Home » , , » Xiaomi Mi 4 16GB மொபைல் 5000 ரூபாய் விலை குறைப்பு

Xiaomi Mi 4 16GB மொபைல் 5000 ரூபாய் விலை குறைப்பு



க்ஷியமி நிறுவனத்தின் Mi 4 16GB மொபைல் இப்போது 5000 வரை விலை குறைக்கப்பட்டு பிலிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மொபைல் அறிமுகம் ஆன போது 19,999 ரூபாயாக இருந்தது. சென்ற வாரத்தில் 4000 வரை விலை குறைக்கப்பட்டது. இன்று மேலும் 1000 குறைப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மொபைலின் தற்போதைய விலை Rs. 14,999/- மட்டுமே.



Xiaomi Mi 4 Specifications:
  • 5-inch (1920 x 1080 pixels) IPS display with 441 PPI resolution with Corning Gorilla glass protection
  • 2.5 GHz quad-core Snapdragon 801 processor
  • MIUI V5 on top of Android 4.4 (KitKat)
  • 13MP rear camera with LED Flash, Sony IMX214 BSI sensor, 6-element lens, f/1.8 aperture, 4K video recording
  • 8MP front-facing camera with Sony Exmor R sensor, 5-element lens , f/1.8 aperture
  • 8.9mm thick and weighs 149 grams
  • 3GB RAM, 16 / 64 GB internal memory
  • Infrared LED
  • 4G LTE (Optional), 3G, WiFi 802.11 a/b/g/n (2.4/5 GHz), WiFi Direct, Bluetooth and GPS
  • 3080 mAh battery, quick charging at 9V/1.2A or 5V/2A

Buy Button


இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட