பதிவை பார்த்து அறிந்துக்கொள்ளுங்கள் அல்லது Flipkart.com சைட்ல சென்றும் பார்க்கலாம்.
விலை: 9999/- மட்டுமே.
உங்கள் மேலான சந்தேகங்களை கீழே பேஸ்புக் கமாண்டில் கேளுங்கள், அல்லது தகவல்குரு - கேளுங்கள் சொல்கிறோம் மொபைல் தொழில்நுட்ப முகநூல் குழுமத்தில் கேட்டு உடனடியாக விவரம் பெறலாம்.