Home » , , , , » Lenovo K3 Note இன்று வெளியிடப்பட்டது. சிறப்பான ஸ்மார்ட்ஃபோன் முழுவிவரங்கள் படங்களுடன்.

Lenovo K3 Note இன்று வெளியிடப்பட்டது. சிறப்பான ஸ்மார்ட்ஃபோன் முழுவிவரங்கள் படங்களுடன்.

அதிகம் எதிர் பார்க்கப்பட்ட லெனோவா நிறுவனத்தின் Lenovo K3 Note ஸ்மார்ட்ஃபோன் இன்று வெளியிடப்பட்டது. இந்த மொபைல் பிலிப்கார்ட் தளத்தில் எதிர் வரும் ஜூலை 8 முதல் முறையாக பிளாஷ் விற்பனை முறையில் விற்பனை செய்ய ஏற்பாடு ஆகி இருக்கிறது.  இதற்கு இன்று மதியம் 2 முதல் ரிஜிஸ்டர் செய்யலாம். முதலில் மொபைல் பற்றி பார்க்கலாம்.



நாம் எதிர் பார்த்தது போலவே 9,999 ரூபாய் விலையில் Lenovo K3 Note தரமானதொரு ஸ்மார்ட்ஃபோன்தான். 5.5 இன்ச் FHD திரையுடன் இருப்பது சிறப்பு. 1.7GHz octa-core பிராசசர் இருக்கிறது, 2GB RAM மற்றும் Android 5 மேம்படுதலுடன் வெளியீட்டு இருக்கிறார்கள். 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருப்பது சிறப்பு. அதோடு 16GB உள்நினைவகம் மற்றும் 3000 mAh பேட்டரி உண்டு.

விவர குறிப்புகள் (Specifications): 

Display: 5.50-inch
Resolution: 1080x1920 pixels FHD
Processor: 1.7GHz Octa-core
RAM: 2GB
OS: Android 5.0
Storage: 16GB
Rear Camera: 13-megapixel with Flash
Front Camera: 5-megapixel
Battery capacity: 3000mAh
Processor make: MediaTek MT6752
Expandable microSD Up to: 32GB
Wi-Fi Yes
Wi-Fi standards supported 802.11 a/ b/ g/ n
GPS Yes
Bluetooth Yes, v 4.00

SIM 1
SIM Type: Regular/GSM
3G: Yes
4G/LTE: Yes
Supports 4G in India (Band 40) Yes

SIM 2
SIM Type: Regular/GSM
3G: Yes
4G/LTE: Yes
Supports 4G in India (Band 40) Yes

Sensors:
Proximity sensor: Yes
Accelerometer: Yes
Ambient light sensor: Yes


இந்த மொபைல் வாங்க விருப்பமா? முதலில் எப்படி ரிஜிஸ்டர் செய்வது என்பதை பார்ப்போம்.



முதலில் ரிஜிஸ்டர் செய்ய மேலே உள்ள பட்டனை அழுத்தி Flipkart பக்கம் செல்லுங்கள். அங்கே Register பொத்தானை அழுத்தினால் உங்கள் பிலிப்கார்ட் யூசர் ஐடி மற்றும் கடவுச்சொல் கொடுத்து லாகின் செய்த பின் மீண்டும் ரிஜிஸ்டர் பட்டனை அழுத்தினால்  "Successfully registered for Lenovo K3 Note." என்ற மெசேஜ் கிடைக்கும். அவ்வளவுதான்.


ஜூலை 8 அல்லது அடுத்தடுத்த Flash Sales தினத்தில் 3 மணியளவில் மேலே உள்ள Buy Now பொத்தான் அழுத்தி மொபைலை குறிப்பிட்ட நேரத்திற்க்குள் வாங்கலாம்.

குறிப்பு: மேலும் உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் தாராளமாக கேளுங்கள் பதிலளிக்க தயாராக இருக்கிறோம். கீழே உள்ள முகநூல் கமாண்ட் பாக்ஸ் மூலம் கேட்கலாம்.  

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட