Home » , , » அறிமுகம் Xiaomi Redmi 1S படங்களுடன் முழுவிவரங்கள்.

அறிமுகம் Xiaomi Redmi 1S படங்களுடன் முழுவிவரங்கள்.


வணக்கம் நண்பர்களே,

Xiaomi நிறுவனத்தின் Xiaomi Mi3 பற்றி சென்ற பதிவில் பார்த்தோம், இன்றும் Xiaomi Mi3 மொபைலை முன் பதிவு செய்யாமல் வாங்க முடிவதில்லை. இப்போது Xiaomi நிறுவனம் மேலும் சில பல தரமான மொபைல்களை விரைவில் அறிமுக செய்ய இருக்கிறது. அதில் Xiaomi Redmi 1S ஒரு சில நாட்களில் வெளிவர இருக்கிறது, பல சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய இந்த மொபைல் எதிர் வரும் 26.08.2014 செவ்வாய் கிழமை இந்தியாவில் இதற்கான வெளியீட்டு விழாவில் வெளிட இருக்கிறார்கள். இந்த மொபைல் பற்றிய சிறிய பார்வை.



சீனாவில் இந்த மொபைல் பற்றி சென்ற மே மாதத்தில் அறிவிப்பு வெளியீட்டு இருந்தார்கள்.  இது இரட்டை மைக்ரோ சிம் கொண்டது. 4.7 அங்குலம் திரை உயரமும், 720 X 1280 அளவுள்ள LCD திரை உடையது. இதில் Corning Gorilla Glass 2 இருப்பதால் திரை பழுதடையாமல் இருக்கும். இதன் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.3 ஜெல்லி பீன் என்றாலும் கிட்காட் மேம்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மேலும் இந்த மொபைலில் 1GB RAM மற்றும் 1.6GHz quad-core Snapdragon 400 SoC, coupled with Adreno 305 GPU இருப்பதால் இதன் இயக்கம் நன்றாகவே இருக்கும். 8GB இன்டெர்னல் மெமரி பலம் சேர்க்கிறது. அதோடு 64GB வரை மெமரி கார்ட் பயன்படுத்தலாம். பின் புற காமிரா 8 மெகா பிக்சலும், முன் புற காமிரா 1.6 மெகா பிக்ஸல் காமிராவும் இருப்பது சிறப்பு.

 Xiaomi Redmi 1S இந்தியாவில் விலை: 6999/- மட்டுமே.



Xiaomi Redmi 1S விவர குறிப்புகள். 

GENERAL
Release date
August 2014 (India)
Form factor
Touchscreen
Dimensions (mm)
137.00 x 69.00 x 9.90
Weight (g)
158.00
Battery capacity (mAh)
2000
Removable battery
Yes
SAR value
NA

DISPLAY
Screen size (inches)
4.70
Touchscreen
Yes
Touchscreen type
Capacitive
Resolution
720x1280 pixels
Pixels per inch (PPI)
312
Colours
16M

HARDWARE
Processor
1.6GHz  quad-core
Processor make
Qualcomm Snapdragon 400 MSM8228
RAM
1GB
Internal storage
8GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
64

CAMERA
Rear camera
8-megapixel
Flash
Yes
Front camera
1.6-megapixel

SOFTWARE
Operating System
Android 4.3
Skin
MIUI version 5
Java support
Yes
Browser supports Flash
No

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 b/ g/ n
GPS
Yes
Bluetooth
Yes, v 4.00
NFC
No
Infrared
No
DLNA
No
Wi-Fi Direct
Yes
MHL Out
No
HDMI
No
Headphones
3.5mm
FM
Yes
USB
Micro-USB
Charging via Micro-USB
Yes
Proprietary charging connector
No
Proprietary data connector
No
Number of SIMs
2
SIM 1

SIM Type
Regular
GSM/ CDMA
GSM
3G
Yes
SIM 2

SIM Type
Regular
GSM/ CDMA
GSM
3G
No

SENSORS
Compass/ Magnetometer
Yes
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes
Gyroscope
Yes
Barometer
No
Temperature sensor
No

இந்த மொபைல் பற்றி மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள். பதிவு பிடித்திருந்தால் LIKE மற்றும் SHARE செய்ய மறக்காதீங்க. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே. 
கீழே முகநூல் பக்கம் ஒரு லைக் பண்ணுங்க:

mobile


[FB Page: https://www.facebook.com/thagavalguru1]



நமது கேளுங்கள் சொல்கிறோம் பேஸ்புக் குழுமம் 1000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் வெற்றிக்கரமாக இயங்கி வருகிறது. இந்த குழுமத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், உங்கள் சந்தேகங்களையும் கேளுங்கள், உடனுக்குடன் பதில் கிடைக்கும். வருகை தாருங்கள். https://www.facebook.com/thagavalguru1 


DMCA.com Protection Status
குறிப்பு: எங்கள் தளத்தில் நாங்கள் எழுதும் பதிவுகளுக்கு நகல் உரிமம் பெற்று இருக்கிறோம். இந்த பதிவை நகல் எடுத்து உங்கள் தளங்களில், சமூக வலைத்தளங்களில் பதிவிட எங்களிடம் முறையாக அனுமதி கேட்க வேண்டும். தொடர்பு கொள்க
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட