Home » , , , , , » Moto G (Gen 3) 4G LTE முழுமையான விவரங்கள் வெளியில் லீக் ஆகி இருக்கிறது.

Moto G (Gen 3) 4G LTE முழுமையான விவரங்கள் வெளியில் லீக் ஆகி இருக்கிறது.


Motorola நிறுவனத்தின் Moto G (1st Gen) மற்றும் Moto G (2nd Gen) வெற்றியை தொடர்ந்து Moto G (3rd Gen) தயாரிப்பதில் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்கள், இந்த மொபைலை மோட்டரோலா நிறுவனம் வெளியிடும் முன்பாகவே இதன் பெரும்பாலான விவர குறிப்புகள் வெளியில் லீக் ஆகிவிட்டது. இதனால் மோட்டரோலா நிறுவனம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு சைனீஸ் தளம் Youtube தளத்தில் முழுவிவரங்களையும் வீடியோவாக தரவேற்றம் செய்து உள்ளது. அந்த வீடியோ படி  Moto G (3rd Gen) மாடல் எண். XT1543.



விவர குறிப்புகள் (Specification): 

Display: 5 inch
Resolution: 720x1280 pixels (HD)
Processor: 1.4Ghz Quad Core Processor
Processor make: Qualcomm Snapdragon 410
RAM: 1GB
OS: Android 5.1.1 (Android M Upgradable)
Rear Camera: 13 megapixel with Flash Support
Front Camera: 8 megapixel
Internal Storage: 8GB
Expandable storage: Up to 32GB
Battery capacity: 3020 mAh (Not Sure)
Connectivity Wi-Fi, Bluetooth v4.0, GPS, micro USB, 3.5 mm audio jack, 4G LTE supported.


SIM No. 1  
SIM Type: Micro-SIM/GSM
3G: Yes
4G/LTE: Yes


SIM No. 2  
SIM Type: Micro-SIM/GSM
3G: Yes


Sensors Supported:
Compass/ Magnetometer
Proximity sensor
Accelerometer
Ambient light sensor
Gyroscope

Others: Textured back panel (See images below)


விலை: 13999 (உத்தியோக பூர்வ அறிவிப்பு இல்லை)

இந்த பதிவை ஷேர் செய்ய மறக்காதீர்கள்.

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட