Home » , , , , » Celkon Millennia Q5K Power 5000mAh பட்ஜெட் ஃபோன் - மொபைல் அறிமுகம்

Celkon Millennia Q5K Power 5000mAh பட்ஜெட் ஃபோன் - மொபைல் அறிமுகம்

அதிகம் சேமிக்கும் திறன் கொண்ட பேட்டரி உள்ள ஸ்மார்ட்போன்களை வாங்கவே அனைவரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கு காரணம் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பெரிய பலவீனமே அதன் பேட்டரி சேமிப்பு திறன்தான். ஆண்ட்ராய்ட் மொபைல்களில் அதிக ஆப்ஸ்கள் இயங்கி வருவதால் பேட்டரி விரைவில் தீர்ந்து விடும் வாய்ப்பு இருக்கிறது. எனவே 4000 mAhக்கும் அதிகம் திறன் கொண்ட பேட்டரி உடைய மொபைல்களைதான் எல்லாருமே விரும்புகிறார்கள்.

இப்போது பெரும்பாலான மொபைல் நிறுவனங்கள் அதிக திறன் கொண்ட பேட்டரியுடன் தன் மொபைலை வெளியிட தயாராகி வருகிறது. இதில் முன்னணியில் இருப்பது ஜியோனி நிறுவனம்தான். சென்ற வாரம் ஜியோனி மாரத்தான் 5 (பார்க்க: Gionee Marathon M5 பதிவு) 6020 mAh திறனுடன் வெளியிட்டது. இந்த வரிசையில் செல்கான் நிறுவனமும் தன் இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள போராடி வருகிறது. அதன் விளைவாகதான் இந்த Celkon Millennia Q5K Power மொபைலை நேற்று (19.06.2015) வெளியீட்டு இருக்கிறது.

இந்த மொபைலின் விலை: Rs. 5,222 மட்டும்.

இந்த மொபைல் ஆலைனிலும் கிடைக்கும் மற்ற உள்ளூர் ஷோரூம்களிலும் விற்பனைக்கு கிடைக்கும். கருப்பு, வெள்ளை மற்றும் கரு நீலம் என மூன்று விதமான கலர்களில் இந்த மொபைல் கிடைக்கும்.

விவர குறிப்புகள் (Specification):

Display: 5.00-inch
Resolution: 480x854 pixels
Processor: 1.2GHz quad-core
RAM: 512MB
OS: Android 4.4
Internal Storage: 4GB
Expandable storage: Yes
Expandable storage type: microSD
Expandable storage up to: 32GB
Rear Camera: 5-megapixel with Flash Support
Front Camera: 3.5-megapixel
Battery capacity: 5000mAh
Wi-Fi: Yes
GPS: Yes
Bluetooth: Yes
Number of SIMs: 2
SIM 1
SIM Type Regular
GSM/ CDMA GSM
3G Yes
SIM 2
SIM Type Regular
GSM/ CDMA GSM

Sensors: 
Proximity sensor: Yes
Accelerometer: Yes
Ambient light sensor: Yes

RAM மற்றும் இன்டெர்னல் ஸ்டோரேஜ் சற்று அதிகப்படுத்தி இருந்தால் மிக நல்லதொரு மொபைல் எனலாம்.

நட்புடன்
ஸ்ரீராம்
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட