Home » , , , , , » Moto X (1st Gen) மற்றும் Moto X (2nd Gen) மொபைல்களுக்கு Android 5.1 Lollipop Update.

Moto X (1st Gen) மற்றும் Moto X (2nd Gen) மொபைல்களுக்கு Android 5.1 Lollipop Update.

கூகிள் David Schuster தன் கூகிள் பிளஸ் பக்கத்தில் கொடுத்த அறிவிப்பின் படி Moto X (1st Gen) மற்றும் Moto X (2nd Gen) மொபைல்களுக்கு Android 5.1 Lollipop கிடைக்க இருக்கிறது.  ஒரு வார காலத்திற்க்குள் இதற்கான OTA Update வழி மேம்படுத்துதல் கிடைக்க இருக்கிறது. Moto Droid Turbo மொபைல்களுக்கு தற்போது Android 5.1 OTA Update கிடைத்து வருகிறது. அடுத்த அடுத்த மாதங்களில் Moto G மொபைல்களுக்கும் Android 5.1 கிடைக்கும் என தெரிகிறது.


இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட