InFocus நிறுவனம் சமீபத்தில் சிறப்பான மொபைல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து வருகிறது. இதற்கு முன் வெளியிடப்பட்ட பல மொபைல்களில் InFocus M2 இந்தியா மொபைல் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மிக குறைந்த விலையில் அதிக ஆப்சன்கள் கொண்ட மொபைல்களுக்குதான் தற்போது மார்க்கெட்டில் வரவேற்பு அதிகம். சென்ற வாரம் Celkon நிறுவனம் Celkon Millennia Q5K Power என்ற பட்ஜெட் மொபைலை 5000 mAh பேட்டரி திறனுடன் வெளியீட்டு இருந்தது. நேற்று InFocus நிறுவனம் InFocus M530 என்ற மொபைலை வெளியீட்டு அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மொபைலை பற்றி இப்போது பார்க்கலாம்.
InFocus M530 ஸ்மார்ட்ஃபோன் அனைத்து சிறப்பு அம்சம்களும் நிறைந்த ஒரு மொபைல் என்று சொல்லலாம். பின் புறம் மற்றும் முன் புறமும் 13 மெகா பிக்ஸல் காமிரா இருப்பது இதுதான் முதல் முறை. செல்பி எடுக்க இந்த மொபைல் பெரிதும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. அதோடு 1.7GHz octa-core பிராசசர், 2GB RAM,5.50 இன்ச் பெரிய ஸ்கிரீன் மற்றும் HD, 16GB இன்டெர்னல் மெமரி, 3100mAh பேட்டரி என எதிலும் குறைவில்லாத ஸ்மார்ட்ஃபோன் இது.
விலை: 10999 மட்டுமே.
விவர குறிப்புகள் (Specs):
Display: 5.50-inch
Resolution: 720x1280 pixels
Processor: 1.7GHz Octa-core
Processor make: MediaTek MT6595
RAM: 2GB
OS: Android 4.4.2
Internal Storage: 16GB
Rear Camera: 13-megapixel with Flash Support
Front Camera: 13-megapixel
Battery capacity: 3100mAh
Expandable storage: Up to 64GB
SIM No. 1
SIM Type: Micro-SIM/GSM
3G: Yes
4G/LTE: Yes
Supports 4G in India (Band 40): Yes
SIM No. 2
SIM Type: Micro-SIM/GSM
3G: Yes
4G/LTE: No
Sensors Supported:
Compass/ Magnetometer
Proximity sensor
Accelerometer
Ambient light sensor
Gyroscope
இந்த மொபைல் Snapdeal.com தளத்தில் தற்போது விற்பனை ஆகிக்கொண்டு உள்ளது இந்த மொபைலை வாங்க கீழே உள்ள Buy Now பட்டனை அழுத்துங்கள்.