128GB இன்டெர்னல் மெமரி மற்றும் 4GB RAM கொண்ட Asus ZenFone 2 ZE551ML மொபைல் நேற்று முன் தினம் தைவானில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் பிலிப்கார்ட் தளத்தில் இன்று வெளியிட இருக்கிறார்கள். இந்த மொபைலின் விலை சுமார் Rs. 29,999/- என தெரிகிறது.
முழுமையான விவரங்களை அறிந்துக்கொள்ள மற்றும் இந்த மொபைலை வாங்க கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்.

இன்றைய ஸ்பெஷல் ஆபரை அறிந்துக்கொள்ள: Click here