ஆன்ட்ராய்ட் M பதிப்புக்கான கூகிள் குரோம் பிரவுசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதை ஆன்ட்ராய்ட் 5 லாலிபாப் மொபைல்கள் வைத்து இருப்பர்வார்களும் இன்ஸ்டால் செய்துக்கொள்ளலாம். இதில் முக்கியமா Tab மற்றும் விரைவில் டெக்ஸ்ட் செலக்ட் செய்யும் வசதி இணைத்து இருக்கிறார்கள். ஒரு டெக்ஸ்ட் செலக்ட் செய்து அது பற்றிய விவரங்களை தேட முடியும். மேலும் T-Rex (Easter Egg) என்ற ஒரு கேம்ஸ் குரோமில் இணைத்து இருந்தார்கள், இப்போது இதில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
தரவிறக்க சுட்டி: http://bit.ly/Chrome-v45