முதல் முறையாக ஒரு 4G மொபைல் 8000க்கும் குறைவான விலையில் விற்பனை ஆகிறது என்றால் பெரிய சலுகைதான். நேற்று டிவிட்டரில் MI INDIA நிறுவனம் "மிக பெரிய சலுகை விலையில் Redmi Note 4G" என இது பற்றி அறிவித்து இருந்தது.
It's Note-worthy to stay tuned tomorrow for a jaw-dropping catch. ;) What might it be? pic.twitter.com/gZz3yVuFMM
— Mi India (@MiIndiaOfficial) June 29, 2015
பிலிப்கார்ட் தளத்தில் Redmi Note 4G விலை இதுவரை 9999 ரூபாய் என்று இருந்தது. இன்று 2000 சலுகை விலையில் 7999 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த சலுகை ஸ்டாக் தீரும் வரை மட்டுமே. இந்த மொபைல் நீங்க வாங்க கீழே உள்ள பட்டனை அழுத்தி பிலிப்கார்ட் தளம் சென்று வாங்கிக்கொள்ளல்லாம்.
விலை: 7999 மட்டும்.
விலை: 7999 மட்டும்.