சென்ற திங்கள் கிழமை காலை மைக்ரோமாக்ஸ் நிறுவனம் Micromax Canvas Nitro மொபைலை வெளியிட்டது. அன்று மாலை 2 மணி முதல் snapdeal தளத்தில் விற்பனை ஆரம்பம் ஆனது. ஒரே நாளில் அனைத்து மொபைல்களும் விற்று தீர்ந்து போனது. இந்த மொபைல் SNAPDEAL தளத்தில் மட்டும்தான் கிடைக்கும். மைக்ரோமாக்ஸ் நிறுவனத்துடன் Snapdeal நிறுவனம் காண்ட்ராக்ட் செய்து இருக்கிறது.
இதன் விலை: 12990/- மட்டும். | Buy @ Snapdeal (இன்று ஸ்டாக் இல்லை)
இந்த Micromax Canvas Nitro மொபைலின் சிறப்பம்சங்கள் ஒரு சிறிய பார்வை.
![]() |
படத்தை கிளிக் செய்து பெரிதாகி பார்க்கவும். |
இதில் பெரும்பாலும் அனைத்து வசதிகளுமே இருக்கு என சொல்லலாம். ஆண்ட்ராய்ட் பதிப்பு கிட்காட் 4.4, 5 இன்ச் HD (720x1280 pixel) IPS திரை அமைப்புடன் oleophobic coating, 1.7GHz octa-core MediaTek MT6592 பிரசசர், 2GB RAM போன்றவை பலம் சேர்க்கிறது. மேலும் இதில் முன் புற காமிரா 5 மெகா பிக்ஸல் மற்றும் பின் புறம் 13 மெகா பிக்ஸல் காமிராவுடன் தானியங்கி மற்றும் ஃபிளாஷ் வசதியும் இருப்பது சிறப்பு. அதோடு GPRS/ EDGE, 3G, Wi-Fi, Micro-USB, GPS/ A-GPS, Bluetooth 4.0, 3.5mm audio jack, and FM radio போன்ற பல வசதிகளும் இருக்கிறது மொத்தத்தில் எல்லா வசதிகளும் இருக்கு.
மைக்ரோமாக்ஸ் மொபைல்களில் பெரும்பாலும் பாட்டரி சேமிப்பு கம்மியாதான் இருக்கும். ஆனால் இந்த மொபைலில் அந்த குறை இருக்காது என சொல்கிறார்கள். இதன் 2500mAh பாட்டரி தொடர்ந்து 10 மணி நேரத்துக்கும் மேலாக பயன்படுத்தலாம் என்கிறார்கள். வரவேற்போம்.
இந்த மொபைல் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது, கருநீலம் மற்றும் இள வெண்ணிறம்.
Micromax Canvas Nitro விவர குறிப்புகள்.
GENERAL
Alternate names | A310 |
Release date | September 2014 |
Form factor | Touchscreen |
Battery capacity (mAh) | 2500 |
Removable battery | Yes |
Colours | Pristine White, Blue |
SAR value | NA |
DISPLAY
Screen size (inches) | 5.00 |
Touchscreen | Yes |
Touchscreen type | Capacitive |
Resolution | 720x1280 pixels |
Pixels per inch (PPI) | 294 |
Colours | 16M |
HARDWARE
Processor | 1.7GHz octa-core |
Processor make | Mediatek 6592 |
RAM | 2GB |
Internal storage | 8GB |
Expandable storage | Yes |
Expandable storage type | microSD |
Expandable storage up to (GB) | 32 |
CAMERA
Rear camera | 13-megapixel |
Flash | Yes |
Front camera | 5-megapixel |
SOFTWARE
Operating System | Android 4.4 |
Java support | Yes |
Browser supports Flash | Yes |
CONNECTIVITY
Wi-Fi | Yes |
Wi-Fi standards supported | NA |
GPS | Yes |
Bluetooth | Yes, v 4.00 |
NFC | No |
Infrared | No |
DLNA | No |
Wi-Fi Direct | No |
MHL Out | No |
HDMI | No |
Headphones | 3.5mm |
FM | Yes |
USB | Micro-USB |
Charging via Micro-USB | Yes |
Proprietary charging connector | No |
Proprietary data connector | No |
Number of SIMs | 2 |
SIM 1 | |
GSM/ CDMA | GSM |
3G | Yes |
SIM 2 | |
GSM/ CDMA | GSM |
3G | Yes |
SENSORS
Proximity sensor | Yes |
Accelerometer | Yes |
Ambient light sensor | Yes |
Gyroscope | No |
Barometer | No |
மொபைல் வாங்க: Snapdeal
இந்த மொபைல் பற்றி மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள். பதிவு பிடித்திருந்தால் LIKE மற்றும் SHARE செய்ய மறக்காதீங்க. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.
கீழே முகநூல் பக்கம் ஒரு லைக் பண்ணுங்க:

இந்த மொபைல் பற்றி மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள். பதிவு பிடித்திருந்தால் LIKE மற்றும் SHARE செய்ய மறக்காதீங்க. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.
கீழே முகநூல் பக்கம் ஒரு லைக் பண்ணுங்க:

இனி மொபைல்/கணினி பற்றிய உங்களுடைய எந்த சந்தேகங்களையும் கீழ்க்கண்ட நமது குழுமத்தில் மட்டும் கேளுங்கள், உடனடியாக பதில் கிடைக்கும்.
உடனே இணையுங்கள்: https://www.facebook.com/groups/ThagavalGuru/