சென்ற வாரம் உலகம் முழுவதும் Asus ZenFone 4, 5 மற்றும் 6 மொபைல்களுக்கு விரைவில் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0 மேம்படுத்த இருக்கிறார்கள் என்ற செய்தியை வெளியீட்டு அசூஸ் நிறுவனம் வெளியீட்டு இருந்தது.
இப்போது சைனா மற்றும் இந்தியாவில் மேற்கண்ட மொபைல் மாடல்களுக்கு OTA Update மூலம் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0 மேம்படுத்தி வருகிறார்கள். இந்த மொபைல் வைத்து அனைவருக்கும் கண்டிப்பா இந்த மேம்படுத்துதல் கிடைக்கும்.
தற்போது ஆண்ட்ராய்ட் லாலிபாப் மேம்படுத்தப்படும் மாடல்கள்:
1. Asus ZenFone 4 (A400CG and A400CXG)
2. ZenFone 5 (A500CG and A501CG)
3. ZenFone 6 (A600CG and A601CG)
இந்த மேம்படுத்துதலை முன்பே வழங்கி இருக்க வேண்டும். மிக தாமதமாக வழங்கி இருப்பதால் அசுஸ் நிறுவனம் தன்னுடைய வருத்தத்தையும் தெரிவித்து இருக்கிறது.
இந்த மேம்படுத்துதலை முன்பே வழங்கி இருக்க வேண்டும். மிக தாமதமாக வழங்கி இருப்பதால் அசுஸ் நிறுவனம் தன்னுடைய வருத்தத்தையும் தெரிவித்து இருக்கிறது.
இந்த மேம்படுத்துதலுக்கு பிறகு மொபைலில் நிறைய சிறப்பு மாற்றங்கள் காணப்படுமாம். குறிப்பாக லோக் ஸ்கிரீன் மாற்றப்பட்டுள்ளது. டிபால்ட் வால்பேப்பர் மற்றும் வானிலை அறிக்கை போன்ற விவரங்களை மாற்றி உள்ளார்கள். டயலர் மற்றும் காண்டாக்ட்ஸ் ஆப்ஸ்களும் புதுப்பிக்க படுகிறது. பல புதிய மாற்றங்களுடன் சிறப்பானதொரு மேம்படுத்துதலாக இது இருக்கும்.
பதிவு பிடித்திருந்தால் LIKE மற்றும் SHARE செய்ய மறக்காதீங்க. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.
கீழே முகநூல் பக்கம் ஒரு லைக் பண்ணுங்க:

பதிவு பிடித்திருந்தால் LIKE மற்றும் SHARE செய்ய மறக்காதீங்க. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.
கீழே முகநூல் பக்கம் ஒரு லைக் பண்ணுங்க: