Home » , , , , , , » Moto G (3rd Gen) படமும், விவர குறிப்புகளும் வெளிவந்து உள்ளது.

Moto G (3rd Gen) படமும், விவர குறிப்புகளும் வெளிவந்து உள்ளது.


Motorola நிறுவனத்தின் Moto G (1st Gen) மற்றும் Moto G (2nd Gen) வெற்றியை தொடர்ந்து Moto G (3rd Gen) தயாரிப்பதில் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்கள், இந்த மொபைலை மோட்டரோலா நிறுவனம் வெளியிடும் முன்பாகவே இதன் பெரும்பாலான விவர குறிப்புகள் ஏற்கனவே வெளியில் லீக் ஆகிவிட்டது. இதனால் மோட்டரோலா நிறுவனம் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு சைனீஸ் தளம் Youtube தளத்தில் முழுவிவரங்களையும் வீடியோவாக தரவேற்றம் செய்து உள்ளது. அந்த வீடியோ படி  Moto G (3rd Gen) மாடல் எண். XT1543. இப்போது Moto G (3rd Generation) கலர் நிழல்படங்களும் லீக் ஆகி அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

விவர குறிப்புகள் (Specification):

Display: 5 inch
Resolution: 720x1280 pixels (HD)
Processor: 1.4Ghz Quad Core Processor
Processor make: Qualcomm Snapdragon 410
RAM: 1GB
OS: Android 5.1.1 (Android M Upgradable)
Rear Camera: 13 megapixel with Flash Support
Front Camera: 8 megapixel
Internal Storage: 8GB
Expandable storage: Up to 32GB
Battery capacity: 3020 mAh (Not Sure)
Connectivity Wi-Fi, Bluetooth v4.0, GPS, micro USB, 3.5 mm audio jack, 4G LTE supported.

SIM No. 1
SIM Type: Micro-SIM/GSM
3G: Yes
4G/LTE: Yes

SIM No. 2
SIM Type: Micro-SIM/GSM
3G: Yes

Sensors Supported:
Compass/ Magnetometer
Proximity sensor
Accelerometer
Ambient light sensor
Gyroscope

இந்த மொபைலின் விலை 10,000க்குள் உள்ள பட்ஜெட் மொபைல் என தற்போது வதந்தி கிளம்பி இருக்கிறது.

மேலும் Motorola  'Kinzie' மற்றும் 'Clark' ஆதி உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய UHD கேமிரா வசதியுடன் இரண்டு மொபைல்களை மோட்டரோலா நிறுவனம் இந்த ஆண்டிலேயே வெளியிட இருக்கிறது. அந்த மொபைல்களை பற்றி வேறு ஒரு பதிவில் விரிவாக பார்க்கலாம் நண்பர்களே.

உங்கள் கருத்தை கீழே தெரிவிக்க மறக்காதீங்க ஃபிரண்ட்ஸ், மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். - ஸ்ரீராம்.

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட