Home » , , » Sony Xperia Z4V மொபைல் QHD திரையுடன் அறிமுகம் - முழுமையான விவரங்கள்.

Sony Xperia Z4V மொபைல் QHD திரையுடன் அறிமுகம் - முழுமையான விவரங்கள்.



சோனி நிறுவனத்தின் முதல் QHD திரையுடன் வெளிவரும் மொபைல் Sony Xperia Z4V. நேற்று முன்தினம் Verizon Wireless வெளியிட்டது. இதில் 3000 mAh பேட்டரி, மிக விரைவாக வயர்லெஸ் சார்ஜ் செய்யும் வசதி என பற்பல வசதிகளுடன் அறிமுகம் ஆகி இருக்கிறது. இந்த மொபைல் Verizon Wireless மூலம் மட்டுமே விற்பனை செய்ய இருக்கிறது.
இது QHD திரை அமைப்புடன் இருந்தாலும் பேட்டரி சேமிப்பு அதிகம் கிடைக்கும் Verizon அறிவித்து இருக்கிறது.


இந்த மொபைலின் விவர குறிப்புகள்:
Operating system Google™ Android™ 5.0 (Lollipop)
Processor 2 GHz / 1.5 GHz Qualcomm MSM8994 Snapdragon 810 Octa
Core 64-bit CPU
GPU Adreno 430
Size 144.4 x 72.3 x 8.7 mm
Weight 162 grams
Available Colors Black, White
SIM card nano SIM
Main screen
Colors 16,777,216 Color TFT
Resolution WQHD 2560 x1440 pixels
Size (diagonal) 5.2 inches
Scratch-resistant Chemical tempered glass + Anti-fingerprint coating
Input mechanisms
Text input On-screen QWERTY keyboard, Voice Input,
Handwriting recognition
Touch screen Capacitive
Touch gesture Yes – multi-touch, up to 10 fingers supported
Memory
RAM 3 GB
Flash memory Up to 32 GB*
Expansion slot microSD™ card, up to 128 GB (SDXC supported)
Memory card speed class Class 10**
Memory card UHS speed
class
Class 1**
Camera
Camera resolution 20.7 MP
Digital zoom 8x
Clear image zoom 3x
Photo light Yes – Pulsed LED
Video recording Yes – 4K
Front Camera Yes – Full HD 1080p for video chat and 5 MP for camera capture
ISO ISO 3200 maximum in manual mode
ISO 12800 maximum in Low Light mode for photo
ISO 2000 maximum in Night scene mode for video
Minimum focus distance 120 mm
Sensors
Accelerometer Yes
Ambient light sensor Yes
Barometer sensor Yes
eCompass™ Yes
Game rotation vector Yes
Geomagnetic rotation vector Yes
Gyroscope Yes
Step counter Yes
Step detector Yes
Significant motion detector Yes
Proximity sensor Yes
Networks***
E6508 UMTS HSPA+ 850 (Band V), 900 (Band VIII), 1900 (Band II),
2100 (Band I) MHz
GSM GPRS/EDGE 850, 900, 1800, 1900 MHz
LTE Bands 2, 3, 4, 7, 13, 20
CDMA 1x EVDO 850 (BC0), 1900 (BC1) MHz
Data transfer speeds
LTE Cat 6 Up to 50 Mbps (upload), up to 300 Mbps (download)
Battery performance
Talk time (GSM) Up to 17 hours****
Standby time (GSM) Up to 590 hours****
Talk time (CDMA) Up to 29 hours*****
Talk time (UMTS) Up to 20 hours****
Standby time (UMTS) Up to 580 hours****
Standby time (LTE) Up to 520 hours****
Music listening time Up to 95 hours****
Video playback time Up to 9 hours****
Battery/
Wireless Charging (Embedded)
3000 mAh minimum, Qi/PMA Wireless Charging

மொத்தத்தில் இன்றைய தொழில்நுட்பம் எல்லாமே இதில் இருக்கு. இதன் Firmware மட்டும் 11.3 GB என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 4K தரத்தில் வீடியோ எடுக்க இதுவும் சிறந்த மொபைல்தான்.

மேலும் தகவல்களுக்கு: http://bit.ly/Sony-Xperia-Z4V

நட்புடன் 
ஞா. ஸ்ரீராம்
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட